techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- Sun Music Kollywood Diaries - Actor Aravind Swamy
- IS HANGING THE BEST SOLUTION TO PREVENT TERRORISM?
- Vishwaroopam Photoshoot
- Sun Music Cut To Cut - Vani Rani Sun Tv Serial Shooting Spot On Location
- Super Kudumbam 09-02-2013 | Amul Super Kudumbam 09-02-2013 | Sun Tv New Show | Super Kudumbam - Talent Show | Sun Tv Super Kudumbam | Super Kudumbam 09th February 2013 | Super Kudumbam 02 Feb 2013 | Amul Super Kudumbam Tv Show 09-02-13
- Chennai Times 09-02-2013 Sun Music
- Sun Music - Cut to Cut 09-02-2013
- Vishwaroopam Malaysia Response
- Sivasankari 09-02-13 - Sun Tv Serial | Sivasankari Serial 09th February 2013 | Sivasankari Sun Tv Serial Episode 54 | Sun Tv Serial Online | Sun Tv Serial 09-02-13
- Santhanam Comedy | Tamil Comedy | Adithya TV Tv
- Heart Stop Beating
- Mahinda Rajapaksa Gangnam Style Funny Sinhala Video Haaa Haa LOL
- இரானி கோப்பை கிரிக்கெட்டில் ராயுடு அபார சதம்: வலுவான முன்னிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா
- Leoni Pattimandram– Pechu Pechathan Irukkkanum Episode 02
- Tamil Funny Video
- கால்சட்டையில் சிறுநீர் கழித்த 7 வயது மாணவனுக்கு சூடு போட்ட டியூசன் ஆசிரியை கைது
- Funny Video – Prison Break Prank
- Viswaroopam Special Vijay Tv Special Show 09.02.13 | Viswaroopam Special Show | Vijay Tv Special Show 09.02.13
- Man rides hid Crocodile motorbike around India
- ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டை வேடம்: கருணாநிதி தாக்கு
- Vada Pochae 09-02-13|Vada Pochae 09.02.13 | Sun Music Tv Show Online | Vada Pochea Candid Show in Sun Music by Sarithira 09-02-2013 | Vada Pochea Candid Show 09.02 -2013 Sun Music tv Program | Vada Pochea 09st February 2013 Show | Sun Music Vada Poche 09-02-13
- Vijay Tv Home Sweet Home 09-02-13 | Tv Home Sweet Home 09th February 2013 |Home Sweet Home At Vijay Tv 09-02-13 | Vijay Tv Home Sweet Home 09.02.13 | Watch Vijay Tv Home Sweet Home 09-02-13 Online | Online Vijay Tv Show Home Sweet Home 09-02-13 |
- Double Galatta - Adhitya Tv - 09-02-13 -| Double Galatta 09-02-2023 | Adithya TV 09-02-13 Double Galatta show 09th February 2023 Programs
- Thendral This Week Promo
- Daddy Enaku Oru Doubt - Adhitya Tv 04-02-13
| Sun Music Kollywood Diaries - Actor Aravind Swamy Posted: 09 Feb 2013 10:54 AM PST Sun Music Kollywood Diaries - Actor Aravind Swamy Arvind Swami (born in Chennai, Tamil Nadu), mostly spelled Arvind Swamy is an Indian film actor who features mainly in Tamil cinema. He was introduced as an actor by Mani Ratnam in the drama film Thalapathi (1991) and subsequently went on to play the lead role again in Ratnam's Roja (1992) and Bombay (1995). Swamy went on to star in other ventures including the Malayalam film Devaraagam (1996) and Rajiv Menon's Minsaara Kanavu, and Mani Ratnam's Alaipayuthey (2000). Swamy spent a decade in businesses ranging from construction to international trade to outsourcing before returning to acting in Mani Ratnam's production, Kadal, which was released on Feb 1st, 2013. |
| IS HANGING THE BEST SOLUTION TO PREVENT TERRORISM? Posted: 09 Feb 2013 10:41 AM PST |
| Posted: 09 Feb 2013 10:39 AM PST |
| Sun Music Cut To Cut - Vani Rani Sun Tv Serial Shooting Spot On Location Posted: 09 Feb 2013 10:35 AM PST |
| Posted: 09 Feb 2013 10:11 AM PST Watch Sun TV show Super Kudumbam 09-02-13 online. Tamil TV Show Super Kudumbam February 09th 2013. New Show on Sun TV Super Kudumbam 09-02-13 At Techsatish. Super Kudumbam 09-02-13 | New Show on Sun Tv | Sun Tv Online Show | Sun Tv Super Kudumbam | Sun Tv | Super Kudumbam 09-02-13 | Sun Tv New Show | Super Kudumbam - Talent Show | Sun Tv Super Kudumbam | Super Kudumbam 02th Feb 2013 | Amul Super Kudumbam 02-02-13 | Amul Sun Tv Super Kudumbam | Amul Super Kudumbam 10th February 2013 | Amul Super Kudumbam - Talent Show | Amul Sun Tv Super Kudumbam. It is the winner's world. A brand new show titled "Super Kudumbam" filled with fun, entertainment and talent exposure is all set to reach your homes. The coaster ride will consist of all the Sun TV serial families competing along with each other. It's going to be a power packed battle show consisting of 6 rounds including group dance, group song, solo dance, solo song, group skit and solo skit between our very own sun families. The prestigious panel of judges includes the famous music director Gangai Ammaran, the charming actress Meena and the dancing queen Sukanya. In each episode the best performer will be chosen as "Amul coolest performer of the day". To add an element of surprise we have "The Khazana Golden Opportunity" lucky draw round. |
