techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs |
- My Dear Bootham Episode 20
- Jallikattu – Maaddukkum manitharukkum Veera porattam
- Sun Tv Serial Bairavi - 31-03-13
- My Dear Bootham Episode 19
- Parking Fails: Ridiculous People Attempt To Park Their Cars
- Leoni – Pechu Pechathan Irukkkanum Episode 26
- Sun Tv Thiraivimarsanam Paradesi
- Chennaiyil Orunaal – Red Carpet
- “Hot For Teacher” Avery 6 year old Drummer
- My Dear Bootham Episode 18
- 2 yr old Bedtime Bandit
- Nagaraja Cholan MA MLA – Teaser
- இந்தியாவுக்கு ரூ.12,650 கோடி கடன் வழங்கும் ஜப்பான்
- இவர்தான் எல்.பாலாஜியின் வருங்கால மனைவி.
- இவர்தான் எல்.பாலாஜியின் வருங்கால மனைவி.
- பகலில் வாதாடும் வக்கீல், இரவில் பாடும் பறவை... ஆஸி.யைக் கலக்கும் பாப் பாடகி
- ரத்தம்லாம் எனக்கு 'நன்னாரி சர்பத்' மாதிரி.... மிரட்டும் மிஷல்!
- மோடி புண்ணியத்தால் சர்ச்சைக்குரிய அமீத் ஷாவுக்கும் பாஜகவில் உயர்பதவி!
- லோக்சபா தேர்தலுக்குப் பின் கிளார்க் வேலைக்குப் போவார் மன்மோகன் சிங் - தா.பா
- நாகர்கோவில் அருகே கடலில் படகு கவிழ்ந்தது: ஒருவர் பலி-9 பேர் கதி என்ன?
- Thirai Alasal captain TV 31-3-2013
- ஏரோபிளேன் வேணும், சொகுசு ரூம் வேணும்.. ஜெனீபர் போட்ட கண்டிஷன்கள், நிராகரித்த ஐபிஎல்!
- Payanam The Traveller – Captain TV 31-03-2013
- Puthunachi Tharum Yogasanam | Captain TV Yogasanam 31-03-2013 | Puthunachi Tharum Yogasanam 31-03-2013 - Captain TV News |Puthunachi Tharum Yogasanam –31-03-2013 | Captain Tv News Puthunachi Tharum Yogasanam 31-03-13
| Posted: 31 Mar 2013 11:29 AM PDT My Dear Bootham Episode 20 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Jallikattu – Maaddukkum manitharukkum Veera porattam Posted: 31 Mar 2013 10:26 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Sun Tv Serial Bairavi - 31-03-13 Posted: 31 Mar 2013 11:16 AM PDT |
| Posted: 31 Mar 2013 11:09 AM PDT My Dear Bootham Episode 19 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Parking Fails: Ridiculous People Attempt To Park Their Cars Posted: 31 Mar 2013 10:44 AM PDT Parking Fails: Ridiculous People Attempt To Park Their Cars This posting includes an audio/video/photo media file: Download Now |
| Leoni – Pechu Pechathan Irukkkanum Episode 26 Posted: 31 Mar 2013 10:42 AM PDT Leoni – Pechu Pechathan Irukkkanum Episode 26 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Sun Tv Thiraivimarsanam Paradesi Posted: 31 Mar 2013 10:34 AM PDT Sun Tv Thiraivimarsanam Paradesi This posting includes an audio/video/photo media file: Download Now |
| Chennaiyil Orunaal – Red Carpet Posted: 31 Mar 2013 10:32 AM PDT Chennaiyil Orunaal – Red Carpet This posting includes an audio/video/photo media file: Download Now |
| “Hot For Teacher” Avery 6 year old Drummer Posted: 31 Mar 2013 10:29 AM PDT "Hot For Teacher" Avery 6 year old Drummer This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 31 Mar 2013 10:24 AM PDT My Dear Bootham Episode 18 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 31 Mar 2013 10:21 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Nagaraja Cholan MA MLA – Teaser Posted: 31 Mar 2013 07:11 AM PDT Watch the theatrical teaser of Nagaraja Cholan MA MLA, the sequel to the super hit trend setter Amaidhi Padai. Cast: Sathyaraja, Manivannan, Seeman, Mrithula, Komal Sharma, Varsha, Raghu Manivannan Music: James Vasanth Director: Manivannan This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவுக்கு ரூ.12,650 கோடி கடன் வழங்கும் ஜப்பான் Posted: 31 Mar 2013 09:21 AM PDT டோக்கியோ: இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.12,650 