techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


குஷ்பூவை அழ வைப்பாரா ! அழகு பார்ப்பாரா தளபதி?

Posted: 07 Feb 2013 11:26 AM PST


கேள்வி - "சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''

பதில் - "திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக்குழுதான் முடிவு பண்ணனும். தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதிதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க.வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக் கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப்பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!"


கேள்வி - "அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?"

பதில் - "எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில் அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாறேன்னு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா இருப்பங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க."

- இது இன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழில் குஷ்பூ அளித்த பேட்டியின் ஒரு பகுதி.


இந்தப்பேட்டி வெளிவந்த பிற்பகலில், சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கும் குஷ்பூவின் வீடு மீது தி.மு.க.வினர், அதுவும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்கி இருக்கிறார்கள். குஷ்பூவின் காரை உடைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு பேட்டியை குஷ்பூ தருவதற்கு பின்னணி இருக்கிறது என்பதை அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியாதது அல்ல.

இப்படி ஓர் கேள்வியை ஒரு நிருபர் பேராசிரியரிடமோ, துரைமுருகனிடமோ கேட்டிருந்தால் என்ன பதில் சொல்லியிருப்பார்கள். அவர்கள் இந்தக் கேள்விக்கு இலைமறை காய் மறையாக சொல்லியிருப்பார்களே தவிர, "தலைவர் முடிவெடுத்துட்டாரேன்னு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்காக யார் பொருத்தமா இருப்பாங்களோ அவர்களே உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுப்பாங்க" - என்ற பதிலை தரமுடியுமா?

இப்படி தைரியமாக, குஷ்பூ ஒன்றும் 40 வருட தி.மு.க. நிர்வாகியும் அல்ல. ஸ்டாலினை எதிர்த்து நிற்கும் அளவிற்கு அழகிரியும் அல்ல. உண்மையிலேயே குஷ்பூ ஜனநாயக எண்ணத்தோடு இந்த பதிலை தெரிவித்திருப்பாரேயானால், அது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.

ஆனால், இந்தப் பேட்டியின் பின்னணியில் பெரும் சதி அடங்கியுள்ளது. "எனக்குப் பிறகு ஸ்டாலின் தலைவராக வரவேண்டும்…. அப்படியே வந்தால் என்ன?" என்று கருணாநிதியே சொல்லிவிட்ட பிறகு அது கருணாநிதியால் மாற்றமுடியாது. அப்படி, மாற்றி சொல்லியிருந்தால் கருணாநிதிக்கு பல்வேறு நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம். மேலும் எனக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைவர் கருணாநிதி அறிவித்த பிறகு அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் கூட இப்படி ஒரு பதிலை அறிவிக்க முடியாது அல்லது தனது அறிவிப்புக்கு பிறகு ஸ்டாலின் தலைவராக வரமுடியாது என்று வேறு யாரை வைத்தும் மறுப்பு தெரிவிக்கவோ அல்லது ஸ்டாலினுக்கு எதிராக யாரும் விதண்டாவாத பேட்டியும் தரமுடியாது.


இந்த உண்மை தெரிந்த பிறகும், குஷ்பூவின் மூலம் ஆனந்த விகடனில் ஒரு பேட்டியை கொடுக்கச் செய்திருக்கிறார்.

இந்த சதியை செய்திருப்பது கருணாநிதி.

இந்த சதியின் வலையில் சிக்கியிருப்பது குஷ்பூ.

இந்த சதியின் வலையை தகர்க்க வேண்டியவர் ஸ்டாலின்.

இப்படி ஒரு பேட்டியாலே குஷ்பூவின் வீட்டை ஸ்டாலின் ஆதரவாளர்கள் கள் வீசி தாக்கியிருக்கிறார்கள். இப்படி ஒரு பேட்டியை தந்ததும் கட்சி தலைமை குறைந்த பட்சமாக ஒரு விளக்க நோட்டீஸ் அனுப்புமா என்று தெரியாது.

இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால், தி.மு.க.வில் என்ன நடக்கும்?

ஆனால், குஷ்பூவின் மீது நடவடிக்கை எடுக்க தலைமைக்கு தில் இருக்கா?

கட்சித் தலைவரின் தோள் மீது ஏறி உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருப்பவர் குஷ்பூ. அப்படிப்பட்ட குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர் யார்? பொருளாளர் ஸ்டாலின். அந்த ஸ்டாலின் என்ன செய்வார் தெரியுமா?

குஷ்பூ மீது நடவடிக்கை எடுத்து அழ வைப்பார் என்றா நினைக்கிறீர்கள்!

நாளை வள்ளுவர் கோட்டம் அருகே ராஜபக்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், குஷ்பூவை தனது அருகே அமர்த்தி அழகு பாப்பார் தளபதி ஸ்டாலின்...

வாழ்க தி.மு.க.

வாழ்க திராவிட தாய் குஷ்பூ!

பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!

Posted: 07 Feb 2013 11:11 AM PST


பவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்!

பவர்ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.

பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்' என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர்ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.
'
பவர
்ஸ்டாரின் மெயில் ஐ.டி.gmail@powerstar. com

ஒரு நாள் பவர்ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர்ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிற ார்.