| Chennai Times 09-02-2013 Sun Music Posted: 09 Feb 2013 10:08 AM PST |
| Sun Music - Cut to Cut 09-02-2013 Posted: 09 Feb 2013 10:07 AM PST |
| Vishwaroopam Malaysia Response Posted: 09 Feb 2013 10:02 AM PST |
| Posted: 09 Feb 2013 09:56 AM PST |
| Santhanam Comedy | Tamil Comedy | Adithya TV Tv Posted: 09 Feb 2013 09:54 AM PST |
| Posted: 09 Feb 2013 09:39 AM PST அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணப்படும் Heart Institute-ல், Craig Lewis எனும் 55 வயதான நபருக்கு இதயத்திற்கு பதிலாக துடிப்பில்லாத மெஷினைப் பொருத்தியுள்ளனர். உலகிலேயே இதயம் இல்லாத நபராக திகழும் இவருக்கு பொருத்தப்பட்டிருக்கும் இந்த மெஷினின் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க மட்டுமே முடியும். ஆனால் துடிப்பு என்பதே கிடையாது. |
| Mahinda Rajapaksa Gangnam Style Funny Sinhala Video Haaa Haa LOL Posted: 09 Feb 2013 09:37 AM PST |
| இரானி கோப்பை கிரிக்கெட்டில் ராயுடு அபார சதம்: வலுவான முன்னிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா Posted: 09 Feb 2013 09:36 AM PST மும்பை, பிப்.9- மும்பையில் நடைபெற்று வரும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி-மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 526 ரன்களும், மும்பை 409 ரன்களும் எடுத்தன. நட்சத்திர வீரர் சச்சின் முதல்தர போட்டிகளில் 81-வது சதம் அடித்து கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் 2-ம் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது, ஸ்ரீசாந்த் 18 ரன்களிலும், முரளி விஜய் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து திவாரி-ராயுடு ஜோடி சிறப்பாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். திவாரி 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ரெய்னாவுடன் இணைந்து ஆடிய ராயுடு முதல் தர போட்டியில் 14-வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஆடிய ரெய்னா அரை சதத்தை நெருங்கினார். இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்திருந்தது.ராயுடு 118 ரன்களுடனும், ரெய்னா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை அணியைவிட 413 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றுள்ள ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இன்னும் ஒருநாள் ஆட்டம் மட்டுமே உள்ளது. எனவே, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 25-வது முறையாக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. |
| Leoni Pattimandram– Pechu Pechathan Irukkkanum Episode 02 Posted: 09 Feb 2013 09:34 AM PST Leoni Pattimandram– Pechu Pechathan Irukkkanum Episode 02 A weekly talk show on Pechu Pechathan Irukkanum by the Raj TV Channel will throw light on the topics of various problems that are faced by the people in general in India.The one-hour-show is scheduled to telecast on Sunday mornings between 8 AM and9 AM will have Dindigul Leoni as the Judge who will hear over the arguments of the four of his colleagues from different walks of life. The topics for the discussion will be based on thesocial and economic problems of the people and finding ways and means to solve them.The first weekly programme is scheduled to start on September 9. |
| Posted: 09 Feb 2013 09:30 AM PST |
| கால்சட்டையில் சிறுநீர் கழித்த 7 வயது மாணவனுக்கு சூடு போட்ட டியூசன் ஆசிரியை கைது Posted: 09 Feb 2013 09:28 AM PST கான்பூர், பிப். 9- உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் அசோக் நகரில் நேற்று டியூசன் படிக்கச் சென்ற 7 வயது மாணவன், படுக்கையில் இருந்தபடியே தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்து விட்டான். இதனால் கோபமடைந்த டியூசன் ஆசிரியையும், அவரது தாயாரும் சேர்ந்து, குழந்தை என்றும் பாராமல் அவனுக்கு சூடு போட்டுள்ளார். இதில் காயமடைந்த குழந்தைக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகம், வயிறு, மூட்டு என 17 இடங்களில் தீக்காயங்கள் இருந்ததால், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நசிராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியை மற்றும் அவரது தாயார் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியை தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவரது தாயார் அரசு ஊழியர். |
