techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


ஓடும் காரில் பெண் கற்பழிப்பு - தலைநகரில் தொடரும் அவலம்

Posted: 18 Feb 2013 11:23 AM PST


டெல்லி புறநகர் பகுதியில் ஓடும் காரில் ஒரு இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புறநகரில் உள்ள ஷாபாத்டைரி என்னும் இடத்தை சேர்ந்த 30 வயது நிரம்பிய பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த அப்பெண் தற்போது கணவருடன் டெல்லி பட்டேல் நகரில் வசித்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஷாபாத் டைரி பகுதியில் சொந்த வீடு உள்ளது. அந்த வீ‌ட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். வீட்டின் வாடகையை பெற்றுக்கொள்ள வந்த பெண்ணை கடத்தி, இந்த மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரி ஒருவர், டெல்லி புறநகர் பகுதியில் ஒரு பெண்ணை கடத்தி, அவரை ஓடும் காரிலேயே கற்பழித்த குற்றத்திற்காக பவன் ,பீல் மற்றும் பிரவீன் ஆகியோரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.

வன யுத்தம்- விமர்சனம் | Watch Vanayutham Tamil Movie Online - Review

Posted: 18 Feb 2013 11:17 AM PST

நடிகர் : கிஷோர்
நடிகை : விஜயலட்சுமி
இயக்குனர் :ஏ.எம்.ஆர்.ரமேஷ்

தமிழக காவல்துறை, கர்நாடக காவல்துறையுடன் கைகோர்த்துக்‌கொண்டு, இரண்டு மாநில போலீஸ்க்கும் பல ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சந்தன கடத்தல் வீரப்பனை சாய்த்த கதை தான் "வனயுத்தம்" மொத்தமும்!

கதைப்படி, தனது சந்தன மரக்கடத்தலுக்கும், யானை தந்த கடத்தலுக்கும் தடையாக இருக்கும் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை கொன்று குவிக்கும் வீரப்பன்-கிஷோரை, காலம் போன கடைசியில் அவரது அந்திம காலத்தில் கிட்டத்தட்ட வீரப்பனுக்கு பார்வை பறிபோன சமயத்தில், ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அவனது காட்டை விட்டு வெளியே வரவழைத்து விஜயகுமார் ஐ.பி.எஸ். எனும் அர்ஜூன் தலைமையிலான போலீஸ் டீம், வீரப்பனை தீர்த்து கட்டும் வீரமான கதை தான் "வனயுத்தம்! இது வீரப்பனின் கதையா.? தமிழக போலீஸின் வீரம் சொல்லும் கதையா...? என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்!

வீரப்பனாக கிஷோர் கச்சிதமாக அந்த பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். சோழி உருட்டுவதும், குறிபார்ப்பதும், பின் காட்டு விலங்குகளையும், காக்கி சட்டைகளையும் சுட்டு தள்ளுவதுமாக கலக்கி இருக்கிறார் மனிதர்.

விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸாக அர்ஜூனும் புகுந்து விளையாடி இருக்கிறார். அவரின் கூட்டாளி போலீஸ் அதிகாரியாக ரவிகாளை, "குப்பி படத்தைக்காட்டிலும் இதில் மிரட்டி இருக்கிறார். வீரப்பனுக்கு உதவி, பின் போலீஸ்க்கு உதவும் "ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்குமாராக வரும் சுரேஷ் ஓபாராய், அருள்மணி உள்ளிட்டோரும் அமர்க்களம். டி.வி. ரிப்போர்ட்டராக வரும் லட்சுமிராய், "கெஸ்ட் ரோலா? "ஒஸ்ட் ரோலா? என்பதை இயக்குனர் தான் சொல்ல வேண்டும்!

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, சந்தீப் சவுட்டாவின் இசை, அஜயன் பாலாவின் வசனம், ஆண்டனியின் படத்தொகுப்பு என இன்னும் ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் வீரப்பனின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்களில், ஒரு சில கூட படத்தில் இல்லாததும், சில காட்சிகளும், க்ளைமாக்ஸூம் போலீஸ் பெருமை பேசுவதும், வனயுத்தத்தை வழக்கமான யுத்தமாக்கி விடுவதை இயக்குனர் ஏஎம்ஆர் ரமேஷ் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

வீரப்பன் தரப்பு நியாயங்களை ஒரு சில காட்சிகளில் கூட சொல்லாதது, இது வீரப்பன் கதையா.? விஜயகுமாரின் வெற்றிக்கதையா...? என்பதை புரியாதா புதிராக்கிவிடுகிறது.