And, the powerstar award goes to oscar....
பவர்ஸ்டார் ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் -ப்ளூடூத் வழியாக.

பவர்ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர்ஸ்டார் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

பவர்ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டா ர். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோத ு, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர்ஸ்டாரிடமிருந்து இருந்து வந்திருந்தன.

பவர்ஸ்டார் தனது தோட்டத்தின் மூன்று மூலைகளிலும் நான்குகிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக !

நோக்கியா விளம்பரத்தில் கைகுலுக்கிக்கொள்ள ும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர்ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோத ு, அதை முதன்முதலில் பவர்ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர்ஸ்டார் குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.

ரொனால்டினோ: என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...
பவர்ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

கடவுள் பவர்ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர்ஸ்டார்.'

பவர்ஸ்டார் ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு' என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

ஒருமுறை பவர்ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக ்கும்போதுதவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது . சுவிஸ் பேங்க் உருவானது.

பவர்ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்' என்று பெயர் வைத்துவிட்டார்க ள்.

சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர்ஸ்டாரின் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

பவர்ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறைதினமான கதை இதுதான்.

Viswaroopam Making of Kathak song

Posted: 07 Feb 2013 10:59 AM PST


Viswaroop (hindi) Viswaroopam ( Tamil , Telugu, Kannada) Movie Promo, Making of an amazing Kathak dance performance by Kamal Hassan and crew music by Shankar Mahadevan - shankar ehsaan loy

World News Today 07-02-2013 | World Today 07-02-13 | World News 07-02-2013 | World News Today 07-02-2013 | Polimer Tv News - 07-02-13 | Ulagil Indru - Polimer News

Posted: 07 Feb 2013 10:51 AM PST



World News Today 07-02-2013 | World Today 07-02-13 | World News 07-02-2013 | World News Today 07-02-2013 | Polimer Tv News - 07-02-13 | Ulagil Indru - Polimer News

Polimer Tv News 07-02-2013

Posted: 07 Feb 2013 10:50 AM PST

இன்றைய கிசு கிசு 06-02-2013 | Today Gossip 06-02-13

Posted: 07 Feb 2013 10:49 AM PST


முழுசா கன்னடம் பக்கம் போயிருந்த சேகர இயக்கம் மறுபடியும் கோலிவுட் பக்கம் தலைகாட்றாராம்... காட்றாராம்... பையன் நடிக்க வர்றதால உற்சாகத்துல இருக்கும் இயக்கம், பழைய டிரெண்டுல இருந்து மாறப்போறாராம். வழக்கமா குடும்ப கதைலேயே கவனமா இருந்தவர் இந்த கால டிரெண்டுக்கு ஏற்ப மகன் படத்த இயக்கப்போறாராம். இதுக்காக சமீபத்துல வரவேற்பு பெற்ற பல படங்கள பார்த்து ஃபேன்ஸ்களோட எண்ணத்த எடைபோட்டிருக்காராம்... இருக்காராம்...

தமன் நடிகை பாலிவுட்டுக்கு போயிருக்காராம்... இருக்காராம்... ரீமேக் படத்துல ஸ்ரீ நடிகையோட வேஷம் ஏத்து நடிக்கறாராம். இதுக்கான ஷூட்டிங் முடிஞ்சி பட புரமோஷன்ல பட குழு இறங்கி இருக்காங்களாம். ஆனா தமன் நடிகை மட்டும் இதுல கலந்துக்கலயாம். டோலிவுட்ல சில படங்களில் கால்ஷீட் கொடுத்திருக்கேன். அதால புரோமேஷன் விஷயங்கள நீங்களே பாத்துக்கங்கன்னு இயக்கத்துகிட்ட சொல்லிட்டு எஸ்ஸாயிட்டாராம்... ஆயிட்டாராம்...

பஞ்ச் நடிகர் படத்துல ஓவர் பில்டப் காட்சிகளை தாண்டவமாடுன இயக்கம் சேர்த்துக்கிறாராம். கதைப்படி அந்த காட்சிகள் இல்லையாம். நடிகரை குஷிப்படுத்தவே காட்சிகளை உருவாக்கினாராம். இதனால நடிகரு குஷியா இருக்காராம்... இருக்காராம்... ரசிகர்களோட பல்ஸ் தெரிஞ்ச இயக்குனரு நீங்கதான்னு இயக்கத்தை பாராட்டுறாராம். இதையெல்லாம் கேட்டுட்டு யூனிட்காரங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்... அடிச்சிக்கிறாங்களாம்...

என் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும், ரசிகர்களின் அன்புக்கு ஈடாகாது - கமல்ஹாசன்

Posted: 07 Feb 2013 10:41 AM PST


தமிழகத்தில் இன்று வெளியான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முதல்நாளே அமோக வரவேற்பு கிடைத்துள்ளமைக்கு நடிகர் கமல்ஹாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இன்று நிருபர்களை சந்தித்த அவர், ரசிகர்களின் அன்பை தாம் என்ன செய்து தீர்ப்பேன், அவர்களின் அன்பிற்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடாகாது. அவர்களது பேரன்புக்கு முன் தாம் ஒன்றுமே இல்லை.

எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வெற்றியை தந்துள்ளனர். தமது கடன்களை அடைத்தே தீருவோம் என்ற வெறியுடன் இந்த வெற்றியை தமக்கு அளித்துள்ளார்கள். மனதளவில் பங்காளிகளாக செயற்பட்ட ஊடகங்களுக்கும் நன்றி. படத்தில் எந்தவொரு விசுவலும் கட் ஆகவில்லை. பின்னால் சில ஒலி அமைப்புகள் மாத்திரமே நீக்கப்பட்டுள்ளன என்றார்.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் உள்ளதாகவும், அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். கமல் ரசிகர்கள் சென்னையில் கருத்து தெரிவிக்கையில், இன்று வியாழக்கிழமை. வேலை நாள். ஆனால் இன்றே இவ்வளவு கூட்டம் தியேட்டருக்கு முன்னாள் காத்திருக்கிறதெனில், வார இறுதி நாட்களில் யோசித்து பார்த்து கொள்ளுங்கள் என்கின்றனர்.

மேலும் திரைப்படம் ஏற்கனவே ஹிந்தியிலும், வெளிநாடுகளிலும் வெளியாகிவிட்டதால் படத்தின் பைரசி காப்பிகள் கூட இணையத்தில் இருவாரங்களுக்கு முன்னர் இருந்து கிடைக்கின்றன. அப்படி இருந்தும் திரையரங்குகளில் படத்தை பார்ப்பதற்கே இங்கு ரசிகர்கள் விரும்புகின்றனர் என கருத்து தெரிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் 2ம் பாகத்திற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கமல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் பின்னர் அவர் நடிக்கும் திரைப்படம் 'மூ' என பெயரிடப்பட்டிருப்பதாகவும் ஹாலிவூட்டில் இத்திரைப்படம் தயாராவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவை சந்திக்க கமல் விருப்பம் : அனுமதி கேட்டு கடிதம்

Posted: 07 Feb 2013 10:40 AM PST


விஸ்வரூபம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது பேசிய கமல், விஸ்வரூபம் திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

ரசிகர்களின் அன்பை தாம் என்ன செய்து தீர்ப்பேன் என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார். ரசிகர்கள் பலர் காசோலையாகவும், பணமாகவும், அவர்கள் வீட்டுப்பத்திரங்களையும் வீட்டுச் சாவிகளையும் அனுப்பி தம்மை நெகிழ்வுறச் செய்து விட்ட தாகவும் கமல் கூறியுள்ளார்.


ரசிகர்களின் அன்பிற்கு தமது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடாகாது என்றும் குறிப்பிட் டுள்ளார். மேலும் பேசிய கமல் மனதளவில் தனது பங்காளிகளாக செயல்பட்ட ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள் ளார். சககலைஞர்களின் பாராட்டு தமக்கு உழைக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் மக்கள் தம் மீது காட்டிய அன்பால் பாடம் கற்றுக் கொண்டதாக கமல் உருக்கமுடன் கூறினார். ரசிகர்கள் மற்றும் மக்கள் தம் மீது காட்டிய அன்பால் பாடம் கற்றுக் கொண்டதாக கமல் உருக்கமுடன் கூறினார். தமக்குள்ள சமூக கடமையை ரசிகர்கள் அன்பால் உணர்த்திவிட்டதாகவும் கூறினார். ரசிகர்கள், மக்கள் ஆகியோரின் பேரன்புக்கு முன் தாம் ஒன்றுமே இல்லை என்றும் கூறினார். விஸ்வரூபம் வடமாநிலங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தாமே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வெற்றியை தந்துள்ளதாக கமல் பெருமிதத்துடன் கூறியுள்ளார். தமது கடன்களை அடைத்தே தீருவோம் என்ற வெறியுடன் ரசிகர்கள் இந்த வெற்றியை தமக்கு அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பமாக உள்ளதாகவும் அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கூறியுள்ளார்.

Sun Tv Vivadha Medai Debate Show 07-02-2013 | Vivadha Medai Sun Tv Show

Posted: 07 Feb 2013 10:29 AM PST


Sun Tv Vivadha Medai Debate Show 07-02-13,Sun Tv Vivadha Medai Debate Show 07-02-13 | Vivadha Medai Sun Tv Show.