| Funny Video – Prison Break Prank Posted: 09 Feb 2013 09:27 AM PST Funny Video – Prison Break Prank Old man needs some help breaking a lock, when some nice people stop to give a hand, they are soon made accomplices of a jail break. Two prisoners come out of the truck and run away. A presentation of the Just For Laughs Gags. The funny hidden camera pranks show for the whole family. |
| Posted: 09 Feb 2013 09:46 AM PST |
| Man rides hid Crocodile motorbike around India Posted: 09 Feb 2013 09:20 AM PST You might be well advised to "never smile" at Pradeep Kumar Mehta when he is driving around northern India's Punjab. He has designed a snappy motorbike that looks like a crocodile. It took the creative mechanic more than eight months to build the vehicle, which he says he made to ferry his friends and family around. The croc can seat ten people and is fuel efficient, getting 35km per litre, according to Pradeep. |
| ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டை வேடம்: கருணாநிதி தாக்கு Posted: 09 Feb 2013 09:19 AM PST சென்னை, பிப். 9- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 8-2-2013 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இதே முதலமைச்சர் ஜெயலலிதா தான்; 16-4-2002 அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:- இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது, அனுமதிக்கப்பட மாட்டாது. பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடைமுறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதி மன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதி யோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் ஜெயலலிதாதான்! அது மாத்திரமல்ல; 17-1-2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்" என்றும் குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது, இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை" என்றே மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார். 4-11-2007இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதையை நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தவர் தான் ஜெயலலிதா. இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நேற்று, 8-2-2013 அன்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா ஈழத் தமிழர்களிடம் தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்கிறார். இதில் இருந்து அவரது உண்மை உருவத்தை, ஈழத் தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். |
| Posted: 09 Feb 2013 09:09 AM PST |
| Posted: 09 Feb 2013 10:03 AM PST ![]() A game show that has two families competing against each other in order to win the grand price ; the family that first completes all the ten tasks stands to win their own dream home A simple game with simple task complete 10 simple tasks in 10 minutes and you can walk away with your own sweet home |
| Posted: 09 Feb 2013 08:33 AM PST actress reetu kaur pictures, gurudu movie stills, gurudu telugu movie, reetu kaur hot photos, ritu kaur hot pics, Ritu Kaur Hot Stills, Ritu Kaur Photo Gallery, Ritu Kaur telugu actress, sivaji telugu actor,ali telugu actor, allu aravind, banerjee telugu actor, Brahmanandam, jagapathi babu, jagapathi babu latest photos, jayavani saree hot photos, jayavani telugu actress, Murali Mohan, nani telugu actor, nani telugu actor photos, ramanaidu producer, sagar telugu director, Sunil, tammareddy bharadwaja producer, tanikella bharani, tanish telugu actor, Venkatesh, venu madhav, victory venkatesh latest photos,actress srilekha hot images, chitram seenu, posani krishna murali director, srilekha hot pics, srilekha telugu actress, tagubothu ramesh, telugu actress srilekha gallery |
| Posted: 09 Feb 2013 07:47 AM PST |
| Daddy Enaku Oru Doubt - Adhitya Tv 04-02-13 Posted: 09 Feb 2013 07:46 AM PST |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















