techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- Bhairavi - Sun TV Serial 10-02-13 | Bairavi Sun Tv Serial 10-02-2013 | Bairavi Serial 10-02-2013 | Sun Tv Serial | Sun Tv Bairavi | Tamil Serial | Sun Tv Bairavi Serial | Bairavi Serial 10.02.2013
- Nijam 10-02-2013 | Niyam 22-04-2012 Sun Tv Show
- Singing Simbu – Oru Porambokku Official HD Full Song Video – Kedi Billa Killadi Ranga
- Doctor X 10-02-2013 – Sun News Tamil – DR.X
- Vadivelu Comedy 10-02-2013
- Goundamani, Omakuchi Comedy – Coimbatore Mappillai Tamil Movie Scene – Govinda
- Seven Minutes of Terror NASA Mars Rover’s Viral Video in Tamil
- Curiosity Rover Scheduled to Land August 5-6, 2012
- What is Curiosity Rover ?
- ஆர்கஸம்... ஆண்களும் கூட பொய் சொல்கிறார்களாம்...
- Vada Pochae 10-02-13|Vada Pochae 10.02.13 | Sun Music Tv Show Online | Vada Pochea Candid Show in Sun Music by Sarithira 10-02-2013 | Vada Pochea Candid Show 10.02 -2013 Sun Music tv Program | Vada Pochea 10st February 2013 Show | Sun Music Vada Poche 10-02-13
- கும்பமேளா முடிந்து திரும்பிய போது சோகம் ; ரயில் ஏறும் போது நெரிசல்; 15 பேர் பலி ?
- ’அந்நியனை’ போல் பத்து மடங்கு ‘ஐ’ - விக்ரம்!
- அன்று வித்யாபாலன்! இன்று பத்மப்ரியா?
- Comedy Galatta - Full Video
- Captain TV News 10-02-2013 | Captain Tv Tamil News | Captain News 10th February 2013
- ஒடிசா: வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப் புதையல் பிடிபட்டது
- உலகிலேயே முதன்முதலாக விண்வெளியில் எழுதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்
- Captain Tv Marakka Mudiyuma - Malasiya Vasudevan 10-02-13
- மும்பையில் உரிய ஆவணம் இன்றி குடியேறிய 21 வங்காள தேசத்தினர் பிடிபட்டனர்
- இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியா சிகப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கவில்லை: ஜி.கே. வாசன்
- Genius A.R.Rahman impressed by Girl’s singing
- ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை 5-0 என ஒயிட் வாஷ் ஆக்கியது ஆஸ்திரேலியா
- Knock Knock 10-02-2013 – Sun Music | Sun Musich Show - Knock Knock | Knock Knock 10-02-13
- Sun Music Cut To Cut - Settai Shooting Spot On Location
| Posted: 10 Feb 2013 01:21 PM PST Bhairavi Sun TV | Bairavi Sun Tv Serial 10-02-2013 | Bairavi Serial 10-02-2013 | Sun Tv Serial | Sun Tv Bairavi | Tamil Serial | Sun Tv Bairavi Serial | Bairavi Serial 10.13.2013. Watch Bairavi 10-02-2013 - Bhairavi Sun Tv, bairavi, bhairavi, sun tv serial, tamil serial, tamil tv, Bairavi 2013, Bairavi, Bairavi Serial, Bairavi tv serial, Bairavi Sun Tv Serial, Sun Tv Bairavi, Bairavi Live, Bairavi online, Sun tv Bairavi online, Bairavi at techsatish, Bairavi Serial Watch Online Bhairavi - Serial CAST: Urvasi, V.S.Raghavan, Varalakshmi and Others. |
| Nijam 10-02-2013 | Niyam 22-04-2012 Sun Tv Show Posted: 10 Feb 2013 01:14 PM PST |
| Singing Simbu – Oru Porambokku Official HD Full Song Video – Kedi Billa Killadi Ranga Posted: 10 Feb 2013 01:09 PM PST |
| Doctor X 10-02-2013 – Sun News Tamil – DR.X Posted: 10 Feb 2013 01:07 PM PST |
| Posted: 10 Feb 2013 01:05 PM PST |
| Goundamani, Omakuchi Comedy – Coimbatore Mappillai Tamil Movie Scene – Govinda Posted: 10 Feb 2013 01:03 PM PST Goundamani, Omakuchi Comedy – Coimbatore Mappillai Tamil Movie Scene – Govinda Watch Goundamani con an overweight family and Omakuchi Narasimhan in this funny comedy scene from the blockbuster Tamil comedy film, Coimbatore Mappillai. Starring: Vijay, Sangavi, Nirmalamma, Gaundamani, Senthil, Karan, Vinu Chakkravarty, Silk Smitha. Producer: M.S.V.Murali. Director: C. Ranganathan. |
