techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- Seeman Speech 05-02-2013 | Seeman Speech Idinthakarai
- World News Today 05-02-2013 | World Today 05-02-13 | World News 05-02-2013 | World News Today 05-02-2013 | Polimer Tv News - 05-02-13 | Ulagil Indru - Polimer News
- Puthiya Thalaimurai Trade News - 05-02-13 | Today Trade News 05-02-2013 | Today Trade 05-02-13 | Vanigam Puthiya Thalaimurai TV 05-02-2013 | Vanigam Puthiya Thalaimurai TV 05-02-13 | Vanigam - Puthiya THalaimurai News - 06-02-13
- Puthiya Thalaimurai Tv News 05-02-2013 | Puthiya Thalaimurai News Online
- En Desam! En Makkal -Vijay Tv Show Promo
- Vivadha Medai – Pondichery Govt Issue
- Mani Senthil Speech at Kumbakonam
- இவர் சிறுமியைக் கற்பழித்தால் பாவம் இல்லையாம்!
- Fail Compilation of the Month January 2013
- How To Unlock Car
- Knives man Tasered outside Buckingham Palace
- Lion Escape Prank
- Funny Video – Funeral Home Disaster
- Virundhinar Pakkam Feat. Violin Sisters
- Tamilan Tv Night News 05-02-2013
- Sun TV Cinema Seithigal 05-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil
- Vivadha Medai – Where Is Tamil Cinema World Going
- Kamal Thanks Everyone (TN CM, Cnie Personalities, Fans) Who Supported Him
- Pudhu Pudhu Arthangal 05-02-2013 | Puthiya Thalaimurai Special Show
- Pudhu Pudhu Arthangal – Lokpal Debate - 03-02-13
- இன்றைய கிசு கிசு 05-02-2013 | Today Gossip 05-02-13
- எல்லை மீறும் அமலாபாலின் அலம்பல்! தலைவா ஸ்பாட் பகீர்
- அடுத்து பிரபாகரன் கதையைப் படமாக்குகிறேன் – இயக்குநர் ரமேஷ்
- கமலுக்கு ஸாரி… கமல் ரசிகர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..?
- என் மகள் சாவுக்கு காரணமான 6 பேரும் சாகணும் : டெல்லி மாணவியின் தந்தை ஆவேசம்
| Seeman Speech 05-02-2013 | Seeman Speech Idinthakarai Posted: 05 Feb 2013 12:53 PM PST சீமான் உரை @ இடிந்தக்கரை 3-2-2013. அரிசி பருப்பயே தரப்படுத்தி தர முடியாத நீ அணு உலையை பாதுகாப்புன்னு சொல்ரியா சொல்ற ஆளே தப்பு இதுவே நாங்கள் போராட முதல் காரணம் விமானம் மோதினாலும் ஒன்றும் ஆகாதா முதல்ல நீ மோதி காட்டுரா என காரசாரமான பேச்சு சீமான் அவர்கள் இடிந்தகரையில் 03-02-2013 கூடங்குளம் அணுஉலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைவர் சீமான் ஆகியோர் தெரிவித்தனர். கூடங்குளம் முதல் அணுஉலையைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவது தொடர்பான உண்மை நிலவரங்களை வெளியிட வேண்டும்; இது தொடர்பாக மத்திய அரசும் அணுசக்தி துறையும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; தவறினால் அணுஉலை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலர் பெ.மணியரசன் ஆகியோர் இடிந்தகரைக்கு வந்தனர். இவர்கள் போராட்டக் குழுவினரோடு ஆலோசனை நடத்தினர். பின்னர் பழ.நெடுமாறன் பேசியது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலை, 2ஆம் அணுஉலை செயல்படுமா என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் 3, 4ஆம் அணுஉலைகளைப் பற்றி பேசி வருகிறார். அணுஉலைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டம் ஓராண்டைக் கடந்து நடந்து வருகிறது. பிற நாடுகளில் இதுபோன்ற போராட்டம் நடந்துவந்தால் அந்த நாட்டு பிரதமர், குடியரசுத் தலைவர் நேரில் வந்து போராட்ட மக்களோடு பேசி தீர்வு கண்டிருப்பார்கள். இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்றார். பின்னர் பேசிய சீமான், மணியரசன் ஆகியோரும் உதயகுமார் எடுக்கின்ற முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றனர். முன்னதாக, கூடங்குளம் அணுஉலை விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை உதயகுமார் வெளியிட பழ.நெடுமாறன் பெற்றுக்கொண்டார். |
| Posted: 05 Feb 2013 12:51 PM PST |