எனவே "வனயுத்தம்", வழக்கமான "தமிழ்சினிமா சப்தம்! யுத்தம்!!" எனலாம்...

தூக்கிலிட்டதால் பெருமை - அப்சல் இறுதி கடிதம் அப்சல் குரு தனது மனைவிக்கு எழுதிய கடிதம் எனது உயிர் தியாகத்துக்காக குடும்பத்தினர் பெருமைப்பட வேண்டும்

Posted: 18 Feb 2013 11:21 AM PST


புதுடெல்லி: எனது உயிர் தியாகத்துக்காக குடும்பத்தினர் பெருமைப்பட வேண்டும் என்று தூக்கிலிடப்படுவதற்கு முன்பு தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அப்சல் குரு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு, கடந்த 9-ம் தேதி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல், சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. 

உடலை தங்களிடம் ஒப்படைக்ககோரி அவரது மனைவி, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. சிறை விதிகளை காரணம் காட்டி கோரிக்கை மறுக்கப்படும் என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 

அப்சல் குருவை தூக்கில் போடுவது குறித்த தகவல், இரண்டு நாளுக்கு முன்னதாக அவரது மனைவிக்கு விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், தூக்கில் போடப்பட்ட பிறகே இந்த கடிதம் அவருக்கு போய் சேர்ந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தூக்கில் போடுவதற்கு முன்பு கடைசியாக மனைவிக்கு கடிதம் எழுத அப்சல் குரு விருப்பம் தெரிவித்தார். இந்தக் கடிதம் உடனடியாக அவரது மனைவிக்கு கிடைத்தது. கடிதத்தை அவரது குடும்பத்தினர் நேற்று வெளியிட்டனர். உருது மொழியில் எட்டு வரிகள் மட்டுமே கடிதத்தில் எழுதப்பட்டிருந்தன. 'என்னை இழந்து விட்டோம் என யாரும் வருந்தக்கூடாது. மாறாக எனது உயிர் தியாகத்துக்காக குடும்பத்தினர் பெருமைப்பட வேண்டும்' என கடிதத்தில் அப்சல் குரு குறிப்பிட்டுள்ளார்.

சில்லுன்னு ஒரு சந்திப்பு - விமர்சனம் | Watch Sillunu oru santhippu Movie Online - Review

Posted: 18 Feb 2013 11:11 AM PST




விமலும், ஓவியாவும் களவாணிக்கு அப்புறம் ஜோடி சேர்றாங்க.. எதாச்சும் இருக்கும்னு போனா.. முதல்ல அவங்க ஜோடியே இல்ல போங்க.

ஊட்டில்ல கான்வென்ட் ஸ்கூல்ல விமலும், ஓவியாவும் யூனிபார்ம் போட்டுகிட்டு லவ் பண்றாங்க.. (என்னது? ஜோடி இல்லைன்னு சொல்லிட்டு லவ் பண்றாங்கண்ணா என்ன அர்த்தம்னு லாஜிக் கேள்வி கேக்குறீங்கன்னு தெரியுது. உங்களுக்கு பின்னாடி வெளக்கம் இருக்கு பாஸ். பொறுமை!) அதாவது விமல் ஓவியாவையே க்ளாஸ்ல பாத்துகிட்டிருப்பார். வாத்தியார் ஏண்டான்னு கேட்டா, 'காதல் சார்.. நான் பாக்குறேன்னு அவளுக்கு எப்படி தெரியும்? அவளும் பாக்குறதால தானே? அவளும் என்ன லவ் பண்றாண்ணு சொல்லச்சொல்லுங்க சார்' என சொல்ல, அந்த வாத்தியார் வேல் முருகனும் மந்தபுத்திகாரராய் யோசிக்க அவருக்கு செய்முறை விளக்கம் கொடுக்கிறேன் என அங்கே வரும் அட்டென்டர் லேடியை நடக்கச்சொல்லி, வாத்தியாரை பார்க்க சொல்ல, அவரும் பார்த்து காதலில் விழுந்து அந்த லேடியையே கல்யாணம் செய்துகொள்கிறார். ஏண்டா இப்படி மொத்த சீனை வெளக்குறோம்னு நீங்க யோசிக்கலாம். அடுத்து வரப்போற 50 சீன்களும் எப்படி இருக்கும்னு ஒரு சாம்பிளுக்குத்தான்.