| Seven Minutes of Terror NASA Mars Rover’s Viral Video in Tamil Posted: 10 Feb 2013 01:01 PM PST |
| Curiosity Rover Scheduled to Land August 5-6, 2012 Posted: 10 Feb 2013 01:00 PM PST |
| Posted: 10 Feb 2013 12:59 PM PST |
| ஆர்கஸம்... ஆண்களும் கூட பொய் சொல்கிறார்களாம்... Posted: 10 Feb 2013 09:30 AM PST பெண்கள்தான் பொய்யான உச்சத்தைக் காட்டி செக்ஸ்உறவில் இன்பம் அடைகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் தற்போது ஆண்களும் கூட இந்த விஷயத்தில் நடிக்கிறார்களாம். ஒரு ஆய்வு சொல்கிறது. கான்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இவர்கள் மொத்தம் 180 கல்லூரி வயதையொத்த ஆண்களிடமும், 101 கல்லூரி வயதையொத்த பெண்களிடமும் செக்ஸ் பழக்கம் குறித்து கேள்விகள் கேட்டனர். அதில் 25 சதவீத ஆண்கள் உறவின்போது தாங்கள் பொய்யான முறையில் எழுச்சி அடைவது போல காட்டிக் கொள்வதாக கூறியுள்ளனர். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை பாதிப் பேர் பொய்யான உச்சத்தைக் காட்டுவார்களாம். ஏன் இப்படிப் பொய் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, தங்களது பார்ட்னர்கள் சந்தோஷப்பட வேண்டும், அவர்கள் முகம் சுளிக்கக் கூடாது, மனக் கஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வதாக ஆண்கள் கூறியுள்ளனர். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட அனைவருமே தாங்கள் அல்லது தங்களது பார்ட்னர் ஆகியோரில் ஒருவர் ஒவ்வொரு உறவின்போதும் ஆர்கஸம் வருவது போல காட்டிக் கொள்வது நிஜம்தான் என்று கூறியுள்ளனர். உடலுறவின்போதுதான் பெரும்பாலானோர் போலியான உச்சத்தை வெளிப்படுத்துகின்றனராம். அதாவது ஆண்களில் 70 சதவீதம் பேரும், பெண்களில் 80 சதவீதம் பேரும் போலியான உச்சநிலையைக் காட்டுகின்றனராம். சிலருக்கு உடலுறவின்போது உச்சநிலை ஏற்படுவதில் தாமதம் ஏற்படும்போது அவர்கள் சுய இன்பம் மூலம் உச்சநிலையை எட்டி பின்னர் உடலுறவைத் தொடர்வதாக கூறியுள்ளனர். உடலுறவில் இறங்கி விட்டாலே உச்ச நிலை வந்து விட வேண்டும் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்களாம். பலருக்கு அதுபோல நடப்பதில்லை என்பதால் போலியான உச்சநிலையை காட்டி உறவு கசந்து போய் விடாமல் பார்த்துக்கொள்கிறார்களாம். |
| Posted: 10 Feb 2013 09:27 AM PST |
| கும்பமேளா முடிந்து திரும்பிய போது சோகம் ; ரயில் ஏறும் போது நெரிசல்; 15 பேர் பலி ? Posted: 10 Feb 2013 09:22 AM PST அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை இடிந்து விழுந்தது. இதனையடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியாயினர் பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டுள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உ.பி., மாநிலம் அலகாபாத்தில், தை அமாவாசை புனித நீராடலில், 3 கோடி மக்கள் பங்கேற்றனர். அதிகாலையில், ஆயிரக்கணக்கான நாகா சாதுக்கள், கங்கையில் நீராடி அணிவகுப்பாக நடந்து சென்ற காட்சி, மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது. உ.பி., மாநிலம் அலகாபாத், பிரயாகையில் கடந்த, ஜன., 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச், 10ம் தேதி வரை நடக்கிறது. கும்பமேளாவின் உச்சக்கட்டமான, தை அமாவாசை நீராடல், நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குவிந்த, 3 கோடி பேர், இந்த நீராடலில் நேற்று பங்கேற்றனர். நேற்று மட்டும், 2 கோடி பேர், அலகாபாத்திற்கு வந்தனர். அரசியல் லாபம் அல்லது அதிகாரம் இன்றி, எல்லாத்தரப்பு மக்களும் பங்கேற்றனர். யாத்ரீகர்கள் கூட்டத்தில், கங்கை கரையே காணாமல் போனது போன்ற, தோற்றம் ஏற்பட்டது. கடும் குளிருக்கும், கொட்டும் பனிக்கும் அசராத மக்கள், தங்கள் குடும்பங்களுடன், கங்கை கரையில், ஆங்காங்கே வெட்ட வெளியில் தங்கினர். |