Sun TV Cinema Seithigal 07-02-2013 Tamil Cinema News | Sun Tv Cinema News Tamil

Posted: 07 Feb 2013 10:25 AM PST


வடிவேலின் அடுத்த அவதாரம்
நண்பனை நம்பி ஏமாந்த சந்தானம்!
ap shreedhar artist, ap shreethar, Singer Sujatha, sudha raghunathan, unnikrishnan singer,actress charmi latest photos, charmi hot in prema oka maikam, charmi hot photoshoot, charmi hot spicy pics, charmi kaur hot photo shoot, charmi kaur latest hot photoshoot, charmi kaur latest hot pics, charmi kaur new hot photos, charmi latest hot images, charmi latest hot photos, charmi latest hot pics, charmi latest hot spicy pics, charmi latest hot spicy stills, charmi latest hot stills, charmi latest photo gallery, charmi latest pics, charmi latest pictures, charmi new hot photos, charmi new hot stills, charmy kaur gallery, charmy kaur hot pics, prema oka maikam charmi hot pics, prema oka maikam movie photos, prema oka maikam telugu movie, actress richa gangopadhyay hot pics, mirchi movie heroine, mirchi telugu movie stills, richa gangopadhyay hot images, richa gangopadhyay hot photo gallery, richa gangopadhyay hot photoshoot, richa gangopadhyay hot pics, richa gangopadhyay hot stills, richa gangopadhyay in mirchi, richa gangopadhyay latest hot images, richa gangopadhyay latest hot photos, richa gangopadhyay latest hot pics, richa gangopadhyay latest hot stills, richa gangopadhyay latest images, richa gangopadhyay latest photo gallery, richa gangopadhyay latest pics, richa gangopadhyay latest pictures, richa gangopadhyay latest stills, richa gangopadhyay new hot gallery, richa gangopadhyay new photos, richa gangopadhyay new pics, richa gangopadhyay photo shoot

Vaniga Seithigal 07-02-2013 - Sun tv Trade news

Posted: 07 Feb 2013 10:21 AM PST

Bill Gates jumping over a chair like a gangster

Posted: 07 Feb 2013 10:18 AM PST

Chinese Billionaire Sells Canned Air in Polluted Beijing

Posted: 07 Feb 2013 10:16 AM PST


Chinese Billionaire Sells Canned Air in Polluted Beijing

சுத்தமான காற்று விற்பனைக்கு: சீனாவில் வினோதம்

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டன. இதனால் தலைநகர் பெய்ஜிங்கில் சுற்றுச்சூழல் மாசுபட்டு விட்டதால் தூசிகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளன.

எனவே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. ஆகவே, அங்கு டப்பாக்களில் சுத்தமான காற்று அடைத்து பிரபல தொழில் அதிபர் சென்குவாங்பியோ(44) விற்பனை செய்கிறார். ஒரு கேனின்விலை 40 ரூபாய். இதுவரை 80 லட்சம் டப்பாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Seal Elephant Dancing Gangnam Dance In China

Posted: 07 Feb 2013 10:15 AM PST

For cure a cancer

Posted: 07 Feb 2013 10:13 AM PST

Karthigai Pengal Sun Tv Serial - 07-02-13 | Karthigai Pengal 07th February 2013 | Sun Tv Serial 07th February 2013 | Sun Tv Karthigai Pengal 07th Feb 2013 | Sun Tv Serial Karthigai Pengal 07-02-13 | Karthigai Pengal 07.02.13 | Watch Karthigai Pengal Serial 07th February 2013

Posted: 07 Feb 2013 09:58 AM PST





Karthigai Pengal Promo | Karthigai Pengal Sun Tv Serial | Karthigai Pengal Tamil Serial Promo | Sun Tv Serial Karthigai Pengal Promo.Karthigai Pengal Promo,Sun Tv Serial Karthigai Pengal,Thiru Pictures Karthigai Pengal,Karthigai Pengal Tamil Serial,Karthigai Pengal New Serial Online,Karthigai Pengal Serial Video,Sun Tv New Serial Karthigai Pengal,Karthigai Pengal Serial Tamil Sun Tv online,Karthigai Pengal Thiru Pictures,Thiru Pictures Production New Serial Karthigai Pengal,Sun Tv Serial Online

Karthigai Pengal 07-02-2013 | Karthigai Pengal 07-02-13 Sun TV Serial | Sun tv Karthigai Pengal 07-02-13 | Sun tv Serial 07th February 2013 | Watch Sun Tv Karthigai Pengal Serial 07th February 2013 | Watch Karthigai Pengal 07-13-2013
Sun TV Karthigai Pengal 07-02-2013 online. Tamil Serial Karthigai Pengal 07-02-13 online. Tamil Drama Karthigai Pengal February 07th 2013 Sun TV | Karthigai Pengal 07-02-2013 | Sun Tv Serial | Karthigai Pengal 07.02.2013 | Karthigai Pengal Sun Tv Serial | Watch Online Karthigai Pengal | Karthigai Pengal 07-02-2013 | Sun Tv Shows Karthigai Pengal Serial 07-02-2013 | Karthigai Pengal 07th February 2013 | Karthigai Pengal 07-02-2013 | Suntv serial Karthigai Pengal 07-02-2013 | Suntv serials 07th February 2013 online, Karthigai Pengal 07-02-13, Karthigai Pengal Serial Online 07-02-13,Sun Tv Karthigai Pengal 07th February 2013,07-02-13 Karthigai Pengal,Latest Episode Karthigai Pengal 07 February, Karthigai Pengal serial 07-02-2013,Tamil TV serials Karthigai Pengal Watch Online Sun tv daily Serial Update by techsatish
Latest Episode Karthigai Pengal,Watch Today Episode February ,February 2013,February Sun serial,Suntv serial,tv,tamil,tv serial,Sun,Febe,ser
Karthigai Pengal 07-02-13 - Sun Tv Serial | Karthigai Pengal 07.02.13 | Sun Tv Shows Karthigai Pengal Serial 07th February 2013 | Sun Tv Karthigai Pengal 07-02-13 | Sun Tv Serial 07th February 2013 | Watch Sun Tv Serial Karthigai Pengal, Karthigai Pengal 07-13-13, Karthigai Pengal Serial Online 07-02-13,SunTv Karthigai Pengal 07th February 2013,07-02-13 Karthigai Pengal, Karthigai Pengal Today 07-02-13, Karthigai Pengal 07-02-13, Karthigai Pengal 07-02-13, Karthigai Pengal Serial Online 07-02-13,Suntv Karthigai Pengal 13th February 2013,07-02-13 Karthigai Pengal, Karthigai Pengal Today 07-02-13,Sun Serial 07-02-13,on,for,Episode,For,Feb,Feb,February,February Tamil Serial
Watch Tamil Serial,Drama,Ser,Tamil Tv Shows,SunTv,October Serial SunTv,SunTv Serial Free Online At Techsatish.
Karthigai Pengal 07-02-2013 | Sun tv Karthigai Pengal 07-02-13 | Sun tv Serial 13th February 2013 | Karthigai Pengal 07-13-2013 | Sun tv Karthigai Pengal 07-02-13 | Sun tv Serial 07th February 2013
Karthigai Pengal 07-02-13, Karthigai Pengal Serial Online 07-02-13,SunTv Karthigai Pengal 07th February 2013,07-02-13 Karthigai Pengal, Karthigai Pengal Today 07-02-13, Karthigai Pengal 07-02-13,on,for,Episode,For,Feb,Feb,February,February Tamil Serial
Watch Sun TV Serial Karthigai Pengal 07-02-13 Online At Techsatish.net | Karthigai Pengal 07-02-2013 | Sun Tv Shows Karthigai Pengal Serial 07th February 2013

