techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs

techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs


Super Kudumbam Sun Tv Show - 10-03-13 | Super Kudumbam 10th March 2013 | Super Kudumbam 10 Mar 2013 | Sun Tv Super Kudumbam March Episodes

Posted: 09 Mar 2013 11:00 AM PST






AMUL SUPER KUDUMBAM is a compilation of captivating Dance, Song, Drama Skit and other variety performances by our favorite small screen celebrities. The first ever televisions show in Tamil Channels involving television stars from 18 serials of Sun TV compete as 18 families for ONE GRAND TITTLE

Due to the nature of the show, there has been some eliminations and now begins THE REAL BATTLE! A Battle To Entertain All Of Us!!!

This Episode is the beginning of the Next Stage which is SUPER 8 ROUND, which provides intense performance by the contesting artistes.

Now in this real battle, all the teams start from scratch that is, the scores are reset to ZERO.

The format of SUPER EIGHT ROUND-ROBIN LEAGUE is, every team will compete with any two of the seven teams on a HEAD TO HEAD basis. In each episode a team has to give 3 performances (1 song, 1 dance and 1 variety).

The Top 4 scoring teams will head to the SUPER 4 -- Semi-Finals.

The show's grand jury panel comprising Actress Ms.Meena, Ms.Sangeetha and the versatile veteran Mr.T.Rajendar, who will look into each and every step of these teams very keenly.The lively humorous Deepak partners with the attractive and ever smiling Gaythri Jayram and the two carry the show in a very entertaining manner.

Watch Amul Super Kudumbam and celebrate the on stage festivities

Watch Paradesi Movie Online - Preview - Sun Tv Show HD Video

Posted: 09 Mar 2013 09:43 AM PST


Watch Paradesi Movie Online - Preview - Sun Tv SHow HD Video

This posting includes an audio/video/photo media file: Download Now

வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்

Posted: 09 Mar 2013 10:10 AM PST


வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர்

This posting includes an audio/video/photo media file: Download Now

Power Star sings for Summa Nachunu Iruku

Posted: 09 Mar 2013 09:18 AM PST


Power Star sings for Summa Nachunu Iruku

புயலேன மாணவர் கூட்டம் - இலங்கை

Posted: 09 Mar 2013 10:06 AM PST


இலங்கை அதிபர் ராஜபட்சேயை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம்
வைகோ நேரில் வந்து ஆதரவு,பெருகிவரும் ஆதரவு

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு எப்போது?

Posted: 09 Mar 2013 10:05 AM PST


பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு எப்போது?

This posting includes an audio/video/photo media file: Download Now

Sivasankari Sun tv Serial 09-03-13

Posted: 09 Mar 2013 09:56 AM PST


Sivasankari Sun tv Serial 09-03-13

This posting includes an audio/video/photo media file: Download Now

11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்: நடிகர் விஜய் நடத்தி வைக்கிறார்

Posted: 09 Mar 2013 09:51 AM PST



விழுப்புரம் மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு வருகிற 13-ந்தேதி 51 வகை சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. 

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் ஆர்.கே. மோட்டார்ஸ் நிறுவனம் அருகே உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு இந்த திருமணம் நடக்கிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், இயக்குனரும், நடிகர் விஜயின் தந்தையுமான சந்திரசேகர் தலைமை தாங்குகிறார்.

11 ஏழை ஜோடிகளான சங்கராபுரம் ஒன்றியத்தை சேர்ந்த மேகலா மணிகண்டன், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் அம்பிகா- ஆராமுது, முகைïர் ஒன்றியம் உமா-சிவா, முகைïர் ஒன்றியம் இந்திரா காந்தி-ராஜா, சங்கராபுரம் ஒன்றியம் அம்பிகா-சந்திரன், சின்னசேலம் ஒன்றியம் தங்கம்-சதிஷ், வானூர் ஒன்றியம் ரேவதி-அசோக், ரிஷிவந்தியம் ஒன்றியம் ரேகா-முத்தையன், செஞ்சி ஒன்றியம் விஜயா-சேகர், மேல்மலையனூர் ஒன்றியம் நதியா-பெருமாள், திருநாவலூர் ஒன்றியம் சத்யா- குமார் ஆகியோரின் திருமணத்தை நடிகர் விஜய் திருமாங்கல்யம் வழங்கி 51 சீர்வரிசைகள் கொடுத்து நடத்தி வைக்கிறார்.

ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு

Posted: 09 Mar 2013 09:48 AM PST



நடிகைகள் பிரியாமணி, அனுஷ்கா இருவரும் படங்களில் ஆபாசமாக நடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. தெலுங்கு படங்களில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடிப்பதற்கு கண்டனங்களும் எழுந்தன.

 சமீபத்தில் அனுஷ்கா, பிரியாமணி நடித்த தெலுங்கு படங்கள் ஆந்திராவில் ரிலீசாயின. அப்படங்களில் இருவரும் முந்தைய படங்களில் இல்லாத அளவு தூக்கலான கவர்ச்சி காட்டி இருந்தனர். நீச்சல் உடையிலும் வந்தார்கள்.