இப்படி மொக்கையாய் ஆரம்பிக்கும் விமல், ஓவியா காதல், அதே போல இன்னும் சில படு மொக்கையான காட்சிகளில் வளர்ந்து லிப் கிஸ்ஸெல்லாம் வரை போக, வீட்டுக்கு விசயம் தெரிய ஓவியாவின் அப்பா சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்க, விடைபெறும் ஓவியாவை விட முடியாமல் ஓடிப் போய் போலிஸ் ஸ்டேசனில் கல்யாணம் பண்ணிவைக்க கேட்க, அந்த உலகக் காதலர்களின் ஆதரவு அதிகாரி, 'இப்படியே லவ் பண்ணிகிட்டு இருங்க.. நீ சென்னைக்கு போய் அவள பாரு..போன்ல பேசிக்கங்க, லெட்டர் போட்டுக்கங்க, 18 வயசானதும் நானே கல்யணம் பண்ணி வைக்கிறேன்' என்கிறார்.அதுவரைக்கும் ரெண்டு அப்பா அம்மாவும் இவங்களை டிஸ்டர்ப் பண்ணகூடாதுன்னு அவர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அனுப்புகிறார். (எங்க சார் இருக்காரு? ரொம்ப நல்லவர் சார் இவரு. 3, நீ.எ.பொ.வ போன்ற படங்களில் கவிதையாய் பார்த்த பள்ளிக்காதல் இதில் கழுதையாய் மாறிவிட்டதை எண்ணி கண்ணீர் வந்தாலும் ஒரு வேலை டைரக்டருக்கு பள்ளிக்கூட காதல் கதைகளில் அனுபவம், ஈடுபாடு இல்லை போலன்னு நினைச்சு மன்னிச்சிடலாம்.)

அப்புறம் சில வருடங்கள் கழித்து கதை தொடர்கிறது. அமெரிக்காவில் இருக்கும் விமல் 10 வருட கான்ட்ராக்டில் போனதால் பாட்டியையும் உறவினர்களையும் பார்க்காமல் ஏங்கி ஏங்கி தவித்து ஒரு பார்சலில் ஒரு சிடி அனுப்புகிறார். அதில் பாசம்னா என்ன, காண்ட்ராக்ட்னா என்ன.. அப்படின்னு சில விளக்கங்கல்லாம் குடுத்துட்டு, 5 வருசத்துல காண்ட்ராக்ட உடைச்சிட்டு இன்னும் சில நாட்களில் வர்றேன்னு சொல்றார். (சரி கதை எழுதுன டைரக்டருக்கு அமெரிக்கால காண்ட்ராக்ட் லேபர்லாம் இல்லைன்னு தெரியலைன்னு மன்னிச்சிடலாம். ஆனா அமெரிக்கால வேலை பாக்குற ஐ.டி. ஆளு டெய்லி போன்ல, இன்டர்னெட்ல வீடியோல பேசிக்கலாமே.. பாசத்தை மொத்தமா சேத்து வச்சு சிடி பதிவு பண்ணில்லாம்.... சரி அதையும் மன்னிச்சிடுவோம்)

ஊருக்கு வர்ற விமல் மூனு பொட்டி நிறைய எதாச்சும் பாட்டில், பர்ப்யூம்னு வாங்கிட்டு வருவாருன்னு நீங்க எதிர்பார்த்தீங்கண்ணா அவரு கேரக்டரையே நீங்க புரிஞ்சிக்கலைன்னு அர்த்தம். பொட்டி நிறைய பாட்டி எழுதுன லெட்டரையெல்லாம் அப்படியே அடைச்சு திரும்ப கொண்டுவந்துருக்காரு.ஏன்? பாசம் சார், பாசம்!