கோடி கடனுதவி தர ஜப்பான் முன்வந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் புமியோ கிஷிடாவை இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று (புதன்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளவும், மும்பையில் சுரங்கப்பாதை திட்டத்துக்காகவும் 2.32 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கூறும்பொழுது, 'இந்நிதியுதவியின் மூலம் இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். ஏற்கெனவே ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் திட்டம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது' என்றார். மேலும், 'புதிய கடனுதவியின் மூலம் தில்லி-மும்பை இடையே ஆன சிறப்பு சரக்கு ரயில்பாதை, சுரங்கப்பாதை திட்டம் மேற்கொள்ளப்படும். மேலும் அதிவேக ரயில் திட்டங்கங்களை செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. பாதுகாப்புத் துறையிலும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. ஆசியாவின் இருபெரும் ஜனநாயக நாடுகளான ஜப்பானும், இந்தியாவும், ஆசிய-பசிபிக் பகுதியில் தங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளன' என்றார் குர்ஷித். ஜப்பான் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா கூறியதாவது, 'ராணுவம் மற்றும் கடல்பகுதி பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் நெருங்கி செயல்படும். இதுதொடர்பாக அமெரிக்காவையும் இணைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு நாடுகள் இடையே ஆன அணுசக்தி ஒத்துழைப்பையும் அதிகப்படுத்த உள்ளோம். மேலும் பிரதமர் மன்மோகன் சிங் வருகை தொடர்பாகவும் பேச்சு நடத்தினோம். கிழக்கு ஆசிய பகுதி தொடர்பான அனைத்து பிரச்னைகளிலும் இந்தியாவும்-ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்படும்' என்றார் கிஷிடா. |
| இவர்தான் எல்.பாலாஜியின் வருங்கால மனைவி. Posted: 31 Mar 2013 09:18 AM PDT சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல வேகப் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜிக்கும் சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி பிரியா தலூருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவருக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில்தான் சட்டேஸ்வர் புஜாரா, யூசுப் பதான் ஆகியோருக்குத் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து மணம் புரிந்தனர். இந்த வரிசையில் அடுத்து பாலாஜி சேருகிறார். பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப்பால் பாராட்டு பெற்றவர் பாலாஜி. பாகிஸ்தானில் இவர் பந்து வீசிய விதத்தையும், அவரது ஹேர்ஸ்டைலையும் பாராட்டினார் முஷாரப். அந்த பாலாஜிக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது யார் குற்றம் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது. திறமையான பந்து வீச்சாளராக அறியப்பட்ட பாலாஜி தமிழக அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆடுகிறார். மேலும் ஐபிஎல்லில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக ஆடி வருகிறார். 31 வயதான பாலாஜியும், பிரியா தலூரும் காதலித்து வந்தனர். இது தற்போது திருமணத்தில் முடிகிறது. இரு வீட்டாரும் இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டிகளைக் காண வந்த இடத்தில்தான் பாலாஜி மீது காதலில் விழுந்தாராம் பிரியா. ஆரம்பத்தில் நண்பர்கள் என்று கூறிக் கொண்டனர். இப்போது திருமணத்தில் இணையவுள்ளனர். |
