techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- Dheeran tv Actress Lakshmi Special Interview
- எம்.பானுமதி காலமானார் `உம்மேல கொண்ட ஆச’ பாடல் புகழ் நடிகை
- அம்பலத்துக்கு’ வந்த சித்தார்த் – சமந்தா காதல்?பொது இடத்தில் நெருக்கம்
- World News Today 04-02-2013 | World Today 04-02-13 | World News 04-02-2013 | World News Today 04-02-2013 | Polimer Tv News - 04-02-13 | Ulagil Indru - Polimer News
- Vivek Comedy Video 04-02-2013
- Cinema Neram 04-02-2013
- Sun Tv Nagaichuvai Virunthu - 04-01-2013 | Sun tv Nagaichuvai Virunthu
- Vishwaroopam from Feb 7. Bookings open
- Vishwaroop’s New Box Office Record
- Virunthinar Pakkam – Actor Vijay Sethupathy – Sooriya Vanakkam Sun TV 04-02-2013
- Sun TV Cinema Seithigal 04-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil
- Yuttha Medai Junior Audition – vaanavil tv
- Tamilan Tv Night News 04-02-2013
- Kutty Chutties Episode 15 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 14 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 13 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 12 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 11 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 10 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 9 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 8 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 7 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 6 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 5 - Sun Tv Show - HD Video
- Kutty Chutties Episode 4 - Sun Tv Show - HD Video
| Dheeran tv Actress Lakshmi Special Interview Posted: 04 Feb 2013 12:24 PM PST |
| எம்.பானுமதி காலமானார் `உம்மேல கொண்ட ஆச’ பாடல் புகழ் நடிகை Posted: 04 Feb 2013 01:10 PM PST சென்னை: நடிகை எம்.பானுமதி (67) சென்னையில் இன்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் காலமானதாகத் தெரியவந்துள்ளது. "தில்லானா மோகனாம்பாள், "காதல் ஜோதி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், அண்மைக் காலமாக டி.வி சீரியல்களில் அதிகம் நடித்து வந்தார். வெங்கடலட்சுமி என்ற மகள் மட்டும் உள்ளார். காதல் ஜோதி படத்தில் நடிகர் ரவிச்சந்திரனுடன் இவர் ஆடும் பாடல் உம் மேல கொண்ட ஆசை….உத்தமியே…நித்தமுண்டு….என்ற பாடல் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.1971-ல் இந்தப் படம் வெளியானது. தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.பானுமதியின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் நாளை காலை உடல் தகனம் நடக்கிறது. Short story in English Actress bhanumathi.m passed away today in Chennai due to illness. She was acted more than 50 films. |
| அம்பலத்துக்கு’ வந்த சித்தார்த் – சமந்தா காதல்?பொது இடத்தில் நெருக்கம் Posted: 04 Feb 2013 01:07 PM PST தமிழில் 'நான் ஈ', 'நீ தானே என் பொன் வசந்தம்' படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் சமந்தா சமீபத்தில் தனக்கு ஒரு காதலன் இருக்கிறார் என்று கூறியிருந்தார். ஆனால் அந்தக் காதலன் யார்? என்பதை மட்டும் சொல்லாமல் சஸ்பென்ஸ் காத்து வந்தார். ஆனால் அவரது காதலன் சித்தார்த்தான் என்று திரையுலகில் பரவலாக கிசுகிசு எழுந்தது. அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர்களது நெருக்கம் எல்லோரையும் சந்தேகப்பட வைத்துள்ளது. தெலுங்கில் இருவரும் ஜோடியாக நடித்துள்ள 'ஜபர்தஸ்த்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் சித்தார்த், சமந்தா மற்றும் திரையுலகினர் கலந்துகொண்டனர். முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாவில் சித்தார்த்-சமந்தா நெருக்கமாக அமர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர். அருகில் இருப்பவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் மெய்மறந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால் அங்கிருந்தவர்கள் கவனம், இந்த ஜோடி மீதியே பதிந்தது. இதை அங்கு வந்திருந்த புகைப்படக்காரர்களும், ஊடகத்தினரும் சூழ்ந்து நின்று படம்பிடித்த வண்ணம் இருந்தனர். ஆனால் படம் எடுப்பதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்களாம். டோலிவுட்டில் நடந்த இந்த சம்பவம், சித்தார்த்-சமந்தா காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கு பலம் சேர்ப்பதாக விழாவுக்கு வந்த திரையுலகினர் பேசிக்கொண்டனர். |