அப்புறம் என்ன? அந்த லெட்டரையெல்லாம் பாட்டி எழுதலை..பாட்டி சொல்லச்சொல்ல எழுதுனது ஒரு குட்டி.. ஐ மீன்.. ஒரு அழகான பொண்ணு சாருமதின்னு(தீபா ஷா) தெரிந்து அந்த லெட்டருக்கு கிஸ் குடுத்து காதல் எபிசோட் ஆரம்பிக்கிறார். இந்தக் காதலையாச்சும் டைரக்டர் கொஞ்சம் ரசிக்கிற மாதிரி காமிச்சிருப்பார்னு எதிர்பாத்தீங்கண்ணா அது உங்க தப்பு. சில பல குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லாத சீன்களில் இவர்கள் காதலிக்கிறாங்கன்னு புரியுது. அதை இரண்டு குடும்பமும் தண்ணீர், பாக்டம்பாஸ், எருமைச்சானி இன்னும் பல உரங்கள் போட்டு வளர்க்க, கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுதானேன்னு விமல் ஒரு கிஸ் அடிக்க.. அந்தப் பொண்ணோ டென்சனாயிடுது. பின்ன.. கலாச்சாரம் என்னாகுறது? நம்பிக்கை இருக்குங்கிறதுக்காக இப்பவே படுத்துகலாமா அப்படி இப்படின்னு இந்து மக்கள் கட்சி பொதுச்செயலாளர் எழுதிக்கொடுத்த மாதிரி சில டயலாக்குகளை பேச.. சரி எதுக்கு வம்புண்ணு உரம்போட்டு வளர்த்த குடும்பம் இரண்டும் கல்யாணத்தை பண்ணி வைச்சிட முடிவு பண்ண..

அப்படியே ஒரு பாடலுக்கு போய் கிஸ் பண்றதுக்கே டயலாக் அடிச்ச பொண்ண தாலியை கட்டி தாறுமாறா விமலை வெளையாட விடுறாரு டைரக்டர் (இப்ப என்ன பண்ணுவே? )
சாங் முடிஞ்சப்புறம் தான் தெரியுது அது கனவு..இப்பத்தான் நிச்சயதார்த்தம்னு.. அங்கே வந்த பழைய வாத்தியார் விமலின் பள்ளிக்கூட காதல் ப்ளாஸ்பேக்கை இழுத்து விட, நம்ம கலாச்சார காவல்காரியான கதாநாயகி மறுபடி டென்சனாகி. வாட் நான்ஸென்ஸ்.. இஸ்கூல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு 10 வருசம் கழிச்சு எப்படி நீ என்ன கல்யாணம் பண்ண நினைக்கலாம்? கல்லாட்டம் கல்லாட்டம்.. கல்யாணம் கேன்சல் என சொல்லவிட..

மறுபடி விமல் அமெரிக்கா போய் வேலை பார்க்கலாம் என விசாவுக்காக சென்னை வர ஒரு டிவிஸ்டு.. ஆமா பழைய இஸ்கூலு காதலி ஓவியாவை பார்க்கிறார். இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அந்த ஓடிப்போய் கல்யாணத்துக்கு ஸ்டேசன் போய் பிரிந்த சம்பவத்துக்கு பிறகு இருவருக்கும் மறுபடி பேசனும், பார்க்கனும்னு நினைப்பே வரலையாம். ஜஸ்ட் லைக் தட் மறந்துட்டாங்களாம். ஏன்னு நீங்க கேள்வி கேப்பீங்கன்னு தெரியும். அதுக்கும் டைரக்டர் விளக்கம் வச்சிருக்காரே. சும்மாவா. அதாவது என்னன்னா.. ஒரு மனுசனுக்கு 18 வயசுக்கு மேலதான் சுயமா தனக்கு என்ன வேணும்னு சிந்திக்க தெரியுமாம். அதனால அதுக்கு முன்னாடி இஸ்கூலுல நீங்க என்ன ஃபீல் பண்ணாலும் அது ஒன்னுமில்லையாம். சும்மாகாச்சி..அந்த கிஸ்ஸெல்லாம் கணக்குல வராதாம். அதானால இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்ச அடுத்த நாள்ளேந்தே நீ யாரோ நான் யாரோண்ணு போயிட்டாங்களாம். அப்ப நடந்தத நினைச்சு இப்ப ரெண்டு பேரும் சும்மா ஜோக்கா சிரிச்சுப்பாங்களாம். அம்புட்டுத்தான். இது தெரியாம அந்த தீபா ஷா புள்ள கல்யாணத்தை நிறுத்திடுச்சுல்ல.. அதுக்கு இந்த தத்துவத்தை எப்படி புரிய வைக்கிறாங்கங்கிறதுதான் மீதிக்கதையும் கிளைமாக்ஸும்.