| ’அந்நியனை’ போல் பத்து மடங்கு ‘ஐ’ - விக்ரம்! Posted: 10 Feb 2013 09:14 AM PST ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'ஐ'. முன்பு ஷங்கர், விக்ரம் இணைந்த 'அந்நியன்' மாபெரும் வெற்றி பெற்றது. இத்தகைய மாபெரும் கூட்டணி மறுபடியும் இணைந்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. விக்ரமின் உடலமைப்பு ஒல்லியாக மாறியிருப்பதைப் பார்த்தாலே, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்திருப்பார் என்று தெரிகிறது. ஆனால் ஐ பட ஷெடியூலின் படி இன்னும் சில மாதங்களில் விக்ரம் கொழு கொழுவென தன்னை மாற்ற வேண்டுமாம். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விகரம் " ஐ படத்தின் ஷூட்டின் அமர்க்களமாகநடந்துவருகிறது. நானும் ஷங்கர் சாரும் இதற்கு முன் அந்நியனில் இணைந்திருக்கிறோம். ஐ படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அந்நியன் படத்தை விட 10 மடங்கு நன்றாக இருக்கும்" என்று கூறியுள்ளார். ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏமி ஜாக்சனும் விக்ரமும் தாண்டவம் படத்திலிருந்தே அறிமுகம் இருப்பதால் இந்த படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறதாம். மேலும் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானமும், பவர்ஸ்டாரும் நடிப்பதால் ஐ படத்தின் காமெடி காட்சிகளையும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். |
| அன்று வித்யாபாலன்! இன்று பத்மப்ரியா? Posted: 10 Feb 2013 09:10 AM PST மாலிவுட்டிலிருந்து வந்து கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் என ஒரு பட்டியல் போடலாம். ஆனால் இந்த பட்டியலில் இருந்து தவறிப்போய் மற்ற எல்லா மொழி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை வித்யாபாலன். பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் படங்களை தொடர்ந்து தவிர்த்து வந்தார் வித்யாபாலன். காரணம் இல்லாமலா இருக்கும். எல்லாம் பேசி முடித்த பின் வேறு ஹீரோயினை வைத்து படப்பிடிப்பு நடத்தியது, சில காட்சிகள் நடித்த பின் வித்யாபாலனை மாற்றியது என கோலிவிட்டிற்கும், வித்யாபாலனுக்கும் பேசித் தீர்க்க முடியாத கணக்கு நிறையவே உள்ளது. இதைக் காரணமாகக் கொண்டு தான் தமிழக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடிக்கவே முடியாது என மறுத்து மணவாழ்க்கைக்குள் புகுந்துவிட்டார் வித்யாபாலன். இதே போல் ஒரு மாலிவுட் இறக்குமதியான சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், பட்டியல் ஆகிய படங்களில் நடித்த பத்மப்ரியாவையும் உருவாக்கிகொண்டு வருகிறதாம் கோலிவுட். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பத்மப்ரியா " நான் நடித்த படங்கள் நல்ல ரிசல்ட் கொடுத்திருந்தும், தமிழ் சினிமா என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. என் திறமைகளை கண்டுகொள்ளவில்லை. நான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிப்பவள் என்பது தெரிந்திருந்தும் என்னைப் பற்றி மறந்துவிட்டது" என்று கூறியுள்ளார். மாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துவிட்ட பத்மப்ரியா இந்தி படங்களிலும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டாராம். |
| Posted: 10 Feb 2013 09:06 AM PST Comedy Galatta - Full Video Nagaichsuvai Virunthu - Vadivel - Free Comedy Online, Sun Tv Comedy, comedy, vadivel, vivek, sun tv comedy, tamil comedy, vadivel comedy, vivek comedy, comedy at techsatish, tamil comedy watch online, sun tv comedy time, sun tv comedy, vadivel comedy, sun tv vadivel comedy, Sun Tv comedy, Free Watch Tamil Comedy, Vavivel Online Comedy. |