| Posted: 05 Feb 2013 12:49 PM PST |
| Puthiya Thalaimurai Tv News 05-02-2013 | Puthiya Thalaimurai News Online Posted: 05 Feb 2013 12:46 PM PST |
| En Desam! En Makkal -Vijay Tv Show Promo Posted: 05 Feb 2013 12:03 PM PST |
| Vivadha Medai – Pondichery Govt Issue Posted: 05 Feb 2013 12:35 PM PST |
| Mani Senthil Speech at Kumbakonam Posted: 05 Feb 2013 11:36 AM PST |
| இவர் சிறுமியைக் கற்பழித்தால் பாவம் இல்லையாம்! Posted: 05 Feb 2013 11:14 AM PST மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை (5 வயது) கற்பழித்துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள். ஆனால் கடந்த சனிக்கிழமை இந் நபர் வெளியே வந்துவிட்டார். இவர் மீது தற்போது எந்தக் குற்றமும் இல்லையாம்! தவறுதலாக செய்த குற்றத்துக்கு இலங்கையைச் சேர்ந்த ரிஷானாவுக்கு மரண தண்டனை கிடைத்தது. ஆனால் தெரிந்தே செய்த குற்றத்துக்கு, எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை என்று யோசிக்கிறீர்களா? வாருங்கள் விடையத்துக்குச் செல்லலாம்! சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன. அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அன் நாட்டு அரசு அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார். லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போதாக்குறைக்கு டி.என்.ஏ பரிசோதனைகளும் இதனை உறுதிசெய்தது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லாமியா அல் கம்தி – வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பரிசோதனையின் பொழுது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோதனையின் பொழுது தெரியவந்தது. அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றிலிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும்,தலையில் மண்டையோடு உடைந்தும் இருந்திருக்கிறது. (அவ்வளவு கொடூரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார் இந்த ஆள்) அதிகாரிகளின் விசாரணையின்போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத் துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றாலும், சவூதி அரேபியாவில் அமுலில் இருக்கின்ற நீதிமன்றம் அவரது கொலைக்கு பரிகாரமாக குருதிப் பணத்தை தாய்க்கு வழங்குமாறு பணித்து அவரை விடுதலை செய்துவிட்டது. இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பைஹான் அல் கம்தி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்புக்கும் செய்கைக்கும் எதிராக "நான் லாமியா அல் கம்தி பேசுகிறேன்" என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக சேவைகள் அமைப்புகள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கின்ற அமைப்புகள் களமிறங்கியுள்ளார்கள். ஆனால் , எது எவ்வாறு இருப்பினும் சவுதி அரசாங்கத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது! இது தான் இஸ்லாத்தின் நியதியா என்று வேற்றின மக்களை கேட்க்கத் தோன்றும் அளவுக்கு, சவுதி அரசாங்கம் நடந்துள்ளது வெட்கப்படவேண்டிய விடையம் ஆகும். இவர்கள் போன்றவர்கள் மனிதப் பிறப்புக்களா என்று வெட்கி நாணும் அளவுக்கு இவர் செயல் அமைந்துள்ளது. போதாக்குறைக்கு தான் விடுதலையான பின்னர், அவர் தொலைக்காட்சியில் தோன்றி, ஊருக்கு உபதேசம் வேறு செய்துள்ளார் என்றால் பாருங்களேன்! வல்லிபுரத்தான். |
| Fail Compilation of the Month January 2013 Posted: 05 Feb 2013 11:13 AM PST |
| Posted: 05 Feb 2013 11:06 AM PST |
| Knives man Tasered outside Buckingham Palace Posted: 05 Feb 2013 11:03 AM PST அரண்மனையின் முன்னால் கத்தியுடன் சுற்றித் திரிந்த நபர் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பக்கிங்ஹாம் அரண்மனை வாசல் காவலர்கள் இருவர் தமது கடமை நேரம் முடித்து செல்கையில் மீண்டும் இரு காவலாளிகள் தமது பணிக்கு வருவார்கள். இதை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவது நாள்தோறும் நடைபெற்றுவரும் வழக்கம். இந்நிலையில் நேற்று காலை காவலாளிகள் தமது கடமையை முடித்து வெளியேறும்போது, அவர்களை வெளியேறவேண்டாம் என கூறி தன் கழுத்தில் கத்தியை வைத்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். |