விமலுக்கு காசு குடுத்தாங்களா இல்லையான்னே தெரியலை. மனுசன் முதல் காட்சிலேந்து கடைசி வரைக்கும் ஒரு காட்சில கூட நல்லா நடிச்சிருக்காரேன்னு யாரும் பாராட்டிவிட கூடாதுன்னு கவனமா நடிப்பை மூட்டை கட்டிட்டு, ஸ்கூல் ட்ராமலா நடிக்கிற மாதிரி எல்லா சீன்லயும் மழிப்பியிருக்காரு. ஒரு வேளை நாம வேகமா வளர்ந்துகிட்டிருக்கோம்.. அதனால இந்த படத்தை திருஷ்டி பொட்டா நினைச்சிட்டாரோ என்னவோ. நியாயமா பார்த்தா கதையும் காட்சியும் சரியில்லாட்டி விக்ரம் நடிப்பே காமெடியாய் இருக்கும் போது விமல் என்ன பண்ணிவிட முடியும். (சரி மன்னிச்சிடுவோம்)

பாவம் ஓவியா. ஆரம்பத்தில் ஸ்கூல் பொண்ணாய் பொருத்தமாய், யூனிபார்மில் கிறக்கம் வர வைத்தாலும்(ஏன் கிறக்கம்னு கேக்குற அளவுக்கு அப்பாவியா நீங்க?) அப்புறம் கானாமல் போய் கடைசியில் ஹீரோ, ஹீரோயினை சேர்த்து வைக்கும் பெருமையாய் சிரிக்கும் பாத்திரம் தான் அவருக்கு. (இந்த அநியாயத்தை மன்னிக்க முடியாது வன்மையாய் கண்டிக்கிறோம்.)

தீபா ஷா. கதாநாயகியாய் ப்ரமோஷன். களையான முகமும் எக்ஸ்பரஸன்ஸும். இந்த காரக்டருக்கு பொருத்தமாய் இருக்கிறார்.

ப்ளஸ் பாயிண்ட்னு சொல்லனும்னா.. கதை சாரி.. கதைக்கும் முன்னாடி ஒரு கருவாய், பள்ளிக்காதலில் மெச்சூரிட்டி இல்லை. அது கவிதைக்கு அழகாய் இருக்கலாம். வாழ்க்கைக்கு அது பத்தாது. இரு மனிதர்களுக்கு இடையே டேஸ்ட், உலக அறிவு, பாலிடிக்ஸ, எக்கனாகிஸ், படிக்கிற புஸ்தகம், பார்க்கிற பார்வைன்னு எல்லாத்துலையும் ஒத்துப்போனாத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டு காலம் பூரா வாழ முடியும். இல்லாட்டி இந்த வாழ்க்கை நரகமாகி டைவர்ஸில் தான் முடியும் அப்படிங்கிற ஒரு தெளிவான, ஆழமான கருத்தைத்தான் எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ரவி லல்லின் அதற்காக அவரை கண்டிப்பாய் பாராட்டலாம். ஆனால் அதை கதையாக, திரைக்கதையாக, காட்சியாக, வசனமாக, எல்வாவற்றையும் ஒருங்கிணைத்து அனுபவமாக்கும் டைரக்சனாக என எல்லா இடங்களிலும் கோட்டைவிட்டுவிட்டார். எதை குறை கூறுவதென நமக்கே புரியவில்லை போங்க. (சரி டைரக்டருக்கு படம் எடுத்து அனுபவம் இல்லை போலன்னு நினைச்சுட்டு மன்னிச்சிடனும்னு எதிர்பாக்குறாங்களோ?)
அதுக்கு மேல லாலா லாலாலா என கேப் விடாமல் பின்னணி இசையில் எக்ஸ்ட்ரா டார்ச்சர் வேறு.

ராட்டினம் படத்துல சொன்ன கதை போலத்தான் இதுவும். ஆனால் அந்தப் படத்தில் கூட அந்த பள்ளிக்காதலும், அதையொட்டிய சம்பவங்களும் ஓரளவு நம்பும்படியாய் இயல்பாய் இருந்தது. ஆனால் இதில்...