| Posted: 04 Feb 2013 01:00 PM PST |
| Posted: 04 Feb 2013 12:54 PM PST |
| Posted: 04 Feb 2013 12:53 PM PST |
| Sun Tv Nagaichuvai Virunthu - 04-01-2013 | Sun tv Nagaichuvai Virunthu Posted: 04 Feb 2013 12:47 PM PST |
| Vishwaroopam from Feb 7. Bookings open Posted: 04 Feb 2013 12:33 PM PST |
| Vishwaroop’s New Box Office Record Posted: 04 Feb 2013 12:24 PM PST |
| Virunthinar Pakkam – Actor Vijay Sethupathy – Sooriya Vanakkam Sun TV 04-02-2013 Posted: 04 Feb 2013 12:24 PM PST |
| Sun TV Cinema Seithigal 04-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil Posted: 04 Feb 2013 12:24 PM PST Sun TV Cinema Seithigal 04-02-2013 Tamil Cinema News | Sun Cinema News Tamil a.r, aadhi, aishwarya rai, Ajith, ajithkumar, amalapaul, anuska, arya, Ayngarandvd, Ayngaraninternational, ayngarantv, ayngaranyoutube, billa, billa2, cinema seithigal, Facebook, jeeva, Jeyam, Kaavalan, kamal, karthi, karthik, kochadaiyaan Movie News, kollywood news, Maattran, Maattran event pictures, Maattran film actors, Maattran film actress, Maattran Movie events, Maattran Movie News, Maattran movie review, Maattran preview, Maattran stills, Maattran tamil movie, Maattran trailer, Maattran videos, Maattran wallpapers, marthan, nanban, nayanthara, newsongs, phoros, prabhu, prabhudeva nayanthara, prasanna, prasanna sneha wedding, rahman, Raja, Rajini, Ravi, Santhanam, shankar, sheha prasanna wedding, simbu, sneha, stills at techsatish, sun tv, surya, tamannah, tamil actor, tamil actress, tamil tv show, vadivelu, vijay, vikram, vishal, watch latest tamil, watch latest tamil cinema news, Yuvan |
| Yuttha Medai Junior Audition – vaanavil tv Posted: 04 Feb 2013 12:24 PM PST Yuttha Medai Junior Audition – vaanavil tv Yuttha Medai is a new duo dance challenge for kids to prove their duo power and triumph as the twin knights of the battleground. Yuttha Medai dance competition will be the ultimate test for the kids to challenge each other to bring out the best & creative dance skills. |
| Tamilan Tv Night News 04-02-2013 Posted: 04 Feb 2013 12:23 PM PST |
| Kutty Chutties Episode 15 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:23 PM PST |
| Kutty Chutties Episode 14 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:22 PM PST |
| Kutty Chutties Episode 13 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:21 PM PST |
| Kutty Chutties Episode 12 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:19 PM PST |
| Kutty Chutties Episode 11 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:17 PM PST |
| Kutty Chutties Episode 10 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:16 PM PST |
| Kutty Chutties Episode 9 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:14 PM PST |
| Kutty Chutties Episode 8 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:12 PM PST |
| Kutty Chutties Episode 7 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:11 PM PST |
| Kutty Chutties Episode 6 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:09 PM PST |
| Kutty Chutties Episode 5 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:08 PM PST |
| Kutty Chutties Episode 4 - Sun Tv Show - HD Video Posted: 04 Feb 2013 12:07 PM PST |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

























