techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


நாளையே நால்வருக்கும் தூக்கு? வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுப்பு..

Posted: 17 Feb 2013 11:26 AM PST


டெல்லி/பெல்காம்: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து நாளையே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கசாப், அப்சல் குரு ஆகியோரைப் போல இவர்களையும் ரகசியமாக தூக்கில் போட்டு செய்தியை மட்டும் வெளியில் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையடுத்து நால்வரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி சந்தீப் நாராயணன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இதை நேற்று நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் நாராயணன், இவர்களின் தூக்கு தண்டனையை திங்கட்கிழமை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதால், இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கும்படி கோரினார். ஆனால் 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதற்கான முகாந்திரம் எதுவுமில்லை.

தூக்கிலிடும் தேதி முடிவு செய்யப்படாத நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது.

நாளையே தூக்கு

இதையடுத்து நால்வரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று பெங்களூரில் உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் தலைமைச் செயலாளர், டிஜிபி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி ககந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தூக்கிலிடுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் தூக்கிலிடும் தேதியை மைசூர் கோர்ட் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளையே நால்வரும் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Vishwaroopam Box Office Collection 4th weekend 23 days total box office collections

Posted: 17 Feb 2013 11:23 AM PST



Viswaroopam 1st (first) Day box office total Collections: 8.35 Crores

Viswaroopam 2nd (second) Day box office Collections: 9.10 Crores

Viswaroopam 3rd (third) Day box office Collections: 8.56 Crores

Viswaroopam 4th (fourth) day (four days) box office collections: 6.23 crores

Viswaroopam 5th (fourth) day (5 days) box office collection: 7.10 crores

Viswaroopam 6th (fourth) day (6 days) box office collections: 7.65 crores

Viswaroopam 7th day (7 days) box office collections: 7.28 crores

Viswaroopam 8th day (8 days) box office collections: 7.05 crores

Viswaroopam 9th day (9 days) box office collections: 7.35 crores

Viswaroopam 10th day (10 days) box office collections: 8.70 crores

Viswaroopam 11th day (11 days) box office collection: 8.10 crores

Viswaroopam 12th day (12 days) box office collections: 7.23 crores

Viswaroopam 13th day (13 days) box office collection: 5.90 crores

Viswaroopam 14th day (14 days) box office collections: 8.36 crores

Viswaroopam 15th day (15 days) box office collections: 9.15 crores

Viswaroopam 16th day (16 days) box office collections: 9.28 crores

Viswaroopam 17th day (17 days) box office collections: 9.02 crores

Viswaroopam 18th day (18 days) box office collections: 8.40 crores

Viswaroopam 19th day (19 days) box office collections: 6.28 crores

Viswaroopam 20th day (20 days) box office collections: 6.03 crores

Viswaroopam 21st day (21 days) box office collections: 5.75 crores

Viswaroopam 22nd day (22 days) box office collections: 5.20 crores

Viswaroopam 23rd day (23 days) box office collections: 5.35 crores

Viswaroopam total box office 1st, 2nd, 3rd, 4th weekend Collections till date: 171.59 Crores

The magnum Opus Viwaroopam (Vishwaroopam) starrer Kamal Haasan's has crossed the 170 crore mark at the box office collection as per today's estimation.

Viswaroopam (Vishwaroopam) has collected around Rs. 5.35 crores on the 4th weekend collections.

Vishwaroopam is expected to gross 200 core in the 5th or in the 6th weekend of box office collections including the Tamil Nadu collections.