| Posted: 05 Feb 2013 11:01 AM PST |
| Funny Video – Funeral Home Disaster Posted: 05 Feb 2013 10:55 AM PST |
| Virundhinar Pakkam Feat. Violin Sisters Posted: 05 Feb 2013 10:32 AM PST |
| Tamilan Tv Night News 05-02-2013 Posted: 05 Feb 2013 10:30 AM PST |
| Sun TV Cinema Seithigal 05-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil Posted: 05 Feb 2013 10:28 AM PST Sun TV Cinema Seithigal 05-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil amr ramesh, vana yuddham photos, vana yudham movie wallpapers, vanayudham movie stills, vanayudham tamil movie, veerappanvanayudham,actress andrea jeremiah new stills, andrea jeremiah, andrea jeremiah hot images, andrea jeremiah in viswaroopam, andrea jeremiah latest hot pics, andrea jeremiah latest photos, andrea jeremiah latest pics, andrea jeremiah latest pictures, andrea jeremiah new pics, andrea jeremiah tamil actress, andrea latest hot stills, andrea new hot photos, dega movie stills, dega telugu movie, tamil actress andrea jeremiah photos, virattu movie stills, virattu tamil movie,actress amrutha stills, amrutha tamil actress, amrutha telugu actress, telugu actress amrutha photos, unakku 20 enakku 40 heroine, unakku 20 enakku 40 movie actress, unakku 20 enakku 40 movie stills, unakku 20 enakku 40 tamil movie,actress sada latest photos, maithili actress photos, maithili movie stills, maithili tamil movie, maithri telugu movie, mythri movie stills, mythri telugu movie, sada, sada actress photos, sada hot in maithili, sada hot in maithri, sada hot in mythri movie, sada hot in saree pics, sada hot pics in mythili, sada hot saree photos, sada in saree hot stills, sada latest cute pics, sada latest hot pics, sada latest images, sada latest photo gallery, sada latest pictures, sada new stills in saree, sada saree images, tamil actress sada photo gallery |
| Vivadha Medai – Where Is Tamil Cinema World Going Posted: 05 Feb 2013 12:35 PM PST |
| Kamal Thanks Everyone (TN CM, Cnie Personalities, Fans) Who Supported Him Posted: 05 Feb 2013 10:18 AM PST Kamal Thanks Everyone (TN CM, Cnie Personalities, Fans) Who Supported Him விஸ்வரூபம் படத்தின் மீதான அனைத்து தடைகளும் விலகிவிட்டதால், படத்தை வெளியிட கமல்ஹாசன் முழுவீச்சில் செயல்பட்டு வருகிற 7-ஆம் தேதி விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்கிறார். படத்தின் ரிலீஸ் பற்றியும், கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளின் போது அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார் |
| Pudhu Pudhu Arthangal 05-02-2013 | Puthiya Thalaimurai Special Show Posted: 05 Feb 2013 10:15 AM PST |
| Pudhu Pudhu Arthangal – Lokpal Debate - 03-02-13 Posted: 05 Feb 2013 10:15 AM PST |