| இவர்தான் எல்.பாலாஜியின் வருங்கால மனைவி. Posted: 31 Mar 2013 09:17 AM PDT சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல வேகப் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜிக்கும் சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி பிரியா தலூருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவருக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. சமீபத்தில்தான் சட்டேஸ்வர் புஜாரா, யூசுப் பதான் ஆகியோருக்குத் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து மணம் புரிந்தனர். இந்த வரிசையில் அடுத்து பாலாஜி சேருகிறார். பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப்பால் பாராட்டு பெற்றவர் பாலாஜி. பாகிஸ்தானில் இவர் பந்து வீசிய விதத்தையும், அவரது ஹேர்ஸ்டைலையும் பாராட்டினார் முஷாரப். அந்த பாலாஜிக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது யார் குற்றம் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது. திறமையான பந்து வீச்சாளராக அறியப்பட்ட பாலாஜி தமிழக அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆடுகிறார். மேலும் ஐபிஎல்லில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக ஆடி வருகிறார். 31 வயதான பாலாஜியும், பிரியா தலூரும் காதலித்து வந்தனர். இது தற்போது திருமணத்தில் முடிகிறது. இரு வீட்டாரும் இணைந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டிகளைக் காண வந்த இடத்தில்தான் பாலாஜி மீது காதலில் விழுந்தாராம் பிரியா. ஆரம்பத்தில் நண்பர்கள் என்று கூறிக் கொண்டனர். இப்போது திருமணத்தில் இணையவுள்ளனர். |
| பகலில் வாதாடும் வக்கீல், இரவில் பாடும் பறவை... ஆஸி.யைக் கலக்கும் பாப் பாடகி Posted: 31 Mar 2013 09:14 AM PDT சிட்னி: பகலில் வக்கீல், இரவில் பாப் பாடகி என இரு தொழில்களிலும் ஜொலித்து வருகிறார் போவி ஜோனி என்ற ஆஸ்திரேலியப் பெண். சினிமா, நாடகங்களில் ஒருவரே மாறுபட்ட வேடங்களில் தோன்றி அசத்துவதை பார்த்திருக்கிறோம். நிஜத்தில் அதுபோன்ற அசாத்திய திறமைசாலிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் எதிரும் புதிருமான இரு துறைகளில் தனி முத்திரை பதித்துள்ளார். |
| ரத்தம்லாம் எனக்கு 'நன்னாரி சர்பத்' மாதிரி.... மிரட்டும் மிஷல்! Posted: 31 Mar 2013 09:11 AM PDT கலிபோர்னியா: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பழக்கம் இருக்கும். கலிபோர்னியாவைச் சேர்ந்த மிஷலுக்கு இருக்கும் பழக்கம் ரொம்ப நூதனமானது மட்டுமல்ல வினோதமானதும் கூட. அதாவது தினசரி இவர் ஒரு லிட்டர் ரத்தம் குடிக்கிறாராம். காலை எழுந்ததும் சிலர் காபி, சிலர் டீ குடிப்பார்கள். ஆனால் மிஷலுக்கோ ஜில்லென்று ரத்தம் குடித்தால் தான் பொழுதே புலருமாம். பிறகுதான் வேலையையே ஆரம்பிப்பாராம். ரத்தம் குடித்தால் தனக்கு புது சக்தி பிறப்பதாகவும் அவர் சிலாகித்தபடி சொல்கிறார். எந்த ரத்தமாக இருந்தாலும் சற்றும் தயங்காமல் மக்கில் ஊற்றி மடக் மடக்கென்று குடித்து விடுகிறார் மிஷல். |
| மோடி புண்ணியத்தால் சர்ச்சைக்குரிய அமீத் ஷாவுக்கும் பாஜகவில் உயர்பதவி! Posted: 31 Mar 2013 09:09 AM PDT டெல்லி: போலி என்கவுண்டர் வழக்கில் சிக்கிய மோடி ஆதரவாளரும், முன்னாள் குஜராத் அமைச்சருமான அமீத் ஷாவுக்கும் பாஜகவில் உயர்பதவி கிடைத்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. குஜராத் மாநில அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. தீவிர மோடி ஆதரவாளர். சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்டர் வழக்கிலும், அவரது மனைவி கெளசர் பீயின் கொலை வழக்கிலும் சிக்கியவர் இவர். இந்த வழக்கில் இவரை சிபிஐ கைதும் செய்தது. பின்னர் குஜராத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அமீத் ஷாவுக்கு பாஜகவில் பதவி வாங்கிக் கொடுத்துள்ளார் மோடி. அதாவது பொதுச் செயலாளர் பதவி அமீத் ஷாவுக்குக் கிடைத்துள்ளது. அமீத் ஷா மீது ஏற்கனவே பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் எப்படி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. |
| லோக்சபா தேர்தலுக்குப் பின் கிளார்க் வேலைக்குப் போவார் மன்மோகன் சிங் - தா.பா Posted: 31 Mar 2013 09:07 AM PDT தஞ்சாவூர்: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மன்மோகன்சிங், வங்கியில் கிளார்க் வேலை காத்திருக்கிறது. நல்ல மனிதராக பிரதமர் பொறுப்பில் தொடங்கி மகாமட்டமான மனிதராக பதவி காலத்தை முடித்த பெருமை மன்மோகன் சிங்குக்கு சேரும் என்றார் தமிழ் மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளற் தா.