ஆந்திராவில் உள்ள சமூக ஆர்வலர் சுபுத்தா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆபாசமாக நடிக்கும் அனுஷ்கா, பிரியாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஐதராபாத்தில் உள்ள மல்சாஜ் கிரிகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு 10-வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றார். அத்துடன் சுபுத்தா மனுதொடர்பாக அனுஷ்கா, பிரியாமணி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கும் உத்தரவிட்டார்.

சுபுத்தா இதுகுறித்து கூறும்போது:-

அனுஷ்காவும், பிரியாமணியும் கவர்ச்சியாக நடிப்பதால் இளைஞர்கள் கெட்டுப்போகின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லவும் காரணமாக அமைகிறது. எனவேதான் வழக்கு தொடர்ந்தேன் என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளதால் அனுஷ்கா, பிரியாமணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Cinema 360 Puthiya Thalaimurai TV 09-03-2013

Posted: 09 Mar 2013 09:37 AM PST


Cinema 360 Puthiya Thalaimurai TV 09-03-2013

Puthiya Thalaimurai Tv News 09-03-2013 | Puthiya Thalaimurai News

Posted: 09 Mar 2013 09:36 AM PST



Puthiya Thalaimurai Tv News 09-03-2013 | Puthiya Thalaimurai News

History Files - Penguin - Thanthi Tv

Posted: 09 Mar 2013 09:35 AM PST


History Files - Penquin - Thanthi Tv

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சாய்னாவின் சாம்பியன் கனவு தகர்ந்தது: அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி

Posted: 09 Mar 2013 09:43 AM PST


பர்மிங்காம், மார்ச் 9-

இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதி வரை முன்னேறினார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் 8-ம் தரநிலையில் இருக்கும் தாய்லாந்து வீராங்கனை இன்டானோன் ரட்சனோக்கை, சாய்னா எதிர்கொண்டார்.

 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 15-21, 19-21 என்ற செட்கணக்கில் சாய்னா போராடித் தோல்வியடைந்தார். இன்டானோனிடம் 3-வது முறையாக சாய்னா தோல்வியடைந்துள்ளார். இதன்மூலம் சாய்னாவின் கனவு தகர்ந்தது.

இதற்கு முன்பு 2011-ல் சுதிர்மேன் கோப்பை, கடந்த ஆண்டு சூப்பர் சீரிஸ் பைனல் போட்டி ஆகியவற்றிலும் சாய்னாவை இன்டானோன் வென்றுள்ளார்.

Thanthi Tv - World 360 Special News 09-03-13

Posted: 09 Mar 2013 09:25 AM PST




Thanthi Tv - World 360 Special News 09-03-13

காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி உரிய பங்கினை பெற்றுத் தருவேன்: தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா பேச்சு

Posted: 09 Mar 2013 09:41 AM PST


தஞ்சாவூர், மார்ச் 9-

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு காவேரி பாசன விவசாயிகள் சார்பில் தஞ்சாவூரில் இன்று நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியதற்காக எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்; இதை தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே; தமிழக விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைப் பிரச்சனையாக விளங்கி வரும் பல்வேறு நதிநீர் பிரச்சனைகளில் காவேரி நதிநீர்ப் பிரச்சனை மிக முக்கியமானதாகும். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், காவேரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட காவேரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஆனால், இந்த இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட எவ்வித நடவடிக்கையையும் அந்நாள் முதலமைச்சர் கருணாநிதி எடுக்கவில்லை.

ஆனால், இந்த இறுதி ஆணை வழங்கப்பட்டது முதல் இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும்; தமிழகத்திற்கு பாதகமாக உள்ள ஒரு சில அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடன் 20.2.2013 அன்று நான் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தேன். இது நமக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றேன். தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை, எதிர்க்கட்சி நண்பர்கள், நடுநிலையாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மனமுவந்து பாராட்டினர்.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியோ, "வென்றவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?" என்ற தலைப்பிலே ஓர் அறிக்கையை விடுத்தார். 

அந்த அறிக்கையிலே பல உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லியிருந்தாலும்; இந்தப் பிரச்சனையில் நான் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை அவர் தன்னையும் அறியாமல் "தலைப்பின்" மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார். "வென்றவர்" என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார் அல்லவா? அதற்கு என் நன்றியினை நான் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து இன்று வரை கர்நாடகத்திற்கு சாதகமாகவே நடந்து கொண்டிருக்கிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், தமிழக விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் கருணாநிதியிடம் இல்லை.

என்னைப் பொறுத்த வரையில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்; காவேரி நீரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற மனம் என்னிடத்தில் இருக்கிறது.

 தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதனால் தான், சுயநலமின்றி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நான் செயல்பட்டேன். அதில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதப் பிரதமரை நான் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. எனவே, சட்டப்படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

இல்லையெனில், உங்களின் ஆதரவுடன் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வேன். காவேரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி, தமிழகத்திற்குரிய பங்கினை பெற்றுத் தருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Leoni’n Pechu Pechathaan Irukkanum : Episode 15

Posted: 09 Mar 2013 09:21 AM PST


Leoni'n Pechu Pechathaan Irukkanum : Episode 15

This posting includes an audio/video/photo media file: Download Now

Pudhu Pudhu Arthangal – Puthiya Thalamurai TV 09-03-2013

Posted: 09 Mar 2013 09:13 AM PST

Pudhu Pudhu Arthangal – Puthiya Thalamurai TV 09-03-2013

This posting includes an audio/video/photo media file: Download Now

Hello Tamila -2013-02-09- Guest Journalist Writer Gnani

Posted: 09 Mar 2013 09:11 AM PST

Hello Tamila -2013-02-09- Guest Journalist Writer Gnani

This posting includes an audio/video/photo media file: Download Now

Crime Patrol - Zeetamil 09-03-13 | Zee Tamil Tv - Crime Patrol | Zee Tamil Crime Stories

Posted: 09 Mar 2013 09:09 AM PST




Crime Patrol - Zeetamil 09-03-13 | Zee Tamil Tv - Crime Patrol | Zee Tamil Crime Stories

This posting includes an audio/video/photo media file: Download Now

Attagasam 09-03-2013 - Zee Tamizh TV Game Show | Watch Zee Tamizh TV Show Attagasam 09-03-2013 online

Posted: 09 Mar 2013 09:08 AM PST




Attagasam 09-03-2013 - Zee Tamizh TV Game Show | Watch Zee Tamizh TV Show Attagasam 09-03-2013 online

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவில் படுபயங்கரமான பரவிவரும் ‘ஃபயர் பேஷியல்’

Posted: 09 Mar 2013 09:06 AM PST



முகம் மற்றும் உடலில் திகுதிகுவென நெருப்பை எரியவைக்கும் படுபயங்கர பேஷியல் சிகிச்சை சீனாவில் பரவிவருகிறது. பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது பேஷியல் சிகிச்சை. முகத்தில் கிரீம் தடவி காயவிடுவார்கள். காய்ந்த பின்பு அகற்றினால், முகம் பளபளப்பாகும். சுருக்கங்கள் நீங்கும்.

வெள்ளரி, மூலிகை, நீராவி என இதில் ஏகப்பட்ட வகைகள். சீனாவில் 'ஃபயர் பேஷியல்' என்ற அதிபயங்கர பேஷியல் சிகிச்சை முறை தற்போது பரவி வருகிறது.

சீன மொழியில் 'ஹூ லியாவ்' என்கிறார்கள். பெண்ணை படுக்க வைத்து, 'ஸ்பெஷல் அமிர்தம்' என அழைக்கப்படும் கிரீமை முகம் முழுக்க தடவுகிறார்கள். பின்பு, ஆல்கஹாலில் நனைத்த டவலால் முகத்தை மூடுகிறார்கள்.

பின்னர், கற்பூரம் போல ஏதோ ஒரு கட்டியை இரு கண்களுக்கும் நேர் மேலாக டவல் மீது வைத்து எரியவிடுகிறார்கள். திகுதிகுவென்று தீ எரிகிறது. இதன்மூலம், ஸ்பெஷல் அமிர்தம் சூடாவதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள், தேவையற்ற அழுக்குகள், கரும்புள்ளிகள் நீங்குகின்றன. புத்துணர்ச்சி கிடைக்கிறது. முகம் இளமையாகிறது என்கின்றனர் அழகு சிகிச்சை நிபுணர்கள்.

நெருப்பு எரிவதால் தோல் கருகிவிடும் என பயப்பட வேண்டாம். தோலுக்கு இதமான சூடு மட்டுமே கிடைக்கிறது. உடல் முழுக்க ஹூ லியாவ் சிகிச்சை செய்துகொண்டால், இளமை திரும்பும். உடல் எடை குறையும். சளி, இருமல் பாதிப்புகள் நீங்கும். நெருப்பு சம்பந்தமான சிகிச்சை என்பதால் கவனமாக செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர்.


This posting includes an audio/video/photo media file: Download Now

Lucky Pedestrians

Posted: 09 Mar 2013 09:03 AM PST


This posting includes an audio/video/photo media file: Download Now

Ice fishing in Helsinki

Posted: 09 Mar 2013 08:58 AM PST




Ice fishing in Helsinki

Vasanth Tv News 09-03-2013

Posted: 09 Mar 2013 08:55 AM PST


Vasanth Tv News 09-03-2013

This posting includes an audio/video/photo media file: Download Now

Speak To Tamil Leaders – Manmohan Singh Tells Sri Lanka

Posted: 09 Mar 2013 08:54 AM PST


Speak To Tamil Leaders – Manmohan Singh Tells Sri Lanka

This posting includes an audio/video/photo media file: Download Now