Kana Kanum Kalangal Kalloori Salai 07-02-13 | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 07-02-13 | Vijay Tv Serial 07th February 2013 | Kana Kanne | Kana Kanum Kalangal Kalloori Salai 07-02-13 Watch Online Kana Kanum Kalangal Kalloori Salai

Posted: 07 Feb 2013 09:35 AM PST






Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 07-02-13 ,Vijay Tv Kana Kanum Kalangal 07-02-13,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 07th February 2013,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 07-02-13 ,Kana Kanum Kalangal 07-02-13,Kana Kanum Kalangal Kalloori Salai 07th February2013,
Kana Kanum Kalangal Kalloori Salai New Serial Vijaytv, Kana Kanum Kalangal Kalloori Salai Promo, Kana Kanum Kalangal Kalloori Salai Promo Video, Kana Kanum Kalangal Kalloori Salai Serial,kana kaanum kalangal 07-02-2013 Video | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 07-02-13 This Week Promo Video | Vijay tv Serial 07thFebruary2013

Meiporul Kanbathu Arivu 07-02-2013 Analyzing News Papers

Posted: 07 Feb 2013 08:49 AM PST

Puthiya Thalaimurai Night News 07-02-2013 | Puthiya Thalaimurai Spl news 07-02-13

Posted: 07 Feb 2013 08:44 AM PST


Puthiya Thalaimurai Night News 07-02-2013 | Puthiya Thalaimurai Spl news 07-02-13

Vani Rani Sun Tv Serial 07-02-2013 | Vani Rani 07.02.13 | Vani Rani 07th Febuary 2013 | Vani Rani 07 Feb 2013 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani Episode 14 | Vani Rani Episodes

Posted: 07 Feb 2013 08:43 AM PST



Vani Rani Serial - Wednesday 07th February 2013
Serial : Vani Rani Serial
Episode : 14
Vani Rani Cast : Radhika Sarathkumar, Venu Arvind, Babloo Prithviraj, Ravikumar, Bhuvana, Arun, Vicky, Sudheep, Nikila Rao, Baby Neha in lead roles.
Genre : Drama
Language : Tamil
Story : Radaan Media.
Dialogues : Pa.Raghavan
Screenplay :Kumaresan
Cinematography : Kasinathan.
Director : O.N.Rathnam
Head of Creativity :Raadhika Sarathkumar.
PRO: Nikil Murugan.

Twin sister's Vani and Rani get married to an elder and younger brother of the same family respectively.(Radhika Sarathkumar)

Vani the elder one is a well read attorney and the younger one Rani is a failure in education with not even going beyond 13th class. Though both have extreme ideologies of life Rani is a favorite among neighbors with her uncanny innocent approach.
Vani is a roaring lion at the court room who is looked up as a role model to so many upcoming lawyers for her advocating abilities, whereas Rani is a well versed home maker.

Not only with the sisters remain with this extremity but even their respective husbands share the same dose of luck….yes vani's husband is a successful Granite businessman and Rani's husband tried his hands on so many fields and has burnt his fingers with many a losses.

Vani is a mother of 2 children and Rani has three children who are in their teens. Volcanoes of persistent problem erupts now and then between the children too since each of them pertaining to different thought process indulge in living together under one roof as a nuclear family. Their comes a stage when it becomes so difficult to keep the family values intact between the varied problems which keeps cropping making the situation even more complex.

In the meantime Vani looses a case at the court for the very first time to a debutant advocate Sneha who has always admired and adored Vani for her abilities and aspired to be like her.

Not able to bear the loss Vani comes with a sinister plan to make sneha her daughter in law and by which means she can get her share of revenge .When asked if she would get married to Vani's son Sneha considers this as a golden opportunity get in to the family of her idol and she nods by saying yes thinking that she can grow much higher professionally.