Karunas Comedy – 365 Kadhal Kadithangal – Police beats Karunaas

Posted: 17 Feb 2013 11:17 AM PST




Karunas Comedy – 365 Kadhal Kadithangal – Police beats Karunaas

Status About Tamil Cinema – Vivadha Medai - Sun News

Posted: 17 Feb 2013 10:56 AM PST




Status About Tamil Cinema – Vivadha Medai - Sun News

Neeya Naana 17-02-13 | Watch Neeya Naana 17-02-13 | Neeya Naana 17-02-13 Vijay Tv | Neeya Naana 17-02-13 Online | Neeya Naana 17th February 2013 | Neeya Naana 17-02-13

Posted: 17 Feb 2013 11:00 AM PST












Neeya Naana -Vijay Tv Show 17-02-13 Youtube Video HQ,Neeya Naana 17-02-2013 | vijay Tv 17-02-13 Program Neeyaa Naanaa 17th February 2013 | Neya Nana show,Neeya Naana 17-02-13,Watch Neeya Naana 17-02-13,Neeya Naana 17-02-13 Vijay Tv,Neeya Naana 17-02-13 Online,Neeya Naana 03th February 2013,Neeya Naana 17-13-13,Neeya Naana 17-02-2013 | Vijay Tv Shows Neeya Naana 03th February 2013,Vijay Tv Neeya Naana 17-02-2013 show | Neeya Naana 17-02-13 | Vijay Tv sunday show 17th February 2013 this week watch online,Vijay Tv Neeya Naana 17-02-2013 | Vijay Tv | Vijay Tv Neeya Naana | Vijay Tv Show | Neeya Naana Online Show | Neeya Naana 03 February 2013,Neeya Naana 17-02-2013 | Vijay Tv | Vijay TV Neeya Naana | Neeya Naana 17/02/2013 | Neeya naana 17.02.2013
neeya naana February 03,neeya naana 03/02/2013,neeya naana 17-02-2013,NEEYA NAANA February 17 2013,vijay tv neeya naana 03 02 2013,neeya naana 17 February 2013,neeya naana 17-02-13,neeya naana 17 February,neeya naana Feb 17,vijay tv neeya naana 17 02 13,neeya naana on 17 02 2013,neeya naana 17th Feb 2013,neeya naana 17/02/2013,vijay tv neeya naana 03-02-2013,vijy tv niyanana,vijay tv neeya naana February 17 2013,vijay tv neeya naana 17 02 2013,neeya naana 17 February 2013,neeyanaana17 02 2013,vijaj tv niya nana,neeya naana February 17/02/2013,neeya naana February17 2013,neeya naana February17 02 2013,neeya naana Feb 17,Feb 17 2013 neeya naana,vijay tv neeya nanana on 17 02 2013,neeya naana latest 17/02/2013,vijay tv neeya naana Feb17,neeya naana on 17 02 2013,neeya naaana,17th Feb neeya naana,neya naana Feb 17,neeya naana on 17-02-2013,February 17 2013 neeya naana,neeya naana 17th Feb,neeya naana last week February,vijay t v neeyanaana February 2013,neeyanaana Feb 17 2013,Neeya naana- 17- 02- 2013 episode,vijay tv neeya naana February 17 2013,vijay tv neeya naana actober 2013,neeya naana august 2013 February,neeya nanna February 17 2013,neeya naana episodes for February,vijay tv neeya naana February 17,neeya naana in 17-02-13,neeya naana last week episode watch online,neeya naana latest 2013 February,Neeya Naana 17-02-2013 – Vijay Tv,neya nana 17 Feb,

Power Star Interview - Dheeran tv

Posted: 17 Feb 2013 10:55 AM PST

Killadi Tamil Movie Team Interview – Dheeran Tv programs

Posted: 17 Feb 2013 10:54 AM PST






Killadi Tamil Movie Team Interview – Dheeran Tv programs

Dheeran tv Shows - Kodampakkam box office

Posted: 17 Feb 2013 10:34 AM PST




Dheeran tv Shows - Kodampakkam box office,dheeran tv program…Kodampakkam box office
vana yudham movie promotion and enaku 20 unaku 40 audio function…

Raj Tv Biography – Sathya

Posted: 17 Feb 2013 10:30 AM PST

Prohibited Talent

Posted: 17 Feb 2013 10:31 AM PST

Crocodile Attacks Buffalo And Is Tossed In The Air!