பாண்டியன். தஞ்சாவூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில் நிலங்களை முறைப்படுத்தி சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 2- ந் தேதி சென்னையில் பேரணி நடைபெற உள்ளது. மேலும் முதல்வரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்கப்படும். இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஒரு மாநிலத்தின் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். அது மிகவும் தவறு. இலங்கையில் நடப்பது உள்நாட்டு விவகாரம் என்றால், அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியது ஏன்?. இலங்கையில் நிவாரண பணிகளை முடுக்கி விட மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து நடைபெற அருகதை இல்லை. ஜனநாயகத்தை மதித்து ஜனாபதியிடம் ஒப்படைத்து விட்டு காபந்து அரசை பிரதமர் வழிநடத்தலாம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, பிரதமர் மன்மோகன்சிங், வங்கியில் கிளார்க் வேலை காத்திருக்கிறது. நல்ல மனிதராக பிரதமர் பொறுப்பில் தொடங்கி மகாமட்டமான மனிதராக பதவி காலத்தை முடித்த பெருமை மன்மோகன் சிங்குக்கு சேரும் என்றார் அவர். |
| நாகர்கோவில் அருகே கடலில் படகு கவிழ்ந்தது: ஒருவர் பலி-9 பேர் கதி என்ன? Posted: 31 Mar 2013 09:04 AM PDT நாகர்கோவில்: நாகர்கோவில், சொத்தவிளை அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். ஈஸ்டர் தினமான இன்று அப்பகுதியை சேர்ந்த 10 பேர் கடலில் படகில் சென்றுள்ளனர். அப்போத அவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் நீரில் மூழ்கிய ஒருவரின் உடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோக சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இந்த விபத்தில் மற்ற 9 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேடும் பணியில் அப்பகுதி மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர். |
| Thirai Alasal captain TV 31-3-2013 Posted: 31 Mar 2013 09:02 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏரோபிளேன் வேணும், சொகுசு ரூம் வேணும்.. ஜெனீபர் போட்ட கண்டிஷன்கள், நிராகரித்த ஐபிஎல்! Posted: 31 Mar 2013 09:01 AM PDT லாஸ் ஏஞ்செலஸ்: ஐபிஎல் தொடக்க விழாவுக்கு ஏன் ஜெனீபர் லோபஸ் வரவில்லை என்று இப்போது காரணம் தெரிய வந்துள்ளது. மிகப் பெரிய அளவில் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்து, இதையெல்லாம் கொடுத்தால் வாரேன் என்று லோபஸ் சொல்ல, அதைப் படித்துக் கடுப்பான ஐபிஎல் நிர்வாகம் நீங்க வரவே வேண்டாம் என்று சொல்லி விட்டதாம். ஐபிஎல் 6வது போட்டித் தொடர் ஏப்ரல் 3ம் தேதி தொடங்குகிறது. கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களின்போது ஆண்டுக்கு ஆண்டு ஏதாவது ஒரு புது டான்ஸ் கோஷ்டி அல்லது கரகாட்டக் கோஷ்டியைக் கூட்டி வந்து ஆட விடுவார்களே அதே போல இந்த ஆண்டு தொடக்க விழாவில் ஜெனீபர் லோபஸைக் கூட்டி வந்து ஆட விடலாம் என திட்டமிட்டனர். இதையடுத்து லோபஸையும் தொடர்பு கொண்டனர். அவரும் வர தயார்தான் என்றாராம். ஆனால் அவர் போட்ட நிபந்தனைகள்தான் ஐபிஎல் நிர்வாகத்தின் தலையை சுற்ற வைத்து விட்டதாம். |
| Payanam The Traveller – Captain TV 31-03-2013 Posted: 31 Mar 2013 08:53 AM PDT Payanam The Traveller – Captain TV 31-03-2013 This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 31 Mar 2013 08:48 AM PDT Puthunachi Tharum Yogasanam | Captain TV Yogasanam 31-03-2013 | Puthunachi Tharum Yogasanam 31-03-2013 - Captain TV News |Puthunachi Tharum Yogasanam –31-03-2013 | Captain Tv News Puthunachi Tharum Yogasanam 31-03-13 | Captain TV News 13th March 2013 | Puthunachi Tharum Yogasanam 31th March 2013 | Puthunachi Tharum Yogasanam 31.03.13 | Captain tv Puthunachi Tharum Yogasanam 31/13/13 | Captain news tv 31-03-2013 Puthunachi Tharum Yogasanam Program 13th March 2013 Show This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from techsatish.net - tamil tv serials,tamil tv shows,tamil magazines,tamil mp3 songs To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