Sneha is shattered when Vani asks for a vow….. Yes the Lioness of court room orders Sneha not to ever wear that black coat and enter court house.

As time moves on Sneha initiates her husband to take up law and encourages him to become a professional in the law arena and to bring him against her idol Vani. The cold War between the two Vani and Sneha also intensifies the existing problems inside and outside the family.

Will Peace ever come back in this family ?

Vani Rani Tamil Serial Promo,actress radhika next serial vaani rani, radhikas new serial vani rani, vani rani serial in tamil, vani rani serial suntv radhika,Vani Rani SUn Tv New Serial – Promo | Vani Rani Tamil Serial Promo,Up coming new sun serial Vani Rani,Cast:Raadhika Sarathkumar Promo Free Watch Online Free,RADAAN MEDIAWORKS launching a new serial title,Vani Rani Tamil Drama,vani rani promo. vani rani serial promo. vani rani new serial cast. vani rani. vani rani serial song. Tamil serial vani rani. vani rani serial starting. vani rani serial starting date. vani rani new serial promo. vani rani radhika. Watch Online Vani Rani Serial,Vani Rani Story ,Vani Rani Serial Story,New Sun Tv Serial Story,Vani Rani,radhikas new serial vani rani, vani rani serial in tamil, vani rani serial suntv radhika,RADAAN MEDIAWORKS launching a new serial title "Vani Rani " starring Radhika,venu aravind,babloo pritiviraj and subbhu panchu subramaniam as the main lead.
Vani Rani 07-02-13|Vani Rani 07.02.2013|Vani Rani Serial Online 07-02-2013|Sun Tv Vani Rani 07th February 2013| Vani Rani 07 Feb 2013|Latest Episode Vani Rani 07rd February|Vani Rani serial 07-02-2013|Vani Rani Serial February 2013| Radhikaa Sarath Kumar New Serial Vani RaniVani Rani Sun Tv Serial 07-02-2013 - Episode 13 - Promo | Vani Rani 07.02.13 | Vani Rani 07th Febuary 2013 | Vani Rani 07 Feb 2013 | Vani Rani Sun tv Serial Online | Watch Vani Rani Sun Tv Serial Online | Vani Rani Episode 1 | Vani Rani Episodesvani rani songs,www vani @ rani serial com,vani rani serial songs,vani rani new serial song,tamil serial vani rani song,Vani Rani New Promo | Koottu Kudumbam,watch vani rani songs,watch vani rani serial,vanirani serial,vani rani title song singer,Vani rani title song mp3,vanhi ra nhi,Vani rani promo 13,raani vani serial mp3 song,vani rani,vani rani 07/02/13,07-02-13 vani rani serial,vani rani tamil serial watch online,vani rani tamil serial episode 1,vani rani serial 07 02 2013,vani rani Febuary 07 2013,vani rani Feb 07 2013,vani rani 07th Feb 2013,vani rani 07-1-2013,tamil serial vani rani 07/02/13,rani vani 07 Feb 2013,vanni rani tamil serial online, vani rani 07/1/13,vani rani serial 07 1 13,vani rani Feb 07 2013,vani rani serial 07 1 2013,vani rani tamil serial 07-02-2013,uthiripookal serial Feb 07 2013,www vaniranitamil,vani rani 07-1-2013,vani rani 07-1-13,vani rani 07-02-2013,vani rani 07 1 13,vani rani 07 02 2013,07-02-13 vani rani serial,vani rani serial on 07-1-13,vani rani serial 07 02 2013,vani rani le 07/1/13,vani rani serial 07,vani rani serial 07-02-2013,vani rani 07 02 13,vani rani 02-07-2013,vani rani serial watch online,vani raani 07 1 13,vaani raani serial 07 02 2013,vani rani ,vani rani 07-02-13,vani rani serial 07-1-13,vani rani serial 07/1/13,vani rani tamil serial 07 02 2013,vani rani 07th Febuary 2013 eapisode 1,vani rani 07th Feb 2013,vani rani new serial 07 02 2013,vani rani tamil serial techsatish,vani rani 07/02/13,vani rani tamil serial techsatish,vani rani serial 07/1/2013,vani rani 07/1/2013,rani vani 07 Feb 2013,vanni rani serial episode 1,tamil serial vani rani 07/02/13,vani-rani-watch-online-vani-rani-tamil-serial-07-02-2013,RANI VAANI SERIAL,vani rani serial on,vani rani serial on 07 st Feb 2013,watch vani rani in techsatish,watch vani rani 07-02-2013,vani rani serial online episode 13,vani rani serial part two,vani rani serial online on 07-Feb-13, watch vani rani episode 13,vani rani serial Feb 07,

Queen Kate Middleton -Most Beautiful Nose and Facial Features in The World

Posted: 07 Feb 2013 08:51 AM PST

Moondru Mudichu 07-02-2013 - Polimer TV Serial | Moondru Mudichu – 07-02-2013 | Polimer Tv Moondru Mudichu 07-02-13 | Polimer TV Serial 07th February 2013 | Moondru Mudichu 07th February 2013 | Moondru Mudichu 07.02.13 | Moondru Mudichu 07/02/13 | Watch Polimer Tv Serials | Watch Moondru Mudichu Online | Watch Tamil Serials Online

Posted: 07 Feb 2013 08:36 AM PST


Watch Moondru Mudichu -All  Episode, Moondru Mudichu Serial, Moondru Mudichu Polimer Tv Serial, Moondru Mudichu Tv Serial, Moondru Mudichu Online, Moondru Mudichu Live, Polimer Tv Serial Moondru Mudichu, Moondru Mudichu Tamil Serial, Moondru Mudichu At Techsatish, Polimer Tv Serial Moondru Mudichu Free Watch Online.Watch Polimer TV Show Moondru Mudichu.Polimer Tv serials,Tamil Serials Watch Online,Online Tamil Serials,Online Serial.