Posted: 17 Feb 2013 10:25 AM PST

Nijam 17-02-2013 | Nijam 17-02-2013 Sun Tv Show

Posted: 17 Feb 2013 10:19 AM PST

Doctor X 17-02-2013 – Sun News Tamil – DR.X

Posted: 17 Feb 2013 10:12 AM PST

How to Prepare for 12th Examination - Science Subjects

Posted: 17 Feb 2013 10:10 AM PST




How to Prepare for 12th Examination - Science Subjects

Sun News -Vivadha Medai 17-02-2013

Posted: 17 Feb 2013 10:08 AM PST

Vivadha Medai – Thirupathi Veethi Ulla

Posted: 17 Feb 2013 10:07 AM PST

Romantic Songs of Madhavan (Vol 2) Valentine Day Special

Posted: 17 Feb 2013 10:03 AM PST




Romantic Songs of Madhavan (Vol 2) Valentine Day Special

Tamil Video Songs Collection 17-02-2013

Posted: 17 Feb 2013 10:02 AM PST

மகளின் திருமணத்துக்கு அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு!

Posted: 17 Feb 2013 09:58 AM PST


மகளின் திருமணத்துக்கு அரசியல் பேதமின்றி அனைவருக்குமே அழைப்பிதழ் வைக்க நடிகர் வடிவேலு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் பிரச்சினைகளால் கடந்த இரண்டாண்டு காலமாக ஒதுங்கியிருந்த வடிவேலு, இப்போது மீண்டும் பரபரப்பாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் மூத்த மகளுக்கு வரும் ஏப்ரல் 7-ம் தேதி மதுரையில் திருமணம் நடக்கிறது. திருமண வேலைகளில் மும்முரமாக உள்ளார் வடிவேலு. மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சடிக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. வடிவேலு இப்போது அரசியல் பற்றி பேசுவதில்லை என்றாலும், அவர் சார்ந்திருக்கும் திமுக தலைவர்களை அழைத்தால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் வரும்.

எனவே அழைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாராம். இப்போது அனைத்து அரசியல் தலைவர்களுக்குமே அழைப்பிதழ் தருவதென முடிவு செய்துள்ளாராம். திருமணம் முடிந்த பிறகு புதுப்பட ஷூட்டிங்கை தொடங்கப் போகிறாராம் வடிவேலு.

ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் – விமர்சனம்!

Posted: 17 Feb 2013 09:57 AM PST


இயக்குனர், நடனக்கலைஞர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டுள்ள ரெமோ இயக்கத்தில், சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரபுதேவா உட்பட பல நடனக் கலைஞர்களின் நடிப்பிலும், நடனத்திலும் வெளியான படம் ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ். இந்தியாவில் வெளியாகும் முதல் டான்ஸ் 3D திரைப்படம் என்ற பெயரோடு பலவித எதிர்பார்ப்புகளுடன் வெளியானது ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்.

புகழ்பெற்ற JCD என்ற நடனப் பள்ளியில் நடன ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் பிரபுதேவா. டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் JCD நடனப் பள்ளி போட்டியில் நடனமாடும் போது சொதப்பினாலும் முதல் பரிசை தட்டிச் சென்றுவிடும். இதனால் ஆச்சர்யமடைந்த பிரபுதேவா, JCD நடனப்பள்ளி உரிமையாளரிடம் 'சரியாக ஆடாத நமக்கு எப்படி பரிசு கிடைத்தது?' என்று கேட்பார்.

' மக்கள் விருப்பம் எதுவோ அதை நிறைவேத்துனா தான் நமக்கு பணம் கிடைக்கும். பணம் தான் எல்லாத்துக்கும் முக்கியம்' என்று உரிமையாளர் சொல்ல, பணத்திற்காக நடனத்தை விற்க மனமில்லாத பிரபுதேவா அந்த நடனப் பள்ளியிலிருந்து விலகிவிடுகிறார்.

