techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- தேகத்தை பளபளப்பாக்க...
- Vada Pochea With Keerthi Chawla
- Vada Pochea Episode 59
- Konjam Uppu Konjam Karam Episode 1
- Kollywood Diaries With GV.Prakash
- Sun Music Knock Knock Episode 4
- Vada Pochea With Manobala
- Surya Special In Rewind - Sun Music Show
- Adhitya Tv -Konjam Nadinga Boss
- Daddy Enakku Oru Doubt | Jet
- Karunas Comedy 27-03-13
- Vadivelu Comedy 27-03-2013
- Masaani – Tamil Movie Songs Online
- Tamil Movie Trailer - Masani
- Vimal & Bindhu Madhavi On Kedi Billa Killadi Ranga
- Koppiyam : Lady Murdered By Son – In – Law Case
- Raj Tv Tamil Cinema News – Vellithirai 27-03-2013
- Amma Wake Me Up song - vathikuchi
- I am just one year older to Simbu: Power Star
- King cobra live attack
- Ethir Neechal – All Stars mix
- Nerpada Pesu 27-03-13 - Fight Between Congress & TV Over Eelam & TN Resolution
- Tamil Movie Soodhu Kavvum
- Kana Kanum Kalangal Kalloori Salai 27-03-13 | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 27-03-13 | Vijay Tv Serial 27th March 2013 | Kana Kanum Kalangal | Kana Kanum Kalangal Kalloori Salai 27-03-13 Watch Online Kana Kanum Kalangal Kalloori Salai
- Neengalum Vellalam Oru Kodi Surya Episode 11
| Posted: 27 Mar 2013 12:17 PM PDT தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் "குமின்" (Cumin) என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, கார்மீரியில் ஜையுர் என்று பெயர். பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூஅகம்-சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம். சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம் 2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம், வைட்டமின் ஏ 175 ஐ.யு. பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும். மருத்துவப் பயன்கள்: சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக்கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையதும் ஆகும் இந்தச் சீரக நீர். * சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். * மோருடன் சீரகம்(Cumin), இஞ்சி(Ginger), சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். * சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். * சுக்கு(Dry Ginger) , சீரகம், மிளகு(Pepper), திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம். * உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம். * திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். * சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். * அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும். |
| Vada Pochea With Keerthi Chawla Posted: 27 Mar 2013 12:12 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 12:12 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Konjam Uppu Konjam Karam Episode 1 Posted: 27 Mar 2013 12:11 PM PDT Konjam Uppu Konjam Karam Episode 1 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Kollywood Diaries With GV.Prakash Posted: 27 Mar 2013 12:07 PM PDT Kollywood Diaries With GV.Prakash This posting includes an audio/video/photo media file: Download Now |
| Sun Music Knock Knock Episode 4 Posted: 27 Mar 2013 12:06 PM PDT Sun Music Knock Knock Episode 4 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 12:05 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Surya Special In Rewind - Sun Music Show Posted: 27 Mar 2013 12:04 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Adhitya Tv -Konjam Nadinga Boss Posted: 27 Mar 2013 12:02 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 12:00 PM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:59 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:58 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Masaani – Tamil Movie Songs Online Posted: 27 Mar 2013 11:57 AM PDT Masaani – Tamil Movie Songs Online Masaani revolves around endless beliefs and superstitions. Due to one such superstitious belief, a women is being left alone by the village, and her son makes a statue of God and earns fame to his mother. How the superstitious beliefs affect the society forms the crux of the movie. Cast: Akhil, Iniya, Ramki Music: N Fazil Directors: LG Ravichandran, Padmaraj Producer: MS Sharavanan Tracks: Uyir Ragam - KS Chitra Malli Malli - Krishnaraj Yedho Yedho - Shwetha, Haricharan Naan Paada - Chinmayi Aatha Ingey - Mukesh Theme Music This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:54 AM PDT Tamil Movie Trailer - Masani Watch the trailer of Masaani featuring Ramky and Iniya. Masaani revolves around endless beliefs and superstitions. Due to one such superstitious belief, a women is being left alone by the village, and her son makes a statue of God and earns fame to his mother. How the superstitious beliefs affect the society forms the crux of the movie. Cast: Akhil, Iniya, Ramky Music: N Fazil Directors: LG Ravichandran, Padmaraj Producer: MS Sharavanan This posting includes an audio/video/photo media file: Download Now |
| Vimal & Bindhu Madhavi On Kedi Billa Killadi Ranga Posted: 27 Mar 2013 11:51 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Koppiyam : Lady Murdered By Son – In – Law Case Posted: 27 Mar 2013 11:50 AM PDT Koppiyam : Lady Murdered By Son – In – Law Case This posting includes an audio/video/photo media file: Download Now |
| Raj Tv Tamil Cinema News – Vellithirai 27-03-2013 Posted: 27 Mar 2013 11:49 AM PDT Raj Tv Tamil Cinema News – Vellithirai 27-03-2013 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Amma Wake Me Up song - vathikuchi Posted: 27 Mar 2013 11:47 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| I am just one year older to Simbu: Power Star Posted: 27 Mar 2013 11:46 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:35 AM PDT King cobra live attack This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:33 AM PDT This is remix of Boomi suthude song from ethir neechal movie. I do not own the contents of the movie. Just enjoy the remix and your comments and reviews are most welcome This posting includes an audio/video/photo media file: Download Now |
| Nerpada Pesu 27-03-13 - Fight Between Congress & TV Over Eelam & TN Resolution Posted: 27 Mar 2013 11:15 AM PDT Nerpada Pesu -2013-03-27- OR 27 March 2013 Fight Between Congress (EVKS Elangovan) & Puthiyathalaimurai TV Host Over Eelam Freedom & Tamil Nadu Legislative Assembly Resolution for Free Eelam Referendum-4/5 -Puthiyathalaimurai TV Night Show This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:11 AM PDT Tamil Movie Soodhu Kavvum sudu kavum upcoming Tamil Movie Soodhu Kavvumupcoming Tamil Movie Soodhu Kavvum to be Released in first week of May- Vijay Sethupathi Serious Comedy Movie Soodhu Kavvum Audio Release Function Held today. first time director – Nalan Kumarasamy hopes it is going to be a Super hit Movie. Vijay Sethupathi, Sanchita Shetty are playing the Lead Role. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Mar 2013 11:04 AM PDT Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 27-03-13 ,Vijay Tv Kana Kanum Kalangal 27-03-13,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 27th March 2013,Vijay Tv Kana Kanum Kalangal Kalloori Salai 27-03-13 ,Kana Kanum Kalangal 27-03-13,Kana Kanum Kalangal Kalloori Salai 13th March2013.Kana Kanum Kalangal Kalloori Salai New Serial Vijaytv, Kana Kanum Kalangal Kalloori Salai Promo, Kana Kanum Kalangal Kalloori Salai Promo Video, Kana Kanum Kalangal Kalloori Salai Serial,kana kaanum kalangal 27-03-2013 Video | Vijay tv kana kaanum kaalangal Kalloori Salai 27-03-13 This Week Promo Video | Vijay tv Serial 27thMarch2013 |
| Neengalum Vellalam Oru Kodi Surya Episode 11 Posted: 27 Mar 2013 10:40 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