Vada Pochae 17-02-13|Vada Pochae 17.02.13 | Sun Music Tv Show Online | Vada Pochea Candid Show in Sun Music by Sarithira 17-02-2013 | Vada Pochea Candid Show 17.02 -2013 Sun Music tv Program | Vada Pochea 17st February 2013 Show | Sun Music Vada Poche 17-02-13

Posted: 18 Feb 2013 10:54 AM PST




Vada Pochae 17-02-13|Vada Pochae 17.02.13 | Sun Music Tv Show Online | Vada Pochea Candid Show in Sun Music by Sarithira 17-02-2013 | Vada Pochea Candid Show 17.02 -2013 Sun Music tv Program | Vada Pochea 17st February 2013 Show | Sun Music Vada Poche 17-02-13

Sunday Galatta - HD Video - 17-02-2013

Posted: 18 Feb 2013 10:51 AM PST

Sollunganne Sollunga Kenya HD Video

Posted: 18 Feb 2013 10:50 AM PST




Sollunganne Sollunga In Kenya HD Video,Sollunganne Sollunga -Kenya - 17.02.13

Vaanavil TV Show Yuttha Medai Junior Preliminary

Posted: 18 Feb 2013 10:43 AM PST

Watch Nirnayam Tamil Movie Songs - Online | Nirnayam- Jukebox (Full Songs)

Posted: 18 Feb 2013 10:41 AM PST




Listen to the songs of Nirnayam.

1. Kanil Oru Thuli
2. Eytho Mayam
3. Ariraro Ariraro (Female)
4. Thirudane
5. Ariraro Ariraro (Male)
6. Nila Nila

Nirnayam describes the journey of a father (Mukunth) and his daughter (Meera) towards their hometown.

Cast: Raana Vikram, Regina, Saranya, Vedhika
Director: SS Srisaravanan
Music: V Selvaganesh
Producer: V Selvaganesh

Kadal Actor Gowtham Karthik For The First Time Dances and laughs his heart out At Suryan FM Studios!

Posted: 18 Feb 2013 10:38 AM PST




Kadal Actor Gowtham Karthik For The First Time Dances and laughs his heart out At Suryan FM Studios!
Kadal Actor Gowtham Karthik has lots of fun at Suryan FM Studios, and shakes a leg with all dancing his way through. Catch more of such exclusive videos only on

Thanthi Tv News - World 360 Ulaigai Sutri | Thanthi Tv World News

Posted: 18 Feb 2013 10:32 AM PST

Ayutha Ezhuthu – Death Sentence

Posted: 18 Feb 2013 10:24 AM PST




The Supreme Court on Monday suspended till Wednesday the execution of death sentence of the four aides of sandalwood smuggler Veerappan, whose mercy petition was rejected on February 12. The kin of the four death row convicts hailed the order.

Veerappan's aides Simon, Gnana Prakash, Madhiah, Bilavendra were awarded death sentence for killing 20 Karnataka Police personnel in a landmine blast.

A bench of Chief Justice Altamas Kabir, Justice Anil R Dave and Justice Vikramajit Sen suspended the death sentence after senior counsel Colin Gonsalves told the court this is a case that involves inordinate delay in deciding the mercy petition.

He said another bench of the court headed by Justice GS Singhvi has already reserved judgment on the question of whether, in a case where there is inordinate delay in deciding a mercy petition, the convict is entitled to any relief or not.

In this case, the court had sought the records of all the cases of death sentences that were pending for long time.

Gonsalves told the court that the judgment was reserved eight months back and its outcome would be applicable in the case of the four Veerappan aides.

Opposing the plea, Attorney General GE Vahanvati said this was a serious crime against the state as it involves the killing of 20 police personnel in a land mine blast, and came under the category of "rarest of rare" cases.

Pointing to the manner in which petition was filed, Vahanvati told the court that petition seeking stay of the execution of death sentence was not maintainable.

The petition filed by Delhi-based advocate Shamik Narain seeking the stay of the execution of death sentence reached the apex court by a circuitous route.

The apex court was informed that Narain was filing the petition on the instruction of Mumbai- based advocate Yog Chaudhry who in turn was requested by an advocate in Tamil Nadu to file the petition on behalf of the family members of the four convicts incarcerated in Belgaum Central Prison.