தனது நண்பனுடன் தங்கியிருக்கும் பிரபுதேவா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது நடனத்தில் ஆர்வமுள்ள அற்புதமாக நடனமாடும் சில இளைஞர்களை சந்திப்பார். நடனத்தில் ஆர்வமும், கடும் உழைப்பும் இருக்கும் அந்த இளைஞர்கள் JCD நடனப் பள்ளியில் சேர்ந்து பெரிய நடனக் கலைஞராக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதையறிந்து பிரபுதேவா இலவசமாக அவர்களுக்கு நடனம் கற்றுத்தர முன்வருவார். சாதாரணமாக தெருக்களில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள்.

டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க நடக்கும் ஆடிஷனில் தங்களுக்குள் இருக்கும், கருத்து வேறுபாட்டால்
சொதப்பிவிடும் இளைஞர்களை, JCD நடனப்பள்ளி உரிமையாளர் ' எல்லாரும் நல்லா ஆயினால் மக்களுக்கு அலுத்துவிம். நடனம் ஆடத் தெரியாதவர்களும் போட்டியில் ஜோக்கராக இருக்கட்டும்' என்று அவர்களை அவமானப்படுத்திவிடுவார். பிரபுதேவா தனது மாணவர்களின் பலவீனத்தை எடுத்துரைத்து அடுத்த ரவுண்டில் வெற்றி பெற வேண்டும் என்ற மன உறுதியுடன் அவர்களை இரண்டாம் சுற்றுக்கு அனுப்ப, அவர்களும் சிறப்பாக நடனமாடி ஆடிஷனில் செலக்ட் ஆகிவிடுவார்கள்.

பிரபுதேவாவின் மாணவர்கள் செலக்ட் ஆகிவிட்டதை பார்த்து பயப்படும் JCD நடனப்பள்ளி உரிமையாளர் அவர்களுக்கு ஆசைகாட்டி தன் பக்கம் இழுக்கப் பார்ப்பார். இந்த சலுகையை அவர்கள் ஏற்கிறார்களா? இல்லை பிரபுதேவாவுடனே இருப்பார்களா? கடைசி போட்டியில் வென்றார்களா? அவர்கள் ஆசைபட்டது போல் பல லட்சம் மக்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் புகழ் பெற்றார்களா? என்பதே கிளைமேக்ஸ்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா ஒரே ஒரு நடனக்காட்சியில் மட்டுமே இடம்பெறுகிறார். மற்றபடி பயிற்சி கொடுக்கும் போது ஆடும் ஓரிரு ஸ்டெப்கள் தான். கோபியாக வரும் கணேஷ் ஆச்சார்யா உடல் பருமனாக இருப்பவர்களால் எப்படி நடனமாட முடியும் என்ற கேள்வியை இந்த படத்தின் மூலம் உடைத்திருக்கிறார். டி.வி நிகழ்ச்சிகளில் கேமராவிற்கு பின்னால் நடக்கும் பல சம்பவங்களை இயக்குனர் பதிவு செய்திருக்கிறார்.

நடனம் என்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. நடனம் அனைவருக்கும் பொதுவானது. வாய்ப்புகள் கிடைக்காததால் பல இளைஞர்கள் காணாமல் போகிறார்கள் போன்ற பல செய்திகளை இந்த படத்தின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார் ரெமோ. இந்த படத்தின் இயக்குனர் ரெமோ பல டிவி நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்பதால் இந்த படத்தில் நடக்கும் சம்பவங்கள் உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

ஹாலிவுட் திரைப்படமான STEP UP எனும் உலகப் புகழ் பெற்ற படங்களின் சாயல் இருந்தாலும் இந்தியாவின் நடனக் கலைஞர்களும், டெக்னீஷியன்களும் எந்த விதத்திலும் ஹாலிவுட் நடனக் கலைஞர்களுக்கோ, டெக்னீஷியன்களுக்கோ சளைத்தவர்கள் அல்ல என்பது ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் படத்தின் மூலம் தெரிகிறது.

ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் – கிழி! கிழி! கிழி! கிழி!