Serial : Moondru Mudichu Serial
Cast : Deepika Samson, Shoaib Ibrahim, Avika Gor, Manish Raisinghani
Episode :264
Genre : Family Drama
Language : Tamil

Watch Polimer TV Serial Moondru Mudichu 07-02-2013 online now. Tamil TV Serial on Polimer TV Moondru Mudichu February 07th 2013 at Techsatish.Moondru Mudichu – 07-02-2013 , Moondru Mudichu – 07-02-2013,Moondru Mudichu 07-02-2013 - Polimer Tv Serial,Moondru Mudichu 07-02-13,Polimer tv Serial Moondru Mudichu 07-02-13,Moondru Mudichu 07th February 2013.

Moondru Mudichu Serial - Moondru Mudichu Today Episode, Moondru Mudichu Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Polimer Tv, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Moondru Mudichu Episodes Online @ TECHSATISH.Moondru Mudichu Live Serial, Moondru Mudichu Serial, Moondru Mudichu Polimer Tv Serial, Polimer Tv Moondru Mudichu, Moondru Mudichu Live, Moondru Mudichu Online, Moondru Mudichu at , Moondru Mudichu Tamil Serial, Moondru Mudichu Online Serial, Moondru Mudichu Live Serial, Polimer Tv Moondru Mudichu Serial Free Watch Online.Watch Polimer tv Serial Moondru Mudichu online today episode,Moondru Mudichu Serial Today Watch Online,Polimer Tv Serials Todays Episode.Polimer Tv Serial - Moondru Mudichu Live Serial, Moondru Mudichu Serial, Moondru Mudichu Polimer Tv Serial, Polimer Tv Moondru Mudichu, Moondru Mudichu Live, Moondru Mudichu Online, Moondru Mudichu at , Moondru Mudichu Tamil Serial, Moondru Mudichu Online Serial, Moondru Mudichu Live Serial, Polimer Tv Moondru Mudichu Serial Free Watch Online.Moondru Mudichu, Moondru Mudichu Live, Moondru Mudichu online, Moondru Mudichu Serial, Moondru Mudichu Polimer Tv Serial, Moondru Mudichu Polimertv serial, Polimer tv, Polimer Tv Moondru Mudichu, tamil serial, tamil serials,Watch Moondru Mudichu 07-02-2013 Polimer Tv Serial - Moondru Mudichu Live Serial, Moondru Mudichu Serial, Moondru Mudichu Polimer Tv Serial, Polimer Tv Moondru Mudichu, Moondru Mudichu Live, Moondru Mudichu Online, Moondru Mudichu at Techsatish.net, Moondru Mudichu Tamil Serial, Moondru Mudichu Online Serial, Moondru Mudichu Live Serial, Polimer Tv Moondru Mudichu Serial Free Watch Online.Drama, Moondru Mudichu, Moondru Mudichu Live, Moondru Mudichu Online, Moondru Mudichu Serial, Moondru Mudichu Polimer Tv Serial, Serials, Polimer Tv, Polimer Tv Moondru Mudichu, tamil serial.Watch Polimer tv Serial Moondru Mudichu online today episode,Moondru Mudichu Serial Today Watch Online,Polimer Tv Serials Todays Episode.

Puthiya Thalaimurai Trade News - 07-02-13 | Today Trade News 07-02-2013 | Todays Trade 07-02-13 | Vanigam Puthiya Thalaimurai TV 07-02-2013 | Vanigam Puthiya Thalaimurai TV 07-02-13 | Vanigam - Puthiya THalaimurai News - 07-02-13

Posted: 07 Feb 2013 08:13 AM PST



Puthiya Thalaimurai Trade News - 07-02-13 | Today Trade News 07-02-2013 | Todays Trade 07-02-13 | Vanigam Puthiya Thalaimurai TV 07-02-2013 | Vanigam Puthiya Thalaimurai TV 07-02-13 | Vanigam - Puthiya THalaimurai News - 07-02-13

Airtel Super SInger 4 07-02-2013 | Super SInger 4 07-02-13 | Vijay Tv Super SInger 4 07th February 2013 Online | Super Singer 4 07th Feb 2013