The court, which was also reluctant to accept the petition in its existing format, was told by Gonsalves that he has received the vakalatnama (contract with the lawyer) of the four convicts but had the photocopies and the original vakalatnama would reach him in a day or two by courier.

Senior counsel TR Andhyarujina, who is amicus curiae along with Ram Jethmalani in Justice Singhvi's court which is examining whether there was undue delay in deciding the mercy petitions, told the court that as many as 9, 10 or even 13 years were being taken in deciding the mercy partitions.

Jethmalani urged the court not to view the matter on technicalities.

He said that an earlier bench of the apex court in its judgment had said that the trial, appeal and the mercy petition had to be decided in two years' time. He told the court this position was reaffirmed by the Britain's Privy Council and House of Lords.

The court will hear the matter on Wednesday.

The President on February 12 rejected the 2004 mercy petitions of the four, sentenced to death for killing 22 people, including policemen, in a landmine blast near Palar bridge on the Tamil Nadu-Karnataka border in 1993.

Meanwhile, the kin of Madaiah said they were happy with the apex court's order.

Speaking over phone, his son M Paramasivam, a daily wage labourer in Tamil Nadu's Salem, said, "This is comforting news. We hope the hanging is put off."

Echoing him was his mother and Madaiah's wife M Thangamma, who said, "We plan to visit him next week. The stay order gives us hope."

Nerpada Pesu – Puthiya Thalaimurai 18-02-2013 – Politicizing Alcohol Prohibition in Tamil Nadu

Posted: 18 Feb 2013 10:18 AM PST








Nerpada Pesu – Puthiya Thalaimurai 18-02-2013 – Politicizing Alcohol Prohibition in Tamil Nadu

Mudhal Moovar Viruthu Part 03

Posted: 18 Feb 2013 10:15 AM PST



RAJ TV Mudhal Moovar Awards Press Meet To Announce A Mudhal Moovar Virudhu Function At Chennai Trade Center. K Bhagyaraj, Chitra Lakshmanan Graced The Event

World News Today 18-02-2013 | World Today 18-02-13 | World News 08-02-2013 | World News Today 18-02-2013 | Polimer Tv News - 18-02-13 | Ulagil Indru - Polimer News

Posted: 18 Feb 2013 10:11 AM PST



World News Today 18-02-2013 | World Today 18-02-13 | World News 08-02-2013 | World News Today 18-02-2013 | Polimer Tv News - 18-02-13 | Ulagil Indru - Polimer News

Virunthinar Pakkam Manobala – Sooriya Vanakkam Sun TV 18-02-2013

Posted: 18 Feb 2013 10:07 AM PST





Virunthinar Pakkam Manobala – Sooriya Vanakkam Sun TV 18-02-2013

Sun TV Cinema Seithigal 18-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

Posted: 18 Feb 2013 10:02 AM PST




Sun TV Cinema Seithigal 18-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

Nijam 18-02-2013 - காசியின் மறுமுகம் 1 | Nijam Sun Tv Show

Posted: 18 Feb 2013 09:59 AM PST

Aalosanai Neram 18-02-2013 - Sun News - DR.SRIDHAR - NEURO SURGEON

Posted: 18 Feb 2013 09:57 AM PST



Aalosanai Neram 18-02-2013 - Sun News
DR.SRIDHAR - NEURO SURGEON

Kadhal Cappuccino Music Video

Posted: 18 Feb 2013 09:52 AM PST




Kadhal Cappuccino Music Video
Watch the music video Kadhal Cappuccino featuring Rony and Lakshmi Nair.

Polimer Tv News 17 Feb 2013

Posted: 18 Feb 2013 09:47 AM PST

Junior super dancer Episode 002 of segment 1

Posted: 18 Feb 2013 09:45 AM PST




Junior super dancer Episode 002 of segment 1
Junior super dancer is entertainment show which will be telecast by Polimer Tv,The show is directed by Kala Master.the show is on Polimer Tv on Every Sunday 10.00 AM.

Jiiva Yaan next schedule in Morocco

Posted: 18 Feb 2013 09:42 AM PST

Crocodile Hidden Camera – Funny Video

Posted: 18 Feb 2013 09:40 AM PST

Valentine`s Day Proposal Peank – Funny Video

Posted: 18 Feb 2013 09:39 AM PST