Buying Condoms in Srilanka

Posted: 17 Feb 2013 09:55 AM PST



உண்மையில் இது பாராட்டத்தக்க விடயமொன்று, நம்நாட்டு மக்களிடையே பாலியல் பாதுகாப்பு தொடர்பாக போதியளவு அறிவிருந்தும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் பாலியல் ரீதியான கருத்துகளை முன்வைக்கவும் தயங்குகிறார்கள் .. இன்னமும் பாலியல் ஒரு மறைத்து வைக்கப்பட வேண்டிய விடயமாகவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது…

ஆனால் ஒரு இளைஞர் குழு நல்லதொரு முயற்சியை கையிலெடுத்துள்ளது.. கொண்டம் என்றால் என்ன என்பதில் இருந்து A-Z அவர்களே சொல்கிறார்கள் … ஆண்களை விட பெண்களே அதிகம் விளக்கம் சொல்கிறார்கள்.

சுய இன்பத்தில் உடல் நலம் பாதிக்கப்படாது!

Posted: 17 Feb 2013 09:53 AM PST


சுய இன்பம்.. நிறையப் பேருக்கு இது பிடிக்காத விஷயமாக இருக்கலாம். ஆனால் பலரும் இதை விரும்பு கடைப்பிடிக்கவே செய்கிறார்கள். இதில் உடல் நலக் கேடு இருப்பதாக இதை பிடிக்காதவர்கள் கூறினாலும், அப்படியெல்லாம் இல்லை என்பதே டாக்டர்களின் கூற்றாக உளளது.

நமது உடல் நலனை கட்டுக்குள் வைத்திருக்கவும், பல நல்லதை ஏற்படுத்தவும் இந்த சுய இன்பப் பழக்கம் உதவுகிறதாம். மூக்கடைப்பை இது சரி செய்கிறதாம். செக்ஸ் வைத்துக் கொள்வதால் மட்டுமல்ல, சுய இன்பத்தாலும் கூட சளித்தொல்லை, மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்றவை சரியாகிறதாம்.

ஈரானைச் சேர்ந்த தாப்ரிஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணரான டாக்டர் சினா செரின்டன் என்பவர் கூறுகையில், நமது மூக்கும், இனப்பெருக்க உறுப்புகளும் கிட்டத்தட்ட நேரடித் தொடர்பு கொண்டவையாக உள்ளன. எனவே மூக்கடைப்பு ஏற்படும்போது செக்ஸ் வைத்துக் கொண்டால் அந்த சமயத்தில் மூக்கடைப்பு நன்றாக விலகுவதை உணரலாம். எனவே அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது மூக்கடைப்பு முற்றிலும் நீங்குகிறது. மேலும் சளித்தொல்லையும் அகலும் என்றார் சினா.

நேரடி செக்ஸ் மட்டுமல்ல சுய இன்பப் பழக்கமும் கூட மூக்கடைப்புக்கு நல்ல மருத்துவமாகும் என்பது இவரது வாதம்.

அதேபோல ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் என்ற நரம்பியல் வியாதிக்கும் சுய இன்பப் பழக்கம் நல்ல வைத்தியமாக திகழ்கிறதாம். அதாவது இந்த நரம்பியப் பிரச்சினையைக் குறைக்க சுய இன்பப் பழக்கம் அல்லது செக்ஸ் உதவுகிறதாம்.

ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் இந்த ரெஸ்ட்லெஸ் லெக் சின்ட்ரோம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் இந்த லெக் சின்ட்ரோம் பிரச்சினையை நிரந்தரமாக சரி செய்வது இயலாத காரியமாகும். அதேசமயம், செக்ஸ் அல்லது சுய இன்பம் மேற்கொள்ளும்போது பெருமளவிலான நிவாரணம் கிடைப்பதாக ஆய்வுப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

பெண்களுக்கும் கூட இந்த சுய இன்பப் பழக்கம் வெகுவாக கை கொடுக்கிறதாம். குறிப்பாக ஆர்கஸம் எனப்படும் உச்சத்தை எட்டுவதற்கு சுய இன்பப் பழக்கம் அவர்களுக்கு உதவுகிறதாம். மூன்றில் ஒரு பங்குப் பெண்கள்தான் உறவின்போது ஆர்கஸத்தை இயற்கையாக எட்டுகின்றனர். மற்றவர்களுக்கு செயற்கையான முறையில்தான் அது தூண்டப்பட வேண்டியுள்ளது. எனவே உறவின்போது ஆர்கஸத்தை அடைய சுய இன்பப் பழக்கத்தையும் நாட வேண்டியுள்ளதாம்.