| Captain TV News 10-02-2013 | Captain Tv Tamil News | Captain News 10th February 2013 Posted: 10 Feb 2013 09:02 AM PST Captain TV News 10-02-2013 | Captain Tv Tamil News | Captain News 10th February 2013 captain News TV, adutha vaarisu, Shanmuga Pandian, Pongal, Jallikattu, Alnganallur, mattu pongal, merina beach, besent nagar beach, Captain News Reader Swetha, Captain News Reader Papeetha, Captain News Reader Ramya, Captain News VJ Divya, narendra modi gujarat election, himachal pradesh, tsunami, japan china war, dayanithi azhagiri granite case, 2013,thala, Ajith Kumar,happy new year, christmas, x-mas, Aamir Khan, mayan calendar, mayan, kamalahasan vishvaroobam, david ,vishwaroobam movie booking,Svishvaroobam, paradesi, adarva, director bala, aadhibagavan, sattam oru iruttarai, 21 December 2012, rani Mukherjee. |
| ஒடிசா: வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப் புதையல் பிடிபட்டது Posted: 10 Feb 2013 09:01 AM PST கோராபுட், பிப். 10- ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தில் உள்ள காமிபடார் வனப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் இன்று மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்களால் பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். தலா 25 கிலோ எடை கொண்ட கண்ணி வெடிகள், நாட்டு துப்பாக்கிகள், துப்பாக்கி பாகங்கள், குண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர், 25 கிலோ எடை கொண்ட கண்ணி வெடிகளை காட்டில் இருந்து தூக்கி வருவது ஆபத்தானது என்பதால், அவற்றை காட்டின் உள்ளேயே வெடிக்க வைத்தனர். |
| உலகிலேயே முதன்முதலாக விண்வெளியில் எழுதி ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் Posted: 10 Feb 2013 08:58 AM PST டொராண்டோ, பிப். 10- சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடியே எழுதி, பாடப்பட்ட முதல் பாடல் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர், கிரிஸ் ஹாட்ஃபீல்ட் தனது நண்பரான பிரபல இசைக்குழுவின் முதன்மை பாடகர் எட் ராபர்ட்சனுடன் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இருவரும் இணைந்து எழுதிய இந்த பாடலை கிரிட் ஹாட்ஃபீல்ட் விண்வெளியில் இருந்தவாறே 'கிட்டார்' இசைக்க எட் ராபர்ட்சன் பாடினார். செயற்கைகோள் உதவியுடன் டொராண்டோவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் இசைக்கலவை செய்யப்பட்டு இப்பாடல் வீடியோவாக உருவாக்கப்பட்டது. 'ஐ.எஸ்.எஸ்.' ஈஸ் சம்படி சிங்கிங் (யாராவது பாடுகிறார்களா) என்ற பல்லவியுடன் தொடங்கும் இப்பாடல், விண்வெளி வீரர் ஒருவர், பூமியில் வசிக்கும் தனது அன்பிற்குரியவர்களை பிரிந்து பாடுவது போல் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னரே, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தவாறு விண்வெளி வீரர் காடி கோல்மேன்-னுடன் பூமியில் இருந்தவாறு லேன் ஆண்டர்சன் இணைந்து பாடிய பிரபல இசைக்குழுவின் 'பவ்ரீ' என்ற பாடல் கடந்த 2011 ஏப்ரல் மாதம் செயற்கைக் கோள் மூலமாக ஒலிபரப்பப்பட்டது. எனினும், புதிதாக இயற்றி இசையமைக்கப்பட்டு விண்வெளியில் இருந்து பாடிய தனிப்பாடல் ஒலிப்பதிவானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. |
| Captain Tv Marakka Mudiyuma - Malasiya Vasudevan 10-02-13 Posted: 10 Feb 2013 08:56 AM PST |
| மும்பையில் உரிய ஆவணம் இன்றி குடியேறிய 21 வங்காள தேசத்தினர் பிடிபட்டனர் Posted: 10 Feb 2013 08:52 AM PST மும்பை, பிப். 10- வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக ஊடுருவும் பலர் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் வேலையில் சேர்ந்து இங்கேயே தங்கி விடுகின்றனர். அவர்களில் சிலர், நம் நாட்டின் குடிமக்களாகவே மாறி விடுகின்றனர். இதற்காக திட்டமிட்டு ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றையும் அவர்கள் உருவாக்கிக் கொள்கின்றனர். கடந்த சில தினங்களாக மும்பை நகரின் பல பகுதிகளில் புதிது புதிதாக வங்காள தேசத்தினர் வேலையில் சேர்ந்து வருவதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, மும்பை மற்றும் நவி மும்பையில் உள்ள ரேய் ரோடு, மன்குர்ட், கலம்போலி ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்றைய சோதனையில் 9 பெண்கள் உள்பட 21 பேர் போலீசாரிடம் சிக்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் மும்பையில் தங்கியிருந்த 1400 வங்காள தேசத்தினர் பிடபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பிடிபட்டவர்கள் கொல்கத்தா வழியாக வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். |
| இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியா சிகப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கவில்லை: ஜி.கே. வாசன் Posted: 10 Feb 2013 08:45 AM PST சென்னை,பிப்.10- முன்னாள் மேயர் எம்.ராதாகிருஷ்ண பிள்ளை நூற்றாண்டு விழா வேப்பேரி பெரியார் திடலில் இன்று பிற்பகல் நடைபெற்றது. விழாவுக்கு ஏ.என்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமெட் பல்கலைக் கழக வேந்தர் நாசே ராமச்சந்திரன் வரவேற்றார். மத்திய மந்திரி ஜி.கே.வாசன் மலர் வெளியிட அதை கே.ஆர். பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு வந்த ஜி.கே. வாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு இந்திய அரசு சார்பில் அவருக்கு சிகப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கவில்லை. திருப்பதி வந்தது அவரது சொந்த பயணம். தமிழக மக்கள் உணர்வை புரிந்து பயணத்தை அவர் ரத்து செய்திருக்க வேண்டும் என்றார். மேலும், அப்சல்குரு தூக்குத்தண்டனை குறித்து கேட்டதற்கு, அப்சல்குரு தூக்குதண்டனை பயங்கரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையாகும். இதில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்றார். இவ்விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கே.எஸ்.அழகிரி எம்.பி., பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், டாக்டர் தேவநாதன், கோபண்ணா, ஆதவன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். |
| Genius A.R.Rahman impressed by Girl’s singing Posted: 10 Feb 2013 08:40 AM PST |
| ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை 5-0 என ஒயிட் வாஷ் ஆக்கியது ஆஸ்திரேலியா Posted: 10 Feb 2013 08:36 AM PST மெல்போர்ன், பிப்.10- ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன 5வது ஒரு நாள் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியாவின் வாட்சன் - பின்ஞ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலே வாட்சன் கிளின்போல்ட் ஆகி வெளியேறினார். பின்ஞ் 1 ரன்னிலே வெளியேறினார். முதலில் திணறினாலும் பிறகு வந்த வோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக வோக்ஸ் 112 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் சார்லஸ் சிறப்பாக் விளையாடி சதம் அடித்தார். மற்ற வீரர்கள் சரியாக விளையாடததால் வெஸ்ட் இண்டீஸ் அணி 257 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 17 ரன்களில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சார்லஸ் 100 ரன், பொல்லார்டு 45 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா வீரர்கள் மெக்கே, ஜான்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதம் அடித்த வோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஏற்கெனவே 4 போட்டிகளை வென்ற ஆஸ்திரேலியா இந்த வெற்றியின் மூலம் 5-0 என வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் ஆக்கியது. |
| Knock Knock 10-02-2013 – Sun Music | Sun Musich Show - Knock Knock | Knock Knock 10-02-13 Posted: 10 Feb 2013 08:38 AM PST |
| Sun Music Cut To Cut - Settai Shooting Spot On Location Posted: 10 Feb 2013 08:36 AM PST |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























