techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


Raasipalan For The Month February 15 – March 15

Posted: 27 Feb 2013 11:09 AM PST

Rishabam

Midhunam

Kadagam

Simmam

Kanni

Thulaam

Virichigam

Dhanushu

Magaram

Kumbam

Meenam


Raasipalan For The Month February 15 – March 15

Neeya Naana Ladies Special - 27-02-13 | Neeya Naana Ladies Special Show | Neeya Naana Vijay Tv Show

Posted: 27 Feb 2013 11:07 AM PST




Neeya Naana Ladies Special - 26-02-13 | Neeya Naana ladies Special Show | Neeya Naana Vijay Tv Show

அடிவாங்கினாரா விஜயகாந்த்? சொந்த கட்சி எம்எல்ஏவிடமே

Posted: 27 Feb 2013 11:03 AM PST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி பலமாக அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்ப்டடது.

தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு இன்று விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது தேமுதிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் விஜயகாந்த்தை சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கிக் கொண்டிருந்தார் அவரது கட்சி எம்.எல்.ஏ. . பார்த்தசாரதி. அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது சில தொண்டர்களை அடிக்கவும் தொடங்கினார் பார்த்தசாரதி. தொண்டர்களை அடித்துக் கொண்டிருந்தபோது பார்த்தசாரதி எம்.எல்.ஏ.வின் கை விஜயகாந்த் தலையில் பட்டது. இதனால் கீழே விழும் நிலைக்குப் போனார் கேப்டன். அவர் அணிந்த கண்ணாடி விழுந்திருக்கும் அளவுக்கு அந்த அடி இருந்ததாம். இதனால் விஜயகாந்த் நிலைகுலைந்து போய்விட்டார்.

ஆனால் கட்சி எம்எல்ஏ பார்த்தசாரதி இதை கண்டுகொள்ளவில்லை. அவர் வேண்டுமென்றே அடித்தாரா…அல்லது தவறுதலாக கைபட்டதா ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2 ஆண்டுக்கு முன் தேர்தல் பிரசாரத்தின்போது எல்லோர் முன்னிலையில் வேட்பாளரை அடித்தார் விஜயகாந்த். ஆனால் இன்று நீதிமன்ற வளாகத்தில் சொந்த கட்சி எம்எல்ஏவிடமே அடிபட்டார்.

‘தமிழர்களை நிர்வாணமாக வந்து சரணடையுமாறு கட்டாயப்படுத்தியது இலங்கை ராணுவம்’

Posted: 27 Feb 2013 11:02 AM PST



லண்டன்: இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது தமிழர்களை நிர்வாணமாக வந்து சரணடையுமாறு இலங்கை ராணுவத்தினர் கட்டாயப்படுத்தினர் என்று என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்த கண்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நோ ஃபயர் ஜோன் என்ற புதிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு வீடியோக்கள் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ படம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், மக்களையும் கொதித்தெழச் செய்துள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது: சிறிய அளவே இடம் கொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு அவர்களுக்கு உணவு தரப்பட்டது.

பாதி பேர் அந்த ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கடல் நீரைக் குடித்து குடித்தே இறந்துவிட்டனர்.

தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்தனர். அப்போது ராணுவத்தினர், நாங்கள் உங்களை சுட மாட்டோம். ஆனால் நீங்கள் அனைவரும் நிர்வாணமாக வந்து சரணடைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

உயிரைக் காத்துக்கொள்ள வேறு வழி இன்றி தந்தை முன்பு மகளும், மகனின் முன்பு தாயும், அண்ணன் முன்பு தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர். வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாம் மற்றும் வெளிக்கடையில் உள்ள மறைமுக முகாம் ஆகியவற்றில் தினமும் இரவு நேரத்தில் பெண்கள் கதறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நெஞ்சில் ஈரமே இல்லாத இலங்கை ராணுவத்தினர் செய்த கொடுமை இது.

இலங்கையில் இதுவரை 1.47 லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். போர் நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்துகுண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து பாய்ந்து தாக்கும் . ஒயிட் பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை விட கொடூரம் ஆன பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஒரே ஷாட்டில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் அந்த் பகுதியில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சிய பிறகு தான் வெடிக்கும். அதனால் அந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டபோது குண்டு பாதிப்பு போக ஏராளமானோர் மூச்சு திணறி இறந்தனர்.

சேனல் 4 இதுவரை வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெறும் உதாரணங்கள் தான். சாம்பிள் போல. இருக்கும் அத்தனையும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது என்றார்.