எந்தப் பெண்ணுமே சுய இன்பப் பழக்கத்தை தொடாமல் இருக்க முடியாது. எல்லாப் பெண்களுமே ஏதாவது ஒரு கட்டத்தில் இதை நாடியேதான் தீர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதே டாக்டர்கள் தரும் ஆறுதல் வார்த்தையாகும். பெரும்பாலான பெண்கள் சுய இன்பப் பழக்கத்தின் மூலமாகத்தான் ஆர்கஸத்தை அடைகிறார்களம். மேலும் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இந்த சுய இன்பப் பழக்கம் புத்தெழுச்சி பெற வைப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி சுய இன்பப் பழக்கத்தால் பல நன்மைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டே டோக்கியோவில் உலகிலேயே முதல் முறையாக சுய இன்பப் பழக்கத்திற்கான பாரையே திறந்துள்ளனர். லவ் ஜூல் என்ற பெயர் கொண்ட இந்த பாரில், சுய இன்பம் தொடர்பான அனைத்து இலவச ஆலோசனைகளும், அதுதொடர்பான கருவிகளின் விற்பனையம் உள்ளது.

Eartha Globe Gets a Facelift with Large Format Printing at FedEx Office

Posted: 17 Feb 2013 09:52 AM PST




உலகிலேயே மிகப்பெரிய சுற்றும் உலகம் இது தானாம்!…

உலகளவில் காணப்படும் சுற்றக்கூடிய உலக உருண்டைகளுள் மிகவும் பெரிய உலக உருண்டையானது DeLorme என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றால் உருவாக்கப்பட்டுள்ள இதன் விட்டமானது 41.5 அடிகளாக காணப்படுவதுடன் 1:1,000,000 என்ற அளவிடையில் வரைபடங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun Tv Evening News 17-02-13 | Sun Tv News 17-02-13 | Sun News 17th February 2013 | Sun news Online | Sun News Today | Sun Tv 17 Feb 2013 | Sun Tv Tamil news | Sun Tv Tamil Tv News

Posted: 17 Feb 2013 09:41 AM PST




Sun Tv Evening News 17-02-13 | Sun Tv News 17-02-13 | Sun News 17th February 2013 | Sun news Online | Sun News Today | Sun Tv 17 Feb 2013 | Sun Tv Tamil news | Sun Tv Tamil Tv News

CCL 3 Live Veer Marathi Vs Bengal Tigers 17-02-2013 | Celebrity Cricket League 3 (CCL3) Marathi vs Bengali Film Stars live stream CCL T20 2013 Cricket Match online 17th February 2013

Posted: 17 Feb 2013 09:40 AM PST


07th Match - Veer Marathi Vs Bengal Tigers at Hyderabad on Saturday, 17th February 2013 (03.00 pm IST) ,Watch Veer Marathi Vs Bengal Tigers CCL T20 2012 Live Streaming Online | Veer Marathi Vs Bengal Tigers Live Match Results and Scores Online | celebrity cricket league live Online Streaming Watch,You can watch Celebrity Cricket League (CCL) 2012 T20 cricket match live streaming online and live score at This match can also live telecast on StarGold, Star Vijay Tv, Asianet, Suvarna, Zee Telugu, Star Jalsa, Star Pravah, Anjan Bhojpuri Tv Channels. | CCL results | CCL Live Score | CCL Match Results

Checkout here for CCL T20 Cricket Schedule, Teams/ squad details and also watch Celebrity Cricket League Live Streaming Video online.