Posted: 07 Feb 2013 09:18 AM PST






Airtel Super Singer 4 07-02-2013 | Vijay Tv Show | Super Singer 4 | Vijay Tv Super Singer | Super Singer 4 Vijay Tv Feb 07 show | Airtel Super Singer 4 | Super Singer | 4 Vijay TV | Super Singer 4 07-02-2013 | Airtel Super Singer 4 07-02-2013 | Super Singer 4 07-02-2013 | Vijay TV Serial 07th February 2013 online | Super Singer 4 07 Feb show 2013 | Vijay Tv shows Airtel Super Singer 4 07 February 2013.
Airtel Super Singer 4 07-02-2013 | Super Singer 4 07-02-2013 | Vijay TV Serial 07th February 2013 online.Super Singer 4 07-02-2013 | Vijay Tv shows Airtel Super Singer 4 07th February 2013.
Watch Airtel Super Singer 4. Vijay Tv Free Tv Show. Online Tamil Watch At Techsatish. Airtel Super Singer 4. Airtel Super Singer 4 Vijay Tv. Super Singer 4. TV Shows, Vijay Tv Show. Tamil Song. Mano. Chithra, Performance. Super Singer 4. Airtel Super Singer 4 at Techsatish. Tamil Show Online. Watch Free Super Singer.
Airtel Super Singer 4, Airtel Super Singer 4, Airtel Super Singer 4 Vijay Tv, Super Singer 4, TV Shows, Vijay Tv, Vijay Tv Show,Airtel Super Singer 4, Airtel Super Singer 4, Airtel Super Singer 4 Live, Airtel Super Singer 4 online, Airtel Super Singer 4 Pongal Special, Airtel Super Singer 4 Shows, Airtel Super Singer 4 Vijay tv Shows, Amano Shubha, Ananth Vaidyanathan, Anchor Lead, Anchors Bhavna Ma Ka Pa Anand, Annaiyai Pol Oru Dheivam, Assj 3, Bhavna, Blaaze, Chinna Thambi, Chitra, Chocolate Shower, Chocolate Shower Anchors, Hari Priya, Haripriya Mother, Hip Hop & Remix Round, his, Airtel Super Singer , Jacob Stephen, Kacheri Aarambam, life, Lycrist Chandru, Ma Ka Pa Anand, Ma Ka Pa Anand Aajith, Mall Owner Aajith, Mani Vikram, mano, Mano Mirchi Shiva, Mirchi Shiva, mother, Naanth Vaidyanthan, Oru Pennai Parthu, Reality Show, Result Anjana, Result Pragathi, Result Febhy, Rock Roll, Santhosh Balaji, sentimental, Shiva, Shubha, Singing Competition, Sizzling Trio Akhilesh, song, SS4, Star, Star VIjay, Star Vijay TV, Stephen Devassy, style, Suchitra, Super Singer, Super Singer 4, Super Singer 4, Tamil Nadu Rockstar Mano, vijay, vijay tv, Vijay Tv Airtel Super Singer 4.A Mega talent hunt for the Best Voice of Tamil Nadu

Super Singer 4 - Promo Video Online - VijayTV-Shows-Serials-online, Super Singer 4 - Promo youtube video, VijayTV-Shows-Serials-online, Super Singer 4 - Promo Video, VijayTV-Shows-Serials-online Video, Super Singer 4 - Promo watch online Video, Super Singer 4 - Promo watch live, Super Singer 4 - Promo Video download,VijayTV-Shows-Serials-online Videos
.

Manvasanai 07-02-13 | Raj Tv Manvasanai 07th February 2013 | Manvasanai Serial 07.02.02 Online | Raj Tv Tamil Serial 07.02.13 Watch Online | Online Tamil Serials | Raj Tv

Posted: 07 Feb 2013 08:09 AM PST







Serial : Manvasanai Serial
Cast :Avika Gor(Young),Pratyusha Banerjee(older),Siddharth Shukla,Avinash Mukherjee,Shashank Vyas,Heeba Shah,Surekha SikWednes,Mahima Makhwana
Episode :399
Genre : Indian Drama
Language : Tamil
Manvasanai Serial - Wednesday, February 07st, 2013
Manvasanai Serial - 02stFebruary 2013, Raj TV Serial, Watch Tamil Serial Manvasanai on February Episodes, Latest Episode of Manvasanai Raj Tv Serial, Manvasanai Today Episode, Manvasanai Raj TV Serial -,

Manvasanai Daily TV Drama - 07.02.13, Manvaasanai Daily Serial, Daily TV Soaps, Tv Serial, Raj TV, Daily Drama, TV Soaps, Mega Serials Online, Watch Tamil Serial Manvaasanai Episodes Online.
Balika Vadhu — Kachchi Umar Ke Pakke Wednesshte is an Indian television seWedneses that airs every Wednesday to Wednesday at 8pm on Colors TV. It is also telecast on Raj as Man Vasanai in Tamil language, on Maa TV as ChinnaWednes Pellikuthuru in Telugu and on RTV Pink as ???? ??????? in Serbian language.[1] The story with child marWednesage, a social custom that is still practiced in some parts of India despite being banned.
Watch Manvasanai -All Episode , Manvasanai Serial, Manvasanai RAJ Tv Serial, Manvasanai Tv Serial, Manvasanai Online, Manvasanai Live,Manvasanai Tamil Serial, Manvasanai At Techsatish,
RAJ Tv Serial Manvasanai Free Watch Online.Watch RAJ TV Show Manvasanai.RAJ TV Serials,Tamil Serials Watch Online,Online Tamil Serials,Online Serial.