| இன்றைய கிசு கிசு 05-02-2013 | Today Gossip 05-02-13 Posted: 05 Feb 2013 10:04 AM PST அலை பாயற ஹீரோ கோலிவுட்டைவிட பாலிவுட்லதான் ரொம்ப டச் வெச்சிருக்காராம்... இருக்காராம்... இதுக்கிடைல சுந்தர இயக்கத்தோட ஆக்ஷன் படம் பண்ணப்போறதா சொல்றாராம். இயக்கத்துக்கிட்ட கேட்டா, 'அப்படியா, எனக்கே இது புது தகவலா இருக்கு. அப்படி எதுவும் இதுவர முடிவாகல. இப்பத்திக்கு ஸ்டண்ட் கோழி ஹீரோ படம், 'பாய்ஸ் ஹீரோ படம்னு ரெண்டு படம் பண்ணிட்டிருக்கேன்னு நழுவுறாராம்... நழுவுறாராம்... லட்சுமிகரமான நடிகைக்கு நேரம் சரியில்லையாம்... சரியில்லையாம்... சமீபத்துலதான் ராகவ நடன இயக்கத்தோட படம் கை நழுவிப்போச்சாம். இதால புலம்பிட்டிருந்தவருக்கு மல்லுவுட்ல 'ஆறு சுந்தரிகளோட கதன்ற படத்துல நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். இப்ப இந்த படத்துக்கு பிரச்னை வந்திருக்காம். ஏற்கனவே ஒரு இயக்கம் இதே சாயல்ல படம் எடுத்திட்டிருக்காராம். தலைப்பும் அதே தானாம். இதால குழப்பம் வருதாம். ஆனாலும் ரெண்டு இயக்கமும் ஈகோ பாத்துகிட்டு பேர் மாத்த முடியாதுன்னு பிடிவாதமா இருக்காங்களாம்... இருக்காங்களாம்... மூணு பட ஹீரோ நடிக்கிற படத்தை களவாணி பட இயக்கம் இயக்குறாரு. படத்துக்கு தன்னோட ஊர்ல சேட்டை பண்றவங்களுக்கு சூட்ற செல¢லப் பெயரை தலைப்பா வச்சாரு. ஆரம்பத்திலிருந்தே அந்த தலைப்பு மூணு ஹீரோவுக்கு பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... தலைப்பை மாத்தீயே தீரணும்னு ஹீரோ பிடிவாதம் பிடிச்சதால இயக்கமும் மாத்திட்டாராம்... மாத்திட்டாராம்... |
| எல்லை மீறும் அமலாபாலின் அலம்பல்! தலைவா ஸ்பாட் பகீர் Posted: 05 Feb 2013 09:59 AM PST தலைவா படத்தில் விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்ததில் இருந்தே ஒரு மார்க்கமாத்தான் திரிகிறார் அமலாபால். ஏற்கனவே தன்னை சுற்றியிருக்க சில உதவியாளர்களை வைத்திருந்தவர், இப்போது தான் மேல்தட்டு நாயகியாகி விட்டதால், தனக்கு செக்யூரிட்டி போன்று தன்னை எப்போதும் அரவணைத்து வருவதற்காக ஒரு ஆறு பேர் அடங்கிய பாதுகாப்பு குழுவை பிரத்யேகமாக நியமித்திருக்கிறார். தினமும் தனது படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை அவர்கள் அமலாவை பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான உணவு உபசரிப்பு என அனைத்திற்கும் தயாரிப்பாளரின் கல்லாவில்தான் கைவைக்கிறார் அமலா. இப்போது அவர் நடிப்பது பெரிய படம் என்பதோடு, அப்படத்தைஇயக்கும் டைரக்டர் விஜய்க்கு அமலாபால், நெருக்கமான நடிகை என்பதால் அவர் செய்யும் அலம்பலுக்கு இதுவரை யாருமே எதிர்ப்பு காட்டவில்லை. மாறாக அணுசரித்தே செல்கிறார்கள். அதனால் நாளுக்கு நாள் நடிகையின் போக்கு தாறுமாறாக செல்கிறதாம். அதோடு, ஸ்பாட்டுக்கும் குறித்த நேரத்தில் வருவதில்லையாம். அப்படி வந்தால் தன்னை கத்துக்குட்டி நடிகை என்று நினைத்து விடுவார்கள் என்று கருதி, முன்னணி கலைஞர்கள் வழக்கமாக வருவது போன்று டைரக்டர் டேக் வைக்கும் நேரத்தை கணக்கு பண்ணிதான் ஸ்பாட்டிற்குள் வருகிறாராம் அமலாபால். அதைப்பார்த்து, இதுகளெல்லாம் சினிமாவுக்கு வந்து நடிப்ப கத்துக்கிறதுங்களோ இல்லையோ, வெட்டியா பந்தா பண்றதுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் நல்லாவே கத்துக்கிடுதுங்க என்று நேரில் பார்க்கும் சினிமாத்துறையினர் கமெண்ட் அடிக்கின்றனர். |
| அடுத்து பிரபாகரன் கதையைப் படமாக்குகிறேன் – இயக்குநர் ரமேஷ் Posted: 05 Feb 2013 09:55 AM PST வனயுத்தம் படத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கதையை படமாக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ் தெரிவித்துள்ளார். குப்பி படத்தின் மூலம் பரபரப்பாக அறிமுகமானவர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ். அதன் பிறகு இப்போது வனயுத்தம் என்ற பெயரில் சந்தனக் காட்டு வீரப்பனின் கதையை எடுத்துள்ளார். இதே படம் கன்னடத்தில் அட்டஹாஸா என்ற தலைப்பில் வெளியிடுகின்றனர். இந்த நிலையில் வனயுத்தம் படத்துக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். அந்தக் காட்சிகளை நீக்க ரமேஷ் ஒப்புக் கொண்டதால், இப்போது படம் எந்த சிக்கலுமின்றி வெளியாகிறது. இதுகுறித்து இயக்குநர் ஏஎம்ஏர் ரமேஷ் கூறுகையில், "இந்தப் படத்தில் முத்துலட்சுமி ஆட்சேபித்த காட்சிகளை நீக்கிவிட்டோம். யார் மனதையும் புண்படுத்த இந்தப் படத்தை எடுக்கவில்லை. உண்மைகளை வெளியில் சொல்லவே எடுத்தேன். இதற்காக நான் எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல.. 7 ஆண்டுகள். இந்தப் படத்துக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறேன். பிரபாகரன் வாழ்க்கை குறித்த பல விவரங்களை என்னிடம் விடுதலைப் புலிகளே கொடுத்துள்ளனர். அதனால் அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன். இங்கே தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன்," என்றார். Short story in English AMR Ramesh, the director of Vanayudham will be directing Prabhakaran's life story next. |