Watch Celebrity Cricket League(CCL) T20 2013 Match Highlights, Live Scores Online | CCL results | CCL Live Score | CCL Match Results

Bengal Tigers v Veer Marathi
Venue : Lal Bahadur Shastri Stadium, Hyderabad on 17th February 2013 (20-over match)
Balls per over : 6
Toss : Bengal Tigers won the toss and decided to field
Result : Veer Marathi won by 32 runs
Points : Bengal Tigers 0; Veer Marathi 2
Umpires EAR de Silva, A Vikramathilah
Scorers PSP Shastri, L Venkat Reddy
Man of the Match S Mooley
Veer Marathi innings Runs Balls Mins 4s 6s

*R Deshmukh c Sandy b Raja 21 19 3 -
M Manjrekar b Saugata 23 15 5 -
+R Sugandh lbw b Debraj 22 27 2 -
S Mooley c and b Indrasish 70 40 2 5
N Dhudwadkar c Jeet b Arijit 3 4 - -
S Jadhav b Raja 14 10 1 -
R Shringarpure c Sandy b Raja 6 4 - -
R Lashkaria not out 2 1 - -
U Limaye not out 1 1 - -
A Chaudhary did not bat
S Narvekar did not bat
Extras (1 nb, 9 w) 10
Total (7 wickets, innings closed, 20 overs) 172

Fall of wickets:

1-47 (Deshmukh, 4.4 ov), 2-55 (Manjrekar, 7.2 ov), 3-100 (Sugandh, 14.1 ov), 4-127 (Dhudwadkar, 15.4 ov), 5-159 (Mooley, 18.2 ov), 6-169 (Shringarpure, 19.3 ov), 7-169 (Jadhav, 19.4 ov)

Bengal Tigers bowling Overs Mdns Runs Wkts Wides No-Balls

Sandy 3 0 22 0 1 -
Raja 4 0 27 3 1 -
Indrasish 3 0 30 1 2 -
Saugata 4 0 35 1 1 -
Debraj 4 0 35 1 - -
Arijit 2 0 23 1 1 1


Bengal Tigers innings Runs Balls Mins 4s 6s

+Joy b Deshmukh 7 4 1 -
Sandy c and b Dhudwadkar 46 44 2 1
*Jeet c Sugandh b Manjrekar 26 30 3 -
Debraj st Sugandh b Narvekar 15 10 1 1
Jisshu c Mooley b Dhudwadkar 10 11 - -
Raja not out 8 8 - -
Saugata b Chaudhary 5 6 - -
Indrasish not out 14 7 - 1
Indrajit did not bat
Arijit did not bat
Veivek did not bat
Extras (1 b, 2 lb, 6 w) 9
Total (6 wickets, innings closed, 20 overs) 140

Fall of wickets:

1-10 (Joy, 1.2 ov), 2-50 (Jeet, 9.3 ov), 3-83 (Debraj, 12.5 ov), 4-112 (Sandy, 16.2 ov), 5-112 (Jisshu, 16.4 ov), 6-120 (Saugata, 17.6 ov)

Veer Marathi bowling Overs Mdns Runs Wkts Wides No-Balls

Lashkaria 3 0 13 0 3 -
Deshmukh 3 0 11 1 - -
Dhudwadkar 4 0 27 2 1 -
Manjrekar 3 0 31 1 1 -
Narvekar 3 0 22 1 1 -
Chaudhary 4 0 33 1 - -


Notes
--> Veer Marathi powerplay 1: overs 1 to 6 (50/1)
--> Bengal Tigers powerplay 1: overs 1 to 6 (24/1)
--> Veer Marathi innings: 50 in 5.6 overs
--> Veer Marathi innings: 100 in 13.6 overs
--> Veer Marathi innings: 150 in 17.4 overs
--> Bengal Tigers innings: 50 in 9.2 overs
--> Bengal Tigers innings: 100 in 14.4 overs
--> S Mooley 50 in 32 balls with 2 fours and 3 sixes
Veer Marathi Team Squad in CCL 2013:
Riteish Deshmukh - All Rounder (Captain)
Mahesh Manjrekar - (Vice Captain)
Ajit Parab
Ankush Chaudhary
Manoje Biddvai
Nupur Dhudwadkar
Rahul Gore
Rajesh Shringarpure
Sanjay Narvekar
Siddhart Jadhav
Upendra Limaye
Siddhant Mooley
Rahul Sugandh
Raiees Lashkaria
Madhav Deochakke
Vijay Kenkre
Makrand Deshpande
Siddharth Chandekar
Aniket Vishwasrao
Samir Dharmadhikari

Bengal Tigers Team Squad in CCL 2013:
Jeet - Batsman (Captain)
JISSHU - All Rounder (Vice Captain)
JOY - Batsman
RAJA - All Rounder
TABUN - All Rounder
SAUGATA - All Rounder
AMITABH - Wicket- keeper / Batsman
INDRAJIT - All Rounder
SUMAN - All Rounder
SANDY - All Rounder
KAUSHIK - Batsman
Heerok
Indrasish
Ruban

Celebrity Cricket League 2013 Teams:
Mumbai Heroes
Kerala Strikers
Bengal Tigers
Chennai Rhinos
Telugu Warriors
Karnataka Bulldozers
Veer Marathi
Bhojpuri Dabanggs

CCL T20 Cricket 2013 Schedule
01st Match: Chennai Rhinos vs Bhojpuri Dabangs @ Kochi on Saturday, 09 February 2013 (03.00 pm IST)

02nd Match: Kerala Strikers vs Mumbai Heroes @ Kochi on Saturday, 09 February 2013 (07.00 pm IST)

03rd Match: Veer Marathi Vs Karnataka Bulldozers at Siliguri on Sunday, 10 February 2013 (01.00 pm IST)

04th Match: Telugu Warriors Vs Bengal Tigers at Siliguri on Sunday, 10 February 2013 (05.00 pm IST)

05th Match: Kerala Strikers Vs Bhojpuri Dabanggs at Hyderabad on Saturday, 16 February 2013 (03.00 pm IST)

06th Match: Chennai Rhinos Vs Karnataka Bulldozers at Hyderabad on Saturday, 16 February 2013 (07.00 pm IST)

07th Match: Veer Marathi Vs Bengal Tigers at Hyderabad on Sunday, 17 February 2013 (03.00 pm IST)

08th Match: Telugu Warriors Vs Mumbai Heroes at Hyderabad on Sunday, 17 February 2013 (07.00 pm IST)

16th Match: Kerala Strikers Vs Bengal Tigers at Sharjah on Saturday, 23 February 2013 (04.30 pm IST)

10th Match: Chennai Rhinos Vs Mumbai Heroes at Sharjah on Saturday, 23 February 2013 (08.30 pm IST)

11th Match: Telugu Warriors vs Karnataka Bulldozers at Ranchi on Sunday, 24 February 2013 (03.00 pm IST)

12th Match: Veer Marathi Vs Bhojpuri Dabanggs at Ranchi on Sunday, 24 February 2013 (07.00 pm IST)

13th Match: Kerala Strikers Vs Karnataka Bulldozers at Chennai on Saturday, 02 March 2013 (03.00 pm IST)

14th Match: Chennai Rhinos Vs Bengal Tigers at Chennai on Saturday, 02 March 2013 (07.00 pm IST)

15th Match: Telugu warriors Vs Bhojpuri Dabanggs at Pune on Sunday, 03 March 2013 (03.00 pm IST)

16th Match: Veer Marathi Vs Bhojpuri Dabanggs Mumbai Heroes at Pune on Sunday, 03 March 2013 (07.00 pm IST)

Semi Final: 1st Semi Final at Hyderabad on Saturday, 09 March 2013 (03.00 pm IST)

Semi Final: 2nd Semi Final at Hyderabad on Saturday, 09 March 2013 (07.00 pm IST)

Final: CCL 2013 Final at Bengaluru on Sunday, 10 March 2013 (07.00 pm IST)