Short story in English

Enhancing miseries of the Sri Lankan government officials, a report ignited the war crime controversy asserting that Lankan Army has not yet stopped torturing Tamils who have alleged links with Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Home Minister February 26-02-2013

Posted: 27 Feb 2013 10:59 AM PST


Anjarai Petty February 27-02-2013

Posted: 27 Feb 2013 10:57 AM PST

Anjarai Petty February 27-02-2013

C.I.D. Crime Story 26-02-2013

Posted: 27 Feb 2013 10:56 AM PST

C.I.D. Crime Story 26-02-2013

Luckka Kickka February 26-02-2013

Posted: 27 Feb 2013 10:55 AM PST

50 Top interesting Tamil News 27-02-2013 Zee Tamil TV News | Tamil News Zee Tamil

Posted: 27 Feb 2013 10:54 AM PST

50 Top interesting Tamil News 27-02-2013 Zee Tamil TV News | Tamil News Zee Tamil

Sun TV Cinema Seithigal 27-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

Posted: 27 Feb 2013 10:53 AM PST


Sun TV Cinema Seithigal 27-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil

பிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 4

Posted: 27 Feb 2013 10:43 AM PST

பிரபாகரன் - தமிழர் சரித்திர நாயகன் 4
Pirabakaran Part4 Lotus TV தனது சரித்திரத்தின் சரித்திரம் தொடரின், பிரபாகரன் பகுதி 4 தொகுப்பை 10-2-2013 இரவு 9.00 மணிக்கு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. லோட்டஸ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள்.

Human Rights Watch video on Srilankan Warcrimes in Tamil Eelam

Posted: 27 Feb 2013 10:42 AM PST


Human Rights Watch video on Srilankan Warcrimes in Tamil Eelam

Leoni’n Pechu Pechathaan Irukkanum

Posted: 27 Feb 2013 10:34 AM PST


Leoni'n Pechu Pechathaan Irukkanum
A weekly talk show on Pechu Pechathan Irukkanum by the Raj TV Channel will throw light on the topics of various problems that are faced by the people in general in India.The one-hour-show is scheduled to telecast on Sunday mornings between 8 AM and9 AM will have Dindigul Leoni as the Judge who will hear over the arguments of the four of his colleagues from different walks of life. The topics for the discussion will be based on thesocial and economic problems of the people and finding ways and means to solve them.The first weekly programme is scheduled to start on September 9.

மாவீரன் பிரபாகரன் | Velupillai Prabhakaran National Leader

Posted: 27 Feb 2013 10:32 AM PST

Velupillai Prabhakaran National Leader

Srilankan War Crime - Rajyasabha Session

Posted: 27 Feb 2013 10:29 AM PST


Srilankan War Crime - Rajyasabha Session

Vijayakanth Gets hit from his own party MLA - Vadivelu Punch

Posted: 27 Feb 2013 10:03 AM PST


Actor turned politician Vijayakanth has been beaten up by his own party MLA at the Tanjore Court today .

The DMDK Chief Vijayakanth had been asked to appear in the Tanjore Court, In the defamation case filed by the Tamil Nadu Government for his last year birthday speech defaming the government officials.

Huge number of party cadres had gathered at the Tanjore court premise. The Party Chief arrived and thing's went fine until Vijayakanth returned back after the case hearing was completed for the day.

On spotting the party leader waving hands to the crowd, the DMDK Party cadres present at the venue wanted to shake hands with the Party chief, and the crowd soon turned wild and uncontrollable. With just two police men deployed, a DMDK party MLA was spotted clearing way for Vijayakanth, and he had to push and beat some cadres to make way, all of sudden he thrashed Vijayakanth too, taking all by surprise. The Crowd present was stunned by the action of the party MLA.

Vijayakanth who has been seen thrashing party MLAs and doing filmy stunt inside the Tamil Nadu assembly was even more upset at this event. He rushed to the car in Anger.

Was Vijayakanth really targeted or was it just another unfortunate incident ?

Vijayakanth Was Given One Strong Beating (Blow) On His Head

Posted: 27 Feb 2013 09:44 AM PST

Vijayakanth Was Given One Strong Beating (Blow) On His Head

Vani Rani 27-02-2013 - Sun Tv Serial | Vani Rani 27.02.13 | Vani Rani 27th Februayy 2013 | Vani Rani 27 Feb 2013 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani Episodes

Posted: 27 Feb 2013 10:06 AM PST



Vani Rani Serial - Wednesday February, 27th, 2013
Serial : Vani Rani Serial
Episode : 28
Vani Rani Cast : Radhika Sarathkumar, Venu Arvind, Babloo Prithviraj, Ravikumar, Bhuvana, Arun, Vicky, Sudheep, Nikila Rao, Baby Neha in lead roles.
Genre : Drama
Language : Tamil
Story : Radaan Media.
Dialogues : Pa.Raghavan
Screenplay :Kumaresan
Cinematography : Kasinathan.
Director : O.N.Rathnam
Head of Creativity :Raadhika Sarathkumar.
PRO: Nikil Murugan.