| கமலுக்கு ஸாரி… கமல் ரசிகர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை..? Posted: 05 Feb 2013 09:53 AM PST "வம்பை விலைக்கு வாங்கும் வயசுதுடா.." என்ற அஜித் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று அஜித் ரசிகர்களுக்கு பொருந்துகிறதோ? இல்லையோ..? ஆனால் கமல் ரசிகர்களின் செயல்பாடுகளுக்கு மிக அழகாகப் பொருந்தியிருக்கிறது. 'அப்பாடா.. விஸ்வரூபம் படத்தை தாக்கிய மதம், அரசியல்,டி.டி.ஹெச் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளும் முடிந்து விட்டது என்று நடிகர் கமல் தெம்பாக ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இறங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது ரசிகர்களோ அவருக்கு மீண்டும் சிக்கல்கள் உருவாகக்கூடிய அளவுக்கு போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்திருக்கின்றனர். மேலே நீங்கள் பார்க்கும் போஸ்டர் நாளை மறுநாள் தமிழகத்தில் ரிலீஸாக இருக்கும் விஸ்வரூபம் படத்துக்கக அவரது ரசிகர்கள் ஒட்டியிருக்கு வாழ்த்து போஸ்டர் தான். போஸ்டரில் உள்ள வாசகங்களை படித்துப் பாருங்கள், தன் ரசிகர்களின் ஆர்வக்கோளாரினால் கமல் மீண்டும் பிரச்சனைக்குள் சிக்கிக் கொள்வார் என்று உங்களுக்கே புரிந்து விடும். கமல் வலியிருத்து அகிம்சையை அவரது நற்பணி மன்ற ரசிகர்கள் மேற்கொண்டால் கமலுக்கு நல்லது. |
| என் மகள் சாவுக்கு காரணமான 6 பேரும் சாகணும் : டெல்லி மாணவியின் தந்தை ஆவேசம் Posted: 05 Feb 2013 09:52 AM PST "என் மகள் தைரியமான இதயம் கொண்டவள், அவள் ஒட்டுமொத்த நாட்டையே விழித்தெழச் செய்தாள். அவரது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்" என்று டெல்லியில் பலியான மாணவியின் தந்தை ஆவேசமாகக் கூறினார். டெல்லியில் ஆர்.கே.புரத்தில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்கு, பாலியல் வன்கொடுமைக்கு பலியான மருத்துவ மாணவியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெற்கு டெல்லி மேயர் சவிதா குப்தா இதனை அறிவித்தார். பாலியல் வன்கொடுமைக்கு பலியானவரின் பெயரை வெளியிடுவது தண்டனைக்குரியது என்று குற்றவியல் சட்டம் சொல்கிறது. ஆனால், அவரது குடும்பத்தினர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெயர் வெளியிடலாம். அந்த வகையில், மாணவியின் பெயரை அருங்காட்சியகத்திற்கு வைப்பதற்கு அவரது தந்தை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால் இதில் சட்டச்சிக்கல் இல்லை என்று மேயர் குப்தா தெரிவித்தார். அப்போது மாணவியின் தந்தை பேசும்போது, 'என் மகளை பாலியல் வன்கொடுமைக்கு பலியான மாணவி என்று கூறுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவள் பெயர் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைக்கிறோம். தைரியமான இதயம் கொண்ட அவள், ஒட்டுமொத்த நாட்டையே விழித்தெழச் செய்தாள். அவரது சாவுக்கு காரணமான 6 பேரும் சாக வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார். இதேபோல் மாணவியின் சகோதரர் கூறுகையில், 'நீதிபதி வர்மா குழு பரிந்துரைகளை அமல்படுத்துகிறார்களா இல்லையா? என்பதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், எனது சகோதரி சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். 6-வது குற்றவாளி சிறுவன் என்பதால் அவனை விட்டுவிடாமல் அவனையும் மற்ற குற்றவாளிகளைப் போன்று நடத்த வேண்டும். 14 வயதைக் கடந்தாலே அவனுக்கு எது சரி, எது தவறு? என்று தெரியும். எனவே, அவனை விடுதலை செய்யக்கூடாது' என்றார். |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