Twin sister's Vani and Rani get married to an elder and younger brother of the same family respectively.(Radhika Sarathkumar)

Vani the elder one is a well read attorney and the younger one Rani is a failure in education with not even going beyond 10th class. Though both have extreme ideologies of life Rani is a favorite among neighbors with her uncanny innocent approach.

Vani is a roaring lion at the court room who is looked up as a role model to so many upcoming lawyers for her advocating abilities, whereas Rani is a well versed home maker.

Not only with the sisters remain with this extremity but even their respective husbands share the same dose of luck….yes vani's husband is a successful Granite businessman and Rani's husband tried his hands on so many fields and has burnt his fingers with many a losses.

Vani is a mother of 2 children and Rani has three children who are in their teens. Volcanoes of persistent problem erupts now and then between the children too since each of them pertaining to different thought process indulge in living together under one roof as a nuclear family. Their comes a stage when it becomes so difficult to keep the family values intact between the varied problems which keeps cropping making the situation even more complex.

In the meantime Vani looses a case at the court for the very first time to a debutant advocate Sneha who has always admired and adored Vani for her abilities and aspired to be like her.

Not able to bear the loss Vani comes with a sinister plan to make sneha her daughter in law and by which means she can get her share of revenge .When asked if she would get married to Vani's son Sneha considers this as a golden opportunity get in to the family of her idol and she nods by saying yes thinking that she can grow much higher professionally.

Sneha is shattered when Vani asks for a vow….. Yes the Lioness of court room orders Sneha not to ever wear that black coat and enter court house.

As time moves on Sneha initiates her husband to take up law and encourages him to become a professional in the law arena and to bring him against her idol Vani. The cold War between the two Vani and Sneha also intensifies the existing problems inside and outside the family.

Will Peace ever come back in this family ?

Vani Rani Tamil Serial Promo,actress radhika next serial vaani rani, radhikas new serial vani rani, vani rani serial in tamil, vani rani serial suntv radhika,Vani Rani SUn Tv New Serial – Promo | Vani Rani Tamil Serial Promo,Up coming new sun serial Vani Rani,Cast:Raadhika Sarathkumar Promo Free Watch Online Free,RADAAN MEDIAWORKS launching a new serial title,Vani Rani Tamil Drama,vani rani promo. vani rani serial promo. vani rani new serial cast. vani rani. vani rani serial song. Tamil serial vani rani. vani rani serial starting. vani rani serial starting date. vani rani new serial promo. vani rani radhika. Watch Online Vani Rani Serial,Vani Rani Story ,Vani Rani Serial Story,New Sun Tv Serial Story,Vani Rani,radhikas new serial vani rani, vani rani serial in tamil, vani rani serial suntv radhika,RADAAN MEDIAWORKS launching a new serial title "Vani Rani " starring Radhika,venu aravind,babloo pritiviraj and subbhu panchu subramaniam as the main lead.

Srilankan War Crime - Debate - Nerpada Pesu - 27-02-13

Posted: 27 Feb 2013 10:25 AM PST







Srilankan War Crime - Debate - Nerpada Pesu - 27-02-13

Rajya Sabha Debate on Sri Lanka War Crimes - Ayutha Ezhuthu

Posted: 27 Feb 2013 10:21 AM PST







Rajya Sabha Debate on Sri Lanka War Crimes - Ayutha Ezhuthu

World Today 27-02-2013 - Polimer Tv Tamil News

Posted: 27 Feb 2013 10:10 AM PST


World Today 26-02-2013 - Polimer Tv Tamil News

Polimer Tv News 27-02-13

Posted: 27 Feb 2013 10:09 AM PST


Polimer Tv News 27-02-13

Seema Gets Angry On The Reporter - Special Interview

Posted: 27 Feb 2013 10:03 AM PST



Seema Gets Angry On The Reporter - Special Interview
Director seeman and founder of naam tamilar party unable to control his emotion in an interview

Very Funny Video

Posted: 27 Feb 2013 09:37 AM PST


Lucky woman

Posted: 27 Feb 2013 09:35 AM PST

Lucky